இயன் நெல்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-பகுப்பு:அமெரிக்க தொலைக்காட்சி நடிகர்கள் +பகுப்பு:அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்)
வரிசை 65: வரிசை 65:
[[பகுப்பு:அமெரிக்க நடிகர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க நடிகர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க தொலைக்காட்சி நடிகர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்]]
[[பகுப்பு:பாடகர்கள்]]
[[பகுப்பு:பாடகர்கள்]]

06:20, 3 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

இயன் நெல்சன்
பிறப்புஇயன் மைக்கேல் நெல்சன்
ஏப்ரல் 10, 1995 (1995-04-10) (அகவை 29)
பணிநடிகர்
பாடகர்
நடன கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2011–இன்று வரை

இயன் நெல்சன் (ஆங்கில மொழி: Ian Nelson) (பிறப்பு: ஏப்ரல் 10, 1995) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடனக் கலைஞராகவும், பாடகராகவும் திறனாற்றியுள்ளார். இவர் 2012ஆம் ஆண்டு வெளியான, த ஹங்கர் கேம்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து தி ஜட்ஜ், தி பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற சில திரைப்படங்களிலும் மற்றும் டீன் வொல்ப், கிரிமினல் மைண்ட்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2012 த ஹங்கர் கேம்ஸ்
2014 தி ஜட்ஜ் எரிக்
த பெஸ்ட் ஆஃப் மீ ஜாரெட்
2015 தி பாய் நெக்ஸ்ட் டோர் கெவின்

தொலைக்காட்சித் தொடர்கள்

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2013–ஒளிபரப்பில் டீன் வொல்ப் யங் டெரெக் ஹேல் 3 அத்தியாயங்கள்
2014 கிரிமினல் மைண்ட்ஸ் வில்லியம் பிராட் அத்தியாயம்: "ஹாஷ்டேகை"

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_நெல்சன்&oldid=2904584" இலிருந்து மீள்விக்கப்பட்டது