சம்போ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category சண்டை விளையாட்டுக்கள்
சி *திருத்தம்*
வரிசை 18: வரிசை 18:
}}
}}


'''சம்போ''' [[இரசியா]]வின் சண்டைக் கலையும் சண்டை விளையாட்டும் ஆகும்.<ref name=NYT_Sambo>{{cite news|title= Once-Secret Martial Art Rises in Ring’s Bright Lights |work=[[the New York Times]] | date=June 19, 2010|url=http://www.nytimes.com/2008/07/19/sports/othersports/19fight.html | first=R.M. | last=Schneiderman }}</ref><ref>{{cite news|title= Once-secret KGB martial art fights for recognition|publisher= [[Time Live]]|date=|url= http://www.timeslive.co.za/sport/other/article416843.ece/Once-secret-KGB-martial-art-fights-for-recognition|accessdate=December 4, 2010}}</ref> சம்போ என்பதன் அர்த்தம் ''ஆயுதமின்றி தற்பாதுகாப்பு'' என்பதாகும். 1920 களில் சோவியத் [[செஞ்சேனை]]யினால் உருவாக்கப்பட்ட இது தற்போது மேம்பட்டுள்ளது. பல சண்டைக் கலைகளின் தொகுப்பான இது [[யுடோ]] போன்ற சண்டைக் கலைகளை தன் ஆரம்பமாகக் கொண்டது. விக்டோர் ஸ்பிரிடோனோவ் மற்றும் வசிலி ஒஸ்சேப்கோவ் என்பவர்களால் சம்போ அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும் வசிலி ஒஸ்சேப்கோவின் மாணவரான அன்டோலி கார்லம்பியேவ் சம்போவின் நிறுவனராக அறியப்படுகிறார். 1938 இல் தேசிய விளையாட்டாக [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றிய]] விளையாட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
'''சம்போ''' [[இரசியா]]வின் சண்டைக் கலையும் சண்டை விளையாட்டும் ஆகும்.<ref name=NYT_Sambo>{{cite news|title= Once-Secret Martial Art Rises in Ring’s Bright Lights |work=[[ நியூயார்க் டைம்ஸ்]] | date=June 19, 2010|url=http://www.nytimes.com/2008/07/19/sports/othersports/19fight.html | first=R.M. | last=Schneiderman }}</ref><ref>{{cite news|title= Once-secret KGB martial art fights for recognition|publisher= [[Time Live]]|date=|url= http://www.timeslive.co.za/sport/other/article416843.ece/Once-secret-KGB-martial-art-fights-for-recognition|accessdate=December 4, 2010}}</ref> சம்போ என்பதன் அர்த்தம் ''ஆயுதமின்றி தற்பாதுகாப்பு'' என்பதாகும். 1920 களில் சோவியத் [[செஞ்சேனை]]யினால் உருவாக்கப்பட்ட இது தற்போது மேம்பட்டுள்ளது. பல சண்டைக் கலைகளின் தொகுப்பான இது [[யுடோ]] போன்ற சண்டைக் கலைகளை தன் ஆரம்பமாகக் கொண்டது. விக்டோர் ஸ்பிரிடோனோவ் மற்றும் வசிலி ஒஸ்சேப்கோவ் என்பவர்களால் சம்போ அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும் வசிலி ஒஸ்சேப்கோவின் மாணவரான அன்டோலி கார்லம்பியேவ் சம்போவின் நிறுவனராக அறியப்படுகிறார். 1938 இல் தேசிய விளையாட்டாக [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றிய]] விளையாட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


== முறைகள் ==
== முறைகள் ==

17:03, 6 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

சம்போ
Sambo
Cамбо
நோக்கம்நெருக்கிப்பிடித்தல், முழு தாக்குதல், கலப்பு சண்டைக் கலை
தோன்றிய நாடுஉருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு உருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு
பெயர் பெற்றவர்கள்விளாதிமிர் பூட்டின்
ஒலிம்பிய
விளையாட்டு
இல்லை
Official websitewww.sambo.com

சம்போ இரசியாவின் சண்டைக் கலையும் சண்டை விளையாட்டும் ஆகும்.[1][2] சம்போ என்பதன் அர்த்தம் ஆயுதமின்றி தற்பாதுகாப்பு என்பதாகும். 1920 களில் சோவியத் செஞ்சேனையினால் உருவாக்கப்பட்ட இது தற்போது மேம்பட்டுள்ளது. பல சண்டைக் கலைகளின் தொகுப்பான இது யுடோ போன்ற சண்டைக் கலைகளை தன் ஆரம்பமாகக் கொண்டது. விக்டோர் ஸ்பிரிடோனோவ் மற்றும் வசிலி ஒஸ்சேப்கோவ் என்பவர்களால் சம்போ அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும் வசிலி ஒஸ்சேப்கோவின் மாணவரான அன்டோலி கார்லம்பியேவ் சம்போவின் நிறுவனராக அறியப்படுகிறார். 1938 இல் தேசிய விளையாட்டாக சோவியத் ஒன்றிய விளையாட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

முறைகள்

சம்போ மூன்றுவித முறைகளைக் கொண்டது.

  • விளையாட்டு சம்போ
  • போராட்ட சம்போ
  • திறந்த முறை சம்போ

மேற்கோள்கள்

மூலங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்போ&oldid=2907347" இலிருந்து மீள்விக்கப்பட்டது