ஜோக்கர் (2019 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி Aswn, பயனர்:Aswn/ஜோக்கர் (2019 திரைப்படம்) பக்கத்தை பயனர்:ஜோக்கர் (2019 திரைப்படம்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
சி Aswn, பயனர்:ஜோக்கர் (2019 திரைப்படம்) பக்கத்தை ஜோக்கர் (2019 திரைப்படம்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
(வேறுபாடு ஏதுமில்லை)

14:08, 8 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

ஜோக்கர்
Joker
இயக்கம்டாட் பிலிப்சு
தயாரிப்பு
கதை
  • டாட் பிலிப்சு
  • சுகாட் சில்வர்
மூலக்கதைடீசி காமிக்ஸ் கதாப்பாத்திரங்கள்
படைத்தவர் டீசீ காமிக்ஸ்
இசைஹில்துர் குட்னடொட்டிர்
நடிப்பு
ஒளிப்பதிவுலாரன்சு ஷெர்
படத்தொகுப்புஜெஃப் குராத்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்சு
வெளியீடுஆகத்து 31, 2019 (2019-08-31)(வெனிசு)
அக்டோபர் 4, 2019 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்122 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$55–70 million[2][3]
மொத்த வருவாய்$1.072 பில்லியன்[4][5]

ஜோக்கர் (ஆங்கிலம்: Joker) 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அமெரிக்கா திரில்லர் திரப்படமாகும். டாட் பிலிப்சு இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். டீசீ காமிக்ஸ் கதாப்பாத்திரங்களைக் கொண்டு இத்திரைப்படம் எழுதப்பட்டுள்ளது. ஜோக்குவின் பீனிக்சு, ரொபேர்ட் டி நீரோ, சாசி பீட்சு, பிராசெஸ் கான்ராய், பிரெட் கல்லன், கிளென் பிலெஷ்சியர், பில் கேம்ப், ஷியா விகம், மற்றும் மார் மேரன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வார்னர் புரோஸ். பிக்சர்சு, டீசி பிலிம்சு, மற்றும் ஜாயிண்டு எபர்டு ஆகிய தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது.

குறிப்புகள்

மேற்கோள்கள்

  1. "Joker (2019)". British Board of Film Classification. September 24, 2019. Archived from the original on September 30, 2019. பார்க்கப்பட்ட நாள் October 13, 2019.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; DCStrategy என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; opening என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. "Joker (2019)". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on January 11, 2020. பார்க்கப்பட்ட நாள் February 6, 2020. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  5. "Joker (2019)". The Numbers. Archived from the original on நவம்பர் 9, 2019. பார்க்கப்பட்ட நாள் February 6, 2020.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோக்கர்_(2019_திரைப்படம்)&oldid=2908168" இலிருந்து மீள்விக்கப்பட்டது