பில்லி ப்ளேசஸ், ஈஸ்கியு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி தானியங்கி:அமெரிக்க கறுப்புவெள்ளைத் திரைப்படங்கள் இணைத்தல் |
||
வரிசை 38: | வரிசை 38: | ||
[[பகுப்பு:ஊமைத் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:ஊமைத் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:அமெரிக்க கறுப்புவெள்ளைத் திரைப்படங்கள்]] |
12:29, 3 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்
பில்லி ப்ளேசஸ், ஈஸ்கியு. | |
---|---|
இயக்கம் | ஹல் ரோச் |
தயாரிப்பு | ஹல் ரோச் |
நடிப்பு | ஹரோல்ட் ல்லோய்ட் |
விநியோகம் | பாத் எக்ஸ்சேஞ் |
வெளியீடு | ஜூலை 6, 1919 |
ஓட்டம் | 13 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஊமைப் படம் |
பில்லி ப்ளேசஸ், ஈஸ்கியு. (Billy Blazes, Esq.) ஹரோல்ட் ல்லோய்ட் நடித்து 1919-ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நகைச்சுவை குறும்படம். பிரித்தானிய திரைப்பட நிலையத்தில் உள்ள திரைப்பட ஆவணக்கிடங்கில் இந்த திரைப்படத்தின் பிரதி உள்ளது.[1] இந்தப் படம் அது வெளியான காலத்து மேற்கத்தியர்களை பகடி செய்தது.
நடிகர்கள்
- பில்லி ப்ளேசஸ் = ஹரோல்ட் ல்லோய்ட்
- நெல் = பேபே டேனியல்ஸ்
- ஷேரிப்ப் 'கன் ஷை' கல்லகர் = ஸ்நேப் பொல்லார்ட்
- சாம்மி ப்ரூக்ஸ்
- பில்லி பே
- நோவா யங் (பெயர் வெளியிடப்படாமல்)
குறிப்புகள்
- ↑ "Progressive Silent Film List: Billy Blazes, Esq". Silent Era. பார்க்கப்பட்ட நாள் 2008-08-14.