விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 347: வரிசை 347:
:{{விருப்பம்}} அருமை. வாழ்த்துகள்.--[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 05:53, 2 பெப்ரவரி 2020 (UTC)
:{{விருப்பம்}} அருமை. வாழ்த்துகள்.--[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 05:53, 2 பெப்ரவரி 2020 (UTC)
:{{விருப்பம்}} சிறப்பு. வாழ்த்துகள்--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:37, 2 பெப்ரவரி 2020 (UTC)
:{{விருப்பம்}} சிறப்பு. வாழ்த்துகள்--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:37, 2 பெப்ரவரி 2020 (UTC)
:{{விருப்பம்}} இதற்காக முன்னின்று உழைத்த அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 19:28, 5 பெப்ரவரி 2020 (UTC)


== கட்டற்ற அறிவு மன்றம், விக்கி பயனர் குழு==
== கட்டற்ற அறிவு மன்றம், விக்கி பயனர் குழு==

19:28, 5 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:VPN
WP:AMA
இப்பகுதி அறிவிப்புகள் தொடர்பிலான ஆலமரத்தடியின் கிளையாகும். மேலும், இங்கு நேரடியாக விக்கிப்பீடியாவுக்கு தொடர்பில்லாத, அதே வேளை பெரும்பான்மை விக்கிப்பீடியர்களின் கவனத்துக்கு வர வேண்டிய, அவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய அறிவிப்புகளை இடலாம். எடுத்துக்காட்டுக்கு, கூட்டு மதிநுட்ப முயற்சிகள், உலக மொழிகளின் வளர்ச்சி / போக்குகள் போன்றவை. இது ஒரு விளம்பரப்பலகையோ பொதுவான அறிவிப்புப் பலகையோ கலந்துரையாடல் மன்றமோ அன்று. இயன்றவரை, இதே செய்திகளை சமூக உறவாடல் வலைத்தளங்கள், மின்மடல்கள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியுமா என்றும் கருதுங்கள். நன்றி.
« பழைய உரையாடல்கள்



Project Tiger update: Let's walk together with Wikipedia Asian Month and WWWW

The Tiger says "Happy Dipavali" to you
Apologies for writing in English, Kindly translate this message if possible.

Greetings!

First of all "Happy Dipavali/Festive season". On behalf of the Project Tiger 2.0 team we have exciting news for all. Thanks for your enthusiastic participation in Project Tiger 2.0. You also know that there is a couple of interesting edit-a-thons around. We are happy to inform that the Project Tiger article list just got bigger.

We'll collaborate on Project Tiger article writing contest with Wikipedia Asian Month 2019 (WAM2019) and Wiki Women for Women Wellbeing 2019 (WWWW-2019). Most communities took part in these events in the previous iterations. Fortunately this year, all three contests are happening at the same time.

Wikipedia Asian Month agenda is to increase Asian content on Wikipedias. There is no requirement for selecting an article from the list provided. Any topic related to Asia can be chosen to write an article in WAM. This contest runs 1 November till 30 November. For more rules and guidelines, you can follow the event page on Meta or local Wikis.

WWWW focus is on increase content related to women's health issues on Indic language Wikipedias. WWWW 2019 will start from 1 November 2019 and will continue till 10 January 2020. A common list of articles will be provided to write on.

In brief: The articles you are submitting for Wikipedia Asian Month or WWWW, you may submit the same articles for Project Tiger also. Articles created under any of these events can be submitted to fountain tool of Project Tiger 2.0. Article creation rule will remain the same for every community. -- sent using MediaWiki message delivery (பேச்சு) 12:44, 29 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

Wikipedia Asian Month 2019

Please help translate to your language

Wikipedia Asian Month is back! We wish you all the best of luck for the contest. The basic guidelines of the contest can be found on your local page of Wikipedia Asian Month. For more information, refer to our Meta page for organizers.

Looking forward to meet the next ambassadors for Wikipedia Asian Month 2019!

For additional support for organizing offline event, contact our international team on wiki or on email. We would appreciate the translation of this message in the local language by volunteer translators. Thank you!

Wikipedia Asian Month International Team.

MediaWiki message delivery (பேச்சு) 16:57, 31 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2019

வணக்கம். விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2019 இன்று முதல் துவங்குகிறது. வழக்கம் போல் பங்களிப்பு செய்யுமாறு பயனர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். திட்டப்பக்கம், இங்கு பங்களிப்போர்கள் தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளவும். வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைகளையும் ஆசிய மாத கட்டுரைகளும் ஒன்றாகவும் இருக்கலாம் (இரண்டு போட்டிகளின் விதிமுறைகளையும் பார்க்கவும்). நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:07, 1 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

சென்னையில் விக்கி நிகழ்வு

வேங்கைத் திட்டம் மற்றும் இதர போட்டிகளை மையமாக வைத்து சென்னையில் தொடர் தொகுப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.-நீச்சல்காரன் (பேச்சு) 07:33, 5 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பங்களிப்பாளர் அறிமுகம்

மீண்டும் முதற்பக்கத்தில் விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பகுதியை இடம்பெறச் செய்வது புதிதாக வந்துள்ள பல பயனர்களுக்குத் தக்க அங்கீகாரம் வழங்குவதாக அமையும். இதைப் பொறுப்பெடுத்து இற்றைப்படுத்த யாராவது முன்வர வேண்டுகிறேன். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புதிய பயனர் ஒருவரின் சிறு அறிமுகம், புகைப்படத்தைப் பெற்று முதற்பக்கத்தில் இற்றைப்படுத்த வேண்டும். இப்பணியைச் செய்வதற்கு நிருவாக அணுக்கம் தேவை இல்லை. இப்பணியைப் பொறுப்பெடுக்க முன்வருவோருக்குக் கூடுதல் வழிகாட்டல் வழங்குவதோடு உறுதுணையாகவும் இருக்க விரும்புகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 19:12, 5 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

இப்பணியைப் பொறுப்பெடுத்து செய்ய விரும்புகிறேன-.ஹிபாயத்துல்லா (பேச்சு) 09:42, 6 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 14:55, 7 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 15:26, 7 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

@Hibayathullah: மகிழ்ச்சி. கூடுதல் விவரங்களை உங்கள் பேச்சுப் பக்கத்தில் உரையாடுகிறேன். --இரவி (பேச்சு) 17:49, 7 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

புதுப்பயனர் கட்டுரைகள்

இன்று புதுப்பயனர் நடமாட்டம் கூடுதலாகத் தென்படுகிறது. கல்லூரி மாணவர்களாக இருக்கலாம். யாராவது விக்கிப்பீடியர் இவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறீர்களா? நிருவாகிகள் இக்கட்டுரைகளை உடனுக்கு உடன் நீக்காமல், தகுந்த வார்ப்புரு இட்டு, இயன்ற அளவு கட்டுரைகளை மேம்படுத்திக் காட்டினால் புதுப்பயனர்களை அரவணைத்து வளர்க்க உதவியாக இருக்கும். பார்க்கவும் - விக்கிப்பீடியா பேச்சு:துரித நீக்கல் தகுதிகள்#கொள்கை மீளாய்வு--இரவி (பேச்சு) 17:48, 7 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

இவ்வாறு பயிற்சி கொடுப்பவர்கள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 11:11, 8 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

Project Tiger 2.0 - Hardware support recipients list

Excuse us for writing in English, kindly translate the message if possible

Hello everyone,

tiger face
tiger face

Thank you all for actively participating and contributing to the writing contest of Project Tiger 2.0. We are very happy to announce the much-awaited results of the hardware support applications. You can see the names of recipients for laptop here and for laptop see here.

78 Wikimedians will be provided with internet stipends and 50 Wikimedians will be provided with laptop support. Laptops will be delivered to all selected recipients and we will email you in person to collect details. Thank you once again.

Regards. -- User:Nitesh (CIS-A2K) and User:SuswethaK(CIS-A2K) (on benhalf of Project Tiger team)
using --MediaWiki message delivery (பேச்சு) 07:15, 8 நவம்பர் 2019 (UTC)
[பதிலளி]

சுழற்சங்கம், சேலத்தில் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரை நிகழ்வு

08.11.2019 அன்று மாலை 6 மணியளவில் சேலம் சுழற்சங்க அலுவலகக்கூடத்தில் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகள் என்னும் தலைப்பில் உரையாற்ற உள்ளேன்; வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ள விழைகிறேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 10:53, 8 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள்--கி.மூர்த்தி (பேச்சு) 11:17, 8 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
தங்களின் பணி மேன்மேலும், சிறக்க வாழ்த்துக்கள்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:59, 8 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பொதுவகத்தின் எந்திர ஒலிக்கோப்புகளை நீக்கலாமா என்ற உரையாடலில் உங்கள் எண்ணமிடுக

பொதுவகத்தில் எந்திரவழியே ஒலிக்கோப்புகள் உருவாக்கப்பட்டன. அவற்றை சில ஆண்டுகளுக்கு முன் கேட்டு பின்னூட்டத்தை 2015 ஆம் ஆண்டு அளித்து இருந்தேன். அவற்றை விட, தற்போது எந்திரம் வழியே உருவாக்கப்படும் ஒலிக்கோப்புகளை சிறந்தவையாக உள்ளன என்பதால் அவற்றை நீக்க எண்ணுகிறேன். https://commons.wikimedia.org/wiki/Commons:Categories_for_discussion/2019/11/Category:Machine_pronunciations_of_Tamil_language

உங்களின் மேலான எண்ணங்களை உரையாடற் பக்கத்தில் இடுக. --உழவன் (உரை) 10:04, 12 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பேச்சுப் பக்கச் செய்தியை முன்னிலைப்படுத்தல்

16 ஆவது ஆண்டிவிழாவில் விவாதித்ததன் அடிப்படையில் புதுப்பயனர்களைத் தக்கவைக்க/ஊக்கப்படுத்த முன்னெடுக்கும் திட்டத்தில் ஒன்றாக இந்தப் பரிந்துரையை இங்கு வைக்கிறேன். மற்ற விக்கியில் உள்ளதா என்று தெரியவில்லை. பல புதுப் பயனர்கள் கணக்கைத் தொடங்கி பங்களிக்கையில் அவர்களின் கேள்விக்கோ, அவர்களின் பிழைக்கோ நாம் சில செய்திகளைப் பேச்சுப் பக்கத்தில் இடுவோம். ஆனால் அந்தப் புதிய பயனர்க்குப் பேச்சுப்பக்கம் என்றால் என்னவென்றே அறியாததால் அதைக் கண்டுகொள்ளாமல் படிக்காமல் போவதுண்டு. அதற்கு ஒரு நுட்பத் தீர்வினை உருவாக்கியுள்ளேன். இதனை பயனரின் common.js இல் இடுவதன் மூலம் அந்தப் பயனருக்குப் பேச்சுப் பக்கத்தின் கடைசிப் பகுதி முன்பக்கத்தில் காணக்கிடைக்கும். உள்நுழைந்தவுடன் அந்தச் செய்தி காட்டும், sitenotice போல வேண்டாம் என்றால் நீக்கிக் கொள்ளலாம். செய்தி அவரை அடைந்த பிறகு, அந்த நிரலினை நீக்கிக் கொள்ளலாம். இந்த யோசனை குறித்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். சோதனையிட்டுப்பார்க்க எனது காமன்ஸ்.ஜேஎஸ் போல உங்கள் பக்கத்தில் importScript('User:Neechalkaran/talkboard.js'); என்று இட்டுக்கொள்ளலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 13:49, 14 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

 ஆதரவு - இது மிக நல்ல ஒரு முயற்சி. அண்மைய பரப்புரகளில் பேச்சுப்பக்கம் குறித்து நான் கூறிவருகிறேன். புதிய பயனர்களுக்குப் பேச்சுப்பக்கம் என்று ஒன்று இருப்பதே தெரியாது. அவர்கள் தவறு செய்யும்போது, அவற்றைத் திருத்துமாறோ அல்லது எச்சரிக்கைச் செய்தியோ பேச்சுப்பக்கத்தில் விடுக்கப்பட்டாலும் சிலவேளைகளில் அவர்கள் அவற்றைப்பற்றி அறியாமலே தொடர்ந்து அறியாமையால் தவறு செய்கின்றனர். இந்தப் பிரச்சனையை இது தீர்க்கும். இதனைச் செயற்படுத்தப் பேராதரவு வழங்குகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 13:16, 16 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
 ஆதரவு - எல்லா புதுப்பயனர்களுக்கும் தானியக்கமாக இதனைச் செய்யலாம். இதற்கான தொழில்நுட்பச் சாத்தியங்கள் குறித்து என் கருத்துகளை நீச்சல்காரனிடம் தெரிவித்து உள்ளேன். --இரவி (பேச்சு) 14:23, 18 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
 ஆதரவு-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:34, 19 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
 ஆதரவு - மிக நல்ல முயற்சி. கண்டிப்பாக செயல் வடிவம் கொடுக்கவும்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 16:04, 4 சனவரி 2020 (UTC)[பதிலளி]

கருத்து

அனைத்துப் புதுப் பயனருக்கும் இடவேண்டிய தேவையிருப்பது தெரிகிறது. அனைவரது பக்கத்திற்கும் தனித்தனியாக இடுதல் பின்னர் நீக்குதல் என்பது என்பது ஒரு வழி. அல்லது பயனர் பக்கத்திற்குப் பதில் நேரடியாகவே விக்கியில் செயல்படுத்தித் தானாக உறுதிபடுத்தப்படாத + ஒரு தொகுப்பாவது செய்த பயனர்கள் அனைவருக்கும் இதனைச் செயல்படுத்தலாம் என்பது அடுத்த வழி. சாத்தியங்கள் குறித்தும் சோதித்துப் பார்க்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 06:23, 19 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

சிலர் பேச்சுப்பக்கத்தைப் பார்த்தார்களா இல்லையா என்பது கூடத் தெரிய வருவதில்லை.எந்த மறுமொழியும் இடுவதும் இல்லை. எனவே இது பொருந்துவதற்கான சாத்தியம் உள்ளது. செயல்படுத்திப் பார்த்து பின் நீக்கலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:34, 19 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவில் தமிழ் நாட்காட்டி

பிற மொழிகள் போல் அல்லாமல் தமிழுக்குத் தனிக் கால அளவை உள்ளது, அது சர்வதேச முறைக்கு மாற்றாக மாதமும், ஆண்டுகளும் கொண்டுள்ளது. "2050 கார்த்திகை 8" என்று கொடுப்பதால் தமிழ் நாட்காட்டியின் பயன்பாடு அதிகரிக்கும். இதை விக்கிப்பீடியாவில் கொண்டு வரலாம் என்று பயனர் பிச்சைமுத்து ஒரு முன்வைப்பையும், ஏற்ற நிரலாக்கமும் செய்து கொடுத்துள்ளார். மொத்தமாக தமிழ் விக்கிப்பிடியாவில் இதனைச் செயல்படுத்தலாம் அல்லது விருப்பத்தேர்வில் ஒரு வசதியாகக் கொடுக்கலாம். அதில் முதல் பக்கத்தில் நாளிதழ்கள் போல காட்டலாம் அல்லது எல்லாப் பக்கத்திலும் பயனர் பெயர்க்கு அருகே சிறிய எழுத்தளவில் நாளைக் காட்டலாம் அல்லது வேறு இடத்தையும் பரிந்துரைக்கலாம். சில மேம்பாடுகளைச் சொல்லியுள்ளேன். விக்கிப்பீடியாவில் இதைப் பற்றி மற்றவர்களின் கருத்தை அறியத் தரலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 15:58, 24 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

[தாங்கள் கூறிய மாற்றங்களை] முடித்து உள்ளேன் தற்போது பாருங்கள்--Pitchaimuthu2050 (பேச்சு) 06:11, 26 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

மதுரையில் தொடர் தொகுப்பு நிகழ்வு

வேங்கைத் திட்டப் பரப்புரையின் ஒரு பகுதியாகச் சென்னையை அடுத்து மதுரையில் தென்புலம் அறக்கட்டளையுடன் இணைந்து தொடர் தொகுப்பு நிகழ்வைத் திட்டமிட்டுள்ளோம். நவம்பர் 30 சனிக்கிழமையன்று மதுரை மன்னர் கல்லூரியில் காலை 10 முதல் 5 வரை தொடர் தொகுப்பு நடைபெறும். பயனர்கள் Mohammed Ammar, TNSE Mahalingam VNR & Neechalkaran கலந்து கொள்கிறோம். மதுரையைச் சுற்றியுள்ள தமிழ் விக்கிப்பீடியர் கலந்து கொள்ள வேண்டுகிறோம். போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வமுள்ள புதியவர்களுக்காகவே இந்த வாய்ப்பு என்பதால் இத்தகவலை பரப்பிப் பலரைப் பங்கெடுக்க வைக்கலாம். இணைய இணைப்புள்ள மடிக்கணினியுடன் கலந்து கொள்ள வேண்டும். முன்பதிவுப் படிவம். -நீச்சல்காரன் (பேச்சு) 13:34, 25 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019

வேங்கைத் திட்டம் 2.0 உடன் ஒருங்கிணைந்து பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் நடத்தப்படுகிறது. இதற்காக கடந்த ஆண்டின் பக்கத்தை நகலெடுத்து இந்தப் பக்கத்தை உருவாக்கியுள்ளேன். சரியாக அமைந்துள்ளதா என யாரேனும் சரிபார்த்து உதவவும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:33, 25 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

Extension of Wikipedia Asian Month contest

In consideration of a week-long internet block in Iran, Wikipedia Asian Month 2019 contest has been extended for a week past November. The articles submitted till 7th December 2019, 23:59 UTC will be accepted by the fountain tools of the participating wikis.

Please help us translate and spread this message in your local language.

Wikipedia Asian Month International Team

--MediaWiki message delivery (பேச்சு) 14:16, 27 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

WikiConference India 2020 - Community Engagement Survey

குறிப்பு: தங்களால் இயன்றால் இந்த அறிவிப்பை மொழிபெயர்க்கவும்

This announcement is to invite all to participate in the Community Engagement Survey for WikiConference India 2020. The Community Engagement Survey is one of the key requirements for drafting the Conference & Event Grant application for the Wikimedia Foundation.

The survey will have questions regarding a few demographic details, your experience with Wikimedia, challenges and needs, and your expectations for WCI 2020. The responses will help us to form an initial idea of what is expected out of WCI 2020, and draft the grant application accordingly. Please note that this will not directly influence the specificities of the program, there will be a detailed survey to assess the program needs after funding.

Please fill the survey using the linked form. The survey will be open until 23:59 hrs of 22 December 2019.

--Kaartic (பேச்சு) 18:22, 10 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா பரப்புரைப்பணி

கோயம்புத்தூரில் உள்ள சிறீ இராமகிருட்டிணா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியாவும் கட்டற்றப்பண்பாடும் என்ற பயிலரங்கினை 11.12.2019 அன்று முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 4.30 வரை ஒருங்கிணைக்க உள்ளேன். வாய்ப்புள்ள கோவைப்பகுதி விக்கிப்பயனர்கள் பங்கேற்க விழைகிறேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 19:06, 10 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

அருமையான முயற்சி வாழ்த்துகள்--Sgvijayakumar (பேச்சு)

திண்டுக்கல்லில் விக்கிப்பீடியா பயிற்சி

திண்டுக்கல்லில் டிசம்பர் 19,20 ஆகிய நாட்களில் நடக்கவுள்ள ஒரு கணித்தமிழ் பயிற்சியில் பயிற்றுநர்களிலிருந்தால் தமிழ் விக்கிப்பீடியாவையும் ஒரு பகுதியாகச் சேர்த்துக் கொள்ள ஆர்வமாகவுள்ளனர். பயிற்சியளிக்க விருப்பமுள்ள விக்கிப்பீடியர்கள் விரைவாகத் தொடர்பு கொள்க. -நீச்சல்காரன் (பேச்சு) 07:59, 17 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

எவரும் முன்வரவில்லையெனில் நான் பயிற்சியளிக்கிறேன். --இரா. பாலாபேச்சு 08:43, 17 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
இதுவரை எவரும் தொடர்பு கொள்ளாததாலும், இனிமேல் தொடர்பு கொண்டால் கால இடைவெளி குறைவாக இருப்பதாலும் என்னால் பயிற்சியளிக்க இயலாது. --இரா. பாலாபேச்சு 10:09, 18 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

[WikiConference India 2020] Invitation to participate in the Community Engagement Survey

This is an invitation to participate in the Community Engagement Survey, which is one of the key requirements for drafting the Conference & Event Grant application for WikiConference India 2020 to the Wikimedia Foundation. The survey will have questions regarding a few demographic details, your experience with Wikimedia, challenges and needs, and your expectations for WCI 2020. The responses will help us to form an initial idea of what is expected out of WCI 2020, and draft the grant application accordingly. Please note that this will not directly influence the specificities of the program, there will be a detailed survey to assess the program needs post-funding decision.

MediaWiki message delivery (பேச்சு) 09:05, 18 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

Project Tiger updates - quality of articles

Excuse us for writing in English, kindly translate the message if possible

Hello everyone,

tiger face
tiger face

It has been around 70 days since Project Tiger 2.0 started and we are amazed by the enthusiasm and active participation being shown by all the communities. As much as we celebrate the numbers and statistics, we would like to reinstate that the quality of articles is what matters the most. Project Tiger does not encourage articles that do not have encyclopedic value. Hence we request participants to take care of the quality of the articles submitted. Because Wikipedia is not about winning, it is about users collectively building a reliable encyclopedia.

Many thanks and we hope to see the energy going! (on behalf of Project Tiger team)
sent using --MediaWiki message delivery (பேச்சு) 16:21, 19 திசம்பர் 2019 (UTC)
[பதிலளி]

Wikimedia Movement Strategy: 2020 Community Conversations

Dear Wikimedians,

Greetings! Wishing you a very happy new year!

We have an update for the next steps of the Movement Strategy! We're preparing for a final round of community conversations with Wikimedia affiliates and online communities around a synthesized set of draft recommendations to start around late/mid January. In the meantime, recommendations’ writers and strategy team has been working on integrating community ideas and feedback into these recommendations. Thank you, for all of your contributions!

What's New?

The recommendations writers have been working to consolidate the 89 recommendations produced by the working groups. They met in Berlin a few weeks back for an in-person session to produce a synthesized recommendations document which will be shared for public comment around late/mid January. A number of common areas for change were reflected in the recommendations, and the writers assessed and clustered them around these areas. The goal was to outline the overall direction of the change and present one set that is clearly understood, implementable and demonstrates the reasoning behind each.

What's Next?

We will be reaching out to you to help engage your affiliate in discussing this new synthesized version. Your input in helping us refine and advance key ideas will be invaluable, and we are looking forward to engaging with you for a period of thirty days from late/mid January. Our final consultation round is to give communities a chance to "review and discuss" the draft recommendations, highlighting areas of support and concern as well as indicating how your community would be affected.

Please share ideas on how you would like to meet and discuss the final draft recommendations when they are released near Mid January whether through your strategy salons, joining us at global and regional events, joining online conversations, or sending in notes from affiliate discussions. We couldn't do this without you, and hope that you will enjoy seeing your input reflected in the next draft and final recommendations. This will be an opportunity for the movement to review and respond to the recommendations before they are finalized.

If possible, we'd love if you could feature a discussion of the draft recommendations at the next in-person meeting of your affiliate, ideally between the last week of January and the first week of February. If not, please let us know how we can help support you with online conversations and discussing how the draft recommendations fit with the ideas shared at your strategy salon (when applicable).

The input communities have shared so far has been carefully documented, analyzed, and folded into the synthesized draft recommendations. Communities will be able to see footnotes referencing community ideas. What they share again in January/February will be given the same care, seriousness, and transparency.

This final round of community feedback will be presented to the Board of Trustees alongside the final recommendations that will be shared at the Wikimedia Summit.

Warmly -- User:RSharma (WMF) 15:58, 4 சனவரி 2020 (UTC)[பதிலளி]

Project Tiger 2.0 - last date of the contest

Excuse us for writing in English, kindly translate the message if possible

Greetings from CIS-A2K!

tiger face
tiger face

It has been 86 days since Project Tiger 2.0 article writing contest started and all 15 communities have been performing extremely well, beyond the expectations. 

The 3-month contest will come to an end on 11 January 2020 at 11.59 PM IST. We thank all the Wikipedians who have been contributing tirelessly since the last 2 months and wish you continue the same in these last 5 days!

Thanks for your attention
using --MediaWiki message delivery (பேச்சு) 13:35, 6 சனவரி 2020 (UTC)[பதிலளி]

விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டம்

விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சார கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் தங்களின் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 22:53, 16 சனவரி 2020 (UTC)[பதிலளி]

இதனைப் பரப்புரை செய்யவும் புதியவர்களுக்கு அறிமுகம் செய்யவும் தொடர்தொகுப்புகளை இயன்ற இடங்களில் நடத்தலாம் என்று பேசினோம். அதனடிப்படையில் சி.எஸ்.ஐ.யிடம் கோரிக்கை வைத்துள்ளேன். வாய்ப்புள்ளவர்கள் உங்கள் பகுதியில் தொடர்தொகுப்பு நடத்த விரும்பினால் அறியத் தாருங்கள். மேலும் கோரிக்கைப் பக்கத்திலும் கருத்திடலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 19:53, 28 சனவரி 2020 (UTC)[பதிலளி]
நன்றி நீச்சல்காரன். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது 2020 திட்டத்திற்காக பிப்ரவரி 9 ஆம்தேதி ஒரு நாள் சேலத்தில் அம்மாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு தொடர் தொகுப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு வேளை சிற்றுண்டியுடன் தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். சேலம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த விக்கிப்பீடியர்கள், புதிய பயனர்கள், வாய்ப்பிருப்பவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். பங்கு பெறுவோர் இப்பக்கத்தில் தங்களின் வருகையை உறுதிப்படுத்தவும். நன்றி! -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:32, 29 சனவரி 2020 (UTC)[பதிலளி]

 ஆதரவு --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 22:52, 1 பெப்ரவரி 2020 (UTC)

Wiki Loves Folklore

Hello Folks,

Wiki Loves Love is back again in 2020 iteration as Wiki Loves Folklore from 1 February, 2020 - 29 February, 2020. Join us to celebrate the local cultural heritage of your region with the theme of folklore in the international photography contest at Wikimedia Commons. Images, videos and audios representing different forms of folk cultures and new forms of heritage that haven’t otherwise been documented so far are welcome submissions in Wiki Loves Folklore. Learn more about the contest at Meta-Wiki and Commons.

Kind regards,
Wiki Loves Folklore International Team
— Tulsi Bhagat (contribs | talk)
sent using MediaWiki message delivery (பேச்சு) 06:15, 18 சனவரி 2020 (UTC)
[பதிலளி]

Wiki Loves Women South Asia 2020

Wiki Loves Women is back with the 2020 edition. Join us to celebrate women and queer community in Folklore theme and enrich Wikipedia with the local culture of your region. Happening from 1 February-31 March, Wiki Loves Women South Asia welcomes the articles created on folk culture and gender. The theme of the contest includes, but is not limited to, women and queer personalities in folklore, folk culture (folk artists, folk dancers, folk singers, folk musicians, folk game athletes, women in mythology, women warriors in folklores, witches and witch hunting, fairytales and more). You can learn more about the scope and the prizes at the project page.

Best wishes,

Wiki Loves Women Team

--MediaWiki message delivery (பேச்சு) 09:52, 19 சனவரி 2020 (UTC)[பதிலளி]

Wikimedia 2030: Movement Strategy Community conversations are here!

Dear Affiliate Representatives and community members,

The launch of our final round of community conversation is finally here! We are excited to have the opportunity to invite you to take part. 
The recommendations have been published! Please take time over the next five weeks to review and help us understand how your organization and community would be impacted.

What Does This Mean?

The core recommendations document has now been published on Meta in Arabic, English, French, German, Hindi, Portuguese, and Spanish. This is the result of more than a year of dedicated work by our working groups, and we are pleased to share the evolution of their work for your final consideration. 
In addition to the recommendations text, you can read through key documents such as Principles, Process, and the Writer’s Reflections, which lend important context to this work and highlight the ways that the recommendations are conceptually interlinked.
We also have a brief Narrative of Change [5] which offers a summary introduction to the recommendations material. 

How Is My Input Reflected In This Work?

Community input played an important role in the drafting of these recommendations. The core recommendations document reflects this and cites community input throughout in footnotes. I also encourage you to take a look at our community input summaries. These texts show a further analysis of how all of the ideas you shared last year through online conversations, affiliate meetings, and strategy salons connect to recommendations. Many of the community notes and reports not footnoted in the core recommendations document are referenced here as evidence of the incredible convergence of ideas that have brought us this far.  

What Happens Now?

Affiliates, online communities, and other stakeholders have the next five weeks to discuss and share feedback on these recommendations. In particular, we’re hoping to better understand how you think they would impact our movement - what benefits and opportunities do you foresee for your affiliate, and why? What challenges or barriers would they pose for you? Your input at this stage is vital, and we’d like to warmly invite you to participate in this final discussion period.

We encourage volunteer discussion co-ordinators for facilitating these discussions in your local language community on-wiki, on social media, informal or formal meet ups, on-hangouts, IRC or the village pump of your project. Please collect a report from these channels or conversations and connect with me directly so that I can be sure your input is collected and used. Alternatively, you can also post the feedback on the meta talk pages of the respective recommendations.

After this five week period, the Core Team will publish a summary report of input from across affiliates, online communities, and other stakeholders for public review before the recommendations are finalized. You can view our updated timeline here as well as an updated FAQ section that addresses topics like the goal of this current period, the various components of the draft recommendations, and what’s next in more detail. 
Thank you again for taking the time to join us in community conversations, and we look forward to receiving your input. (Please help us by translating this message into your local language). Happy reading! RSharma (WMF) MediaWiki message delivery (பேச்சு) 21:31, 20 சனவரி 2020 (UTC)[பதிலளி]

Train-the-Trainer 2020 Application open

Sorry for writing this message in English - feel free to help us translating it

பயிற்றுநரைப் பயிற்றுவிப்போம் 2020

இந்தப் பயிற்சியில் நான் கலந்துகொள்ள விழைகிறேன். பயிற்சிப்பட்டறைகள் நடத்தியிருந்தாலும் இன்னும் விக்கித்தரவு, கருவிகளைக் கையாளுதல் போன்ற நுட்பப் பயிற்சி எனக்குத் தேவையாயிருக்கிறது எனக் கருதுகிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:17, 28 சனவரி 2020 (UTC)[பதிலளி]
CIS நடத்தும் பயிற்றுநரைப் பயிற்றுவிப்போம் Train the Trainer (TTT) நிகழ்வில் விண்ணப்பிக்கவுள்ளேன். ஏற்கனவே சில மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி வழங்கியிருக்கிறேன். இது தொடர்பாய் என்னை மேம்படுத்திக் கொள்ளவும், புதிய விசயங்களைக் கற்றுக் கொள்ளவும் இந்நிகழ்விற்கு விண்ணப்பிக்கவுள்ளேன்.--இரா. பாலாபேச்சு 10:34, 30 சனவரி 2020 (UTC)[பதிலளி]

Movement Learning and Leadership Development Project

Hello

The Wikimedia Foundation’s Community Development team is seeking to learn more about the way volunteers learn and develop into the many different roles that exist in the movement. Our goal is to build a movement informed framework that provides shared clarity and outlines accessible pathways on how to grow and develop skills within the movement. To this end, we are looking to speak with you, our community to learn about your journey as a Wikimedia volunteer. Whether you joined yesterday or have been here from the very start, we want to hear about the many ways volunteers join and contribute to our movement.

To learn more about the project, please visit the Meta page. If you are interested in participating in the project, please complete this simple Google form. Although we may not be able to speak to everyone who expresses interest, we encourage you to complete this short form if you are interested in participating!

-- LMiranda (WMF) (talk) 19:01, 22 சனவரி 2020 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிமூலத்தில் பத்தாயிரம் முதன்மைப் பக்கங்கள்

வணக்கம். அண்மையில் தமிழ் விக்கிமூலம் பத்தாயிரம் முதன்மை பெயர்வெளி பக்கங்களைக் கடந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நிலை எட்டுவதற்கு பதிமூன்று ஆண்டுகள் ஆகியுள்ளது. அடுத்த பத்தாயிரம் பக்கங்களை சில ஆண்டுகளில் எட்ட முயற்சிப்போம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 12:53, 28 சனவரி 2020 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 15:13, 28 சனவரி 2020 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 15:44, 28 சனவரி 2020 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் அருமை. வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:29, 28 சனவரி 2020 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--இரா. பாலாபேச்சு 17:15, 28 சனவரி 2020 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் அருமை. வாழ்த்துகள்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 05:53, 2 பெப்ரவரி 2020 (UTC)
👍 விருப்பம் சிறப்பு. வாழ்த்துகள்--அருளரசன் (பேச்சு) 15:37, 2 பெப்ரவரி 2020 (UTC)
👍 விருப்பம் இதற்காக முன்னின்று உழைத்த அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 19:28, 5 பெப்ரவரி 2020 (UTC)

கட்டற்ற அறிவு மன்றம், விக்கி பயனர் குழு

திருச்செங்கோடு கே.எசு. ஆர் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி திருச்செங்கோட்டில் 31/01/2020 இல் மு.ப 10 மணியளவில் #கட்டற்ற_அறிவு_மன்றம், விக்கி_பயனர்_குழு தொடக்க விழா, விக்கி தொகுத்தல் பயிலரங்கம் நடைபெறவுள்ளது.--Thamizhpparithi Maari (பேச்சு) 18:26, 30 சனவரி 2020 (UTC)[பதிலளி]

விக்கி பெண்களை நேசிக்கிறது 2020

விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டத்திற்காக பரப்புரை செய்யவும் புதிய பயனர்களுக்கு அறிமுகம் செய்யவும் 3 முதல் நான்கு தொடர் தொகுப்புகள் நடத்த சி.எஸ்.ஐயிடம் நிதியுதவிக்காக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தங்களின் ஆதரவினை கோரிக்கைப் பக்கத்தில் நல்கிட வேண்டுகிறேன். வாய்ப்புள்ளவர்கள் உங்கள் பகுதியில் தொடர்தொகுப்பு நடத்த விரும்பினால் அறியத் தாருங்கள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:21, 1 பெப்ரவரி 2020 (UTC)