அமாதான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 34°48′N 48°31′E / 34.800°N 48.517°E / 34.800; 48.517
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 65: வரிசை 65:


அமதான் நகரம் ஈரானின் கோடைக்கால மலைவாழிடங்களில் ஒன்றாகும். ஈரானின் தேசியத் தலைநகரான [[தெகுரான்|தெகுரானுக்கு]] தென்மேற்கில் 360 கிலோ மீட்டர் தொலைவில் அமதான் நகரம் உள்ளது. இந்நகரத்தில் பெரும்பான்மையோர் [[பாரசீக மொழி]], [[குர்தி மொழி]], அஜாரி துருக்கிய மொழிகல்ள் பேசுகின்றனர்.
அமதான் நகரம் ஈரானின் கோடைக்கால மலைவாழிடங்களில் ஒன்றாகும். ஈரானின் தேசியத் தலைநகரான [[தெகுரான்|தெகுரானுக்கு]] தென்மேற்கில் 360 கிலோ மீட்டர் தொலைவில் அமதான் நகரம் உள்ளது. இந்நகரத்தில் பெரும்பான்மையோர் [[பாரசீக மொழி]], [[குர்தி மொழி]], அஜாரி துருக்கிய மொழிகல்ள் பேசுகின்றனர்.
<center>
{|
|[[File:Hamedan.Heydareh.jpg|thumb|center|300px|Heydare, Hamadan]]
|[[File:Alvand 2007.jpg|thumb|center|300px|அல்வந்த் மலைத்தொடர்]]
|[[File:Dasht-mishan.jpg|300px|thumbnail|center|அல்வந்த் மலைத்தொடரின் மிஷான் சமவெளி]]
|}
</center>


==தட்ப வெப்பம்==
==தட்ப வெப்பம்==
வரிசை 206: வரிசை 199:
| date = April 2011
| date = April 2011
}}
}}
<center>

{|
|[[File:Hamedan.Heydareh.jpg|thumb|center|300px|Heydare, Hamadan]]
|[[File:Alvand 2007.jpg|thumb|center|300px|அல்வந்த் மலைத்தொடர்]]
|[[File:Dasht-mishan.jpg|300px|thumbnail|center|அல்வந்த் மலைத்தொடரின் மிஷான் சமவெளி]]
|}
</center>
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>

18:33, 28 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

அமாதான்
همدان
மாநகரம்
பண்டைய பெயர்: எகபடனா
அமாதான் is located in ஈரான்
அமாதான்
அமாதான்
ஈரானில் அமாதான் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 34°48′N 48°31′E / 34.800°N 48.517°E / 34.800; 48.517
நாடு ஈரான்
மாகாணம்அமாதான்
கவுண்டிஅமாதான் கவுண்டி
அரசு
 • மேயர்சையது முஸ்தபா ரசூல் (2014-முதல்)
ஏற்றம்1,850 m (6,069 ft)
மக்கள்தொகை (2016 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
 • தரவரிசை13
 • நகர்ப்புறம்673,405 [1]
நேர வலயம்ஈரானிய சீர் நேரம் (ஒசநே+3:30)
இணையதளம்www.hamedan.ir

அமாதான் (Hamadān)[2] (pronounced [hæmedɒːn]) பழைய பாரசீகப் பேரரசில் இந்நகரத்தின் பெயர் எகபடனா ஆகும். அமாதான் மாகாணத்தின் தலைநகரான அமாதான் நகரம் ஒரு மாநகராட்சி ஆகும். 2006-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 1,27,812 குடும்பங்கள் கொண்ட அமாதான் நகரத்தின் மக்கள்தொகை 4,73,149 ஆகும்.[3]

பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் ஒன்றான அமதான் எனும் எகபடனா நகரத்தை, கிமு 1100-இல் அசிரியர்களால் கைப்பற்றப்பட்டது. கிமு 700-இல் ஹமதான் நகரம் மீடியாப் பேரரசின் தலைநகராக விளங்கியது.

ஈரானின் மத்திய மேற்கில் 3574 மீட்டர் உயரம் கொண்ட அல்வந்த் மலைத்தொடரில் அமைந்த சமவெளியில், கடல் மட்டத்திலிருந்து 1,850 மீட்டர் உயரத்தில் அமதான் நகரம் உள்ளது.[4]

அமதான் நகரம் ஈரானின் கோடைக்கால மலைவாழிடங்களில் ஒன்றாகும். ஈரானின் தேசியத் தலைநகரான தெகுரானுக்கு தென்மேற்கில் 360 கிலோ மீட்டர் தொலைவில் அமதான் நகரம் உள்ளது. இந்நகரத்தில் பெரும்பான்மையோர் பாரசீக மொழி, குர்தி மொழி, அஜாரி துருக்கிய மொழிகல்ள் பேசுகின்றனர்.

தட்ப வெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், அமதான் நகரம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 17.0
(62.6)
19.0
(66.2)
25.0
(77)
28.0
(82.4)
33.0
(91.4)
39.0
(102.2)
40.6
(105.1)
39.4
(102.9)
36.4
(97.5)
30.0
(86)
23.0
(73.4)
18.8
(65.8)
40.6
(105.1)
உயர் சராசரி °C (°F) 2.0
(35.6)
4.3
(39.7)
11.5
(52.7)
18.1
(64.6)
23.9
(75)
30.9
(87.6)
34.9
(94.8)
34.2
(93.6)
29.8
(85.6)
21.9
(71.4)
13.7
(56.7)
5.9
(42.6)
19.26
(66.67)
தினசரி சராசரி °C (°F) -4.6
(23.7)
-2.2
(28)
4.5
(40.1)
10.4
(50.7)
15.5
(59.9)
21.3
(70.3)
25.3
(77.5)
24.3
(75.7)
19.0
(66.2)
12.1
(53.8)
5.3
(41.5)
-0.9
(30.4)
10.83
(51.5)
தாழ் சராசரி °C (°F) -10.5
(13.1)
-8.2
(17.2)
-2.1
(28.2)
2.7
(36.9)
6.4
(43.5)
9.8
(49.6)
13.9
(57)
12.8
(55)
7.0
(44.6)
2.5
(36.5)
-2.1
(28.2)
-6.6
(20.1)
2.13
(35.84)
பதியப்பட்ட தாழ் °C (°F) −34.0
(-29)
-33.0
(-27.4)
−21.0
(-6)
-12.0
(10.4)
-3.0
(26.6)
2.0
(35.6)
7.0
(44.6)
4.0
(39.2)
-4.0
(24.8)
-7.0
(19.4)
−14.5
(5.9)
−29.0
(-20)
−34
(−29)
பொழிவு mm (inches) 46.3
(1.823)
43.6
(1.717)
49.4
(1.945)
49.8
(1.961)
37.8
(1.488)
3.7
(0.146)
2.0
(0.079)
1.8
(0.071)
0.8
(0.031)
20.7
(0.815)
26.9
(1.059)
40.9
(1.61)
323.7
(12.744)
ஈரப்பதம் 76 73 64 56 50 36 31 31 34 48 61 73 52.8
சராசரி மழை நாட்கள் 11.6 11.1 12.4 12.1 9.5 2.0 1.3 1.6 1.0 5.6 6.8 10.1 85.1
சராசரி பனிபொழி நாட்கள் 8.8 8.2 4.2 0.6 0 0 0 0 0 0.2 0.9 6.9 29.8
சூரியஒளி நேரம் 131.8 137.1 174.5 199.6 258.5 341.8 342.7 322.2 295.6 234.3 183.1 135.3 2,756.5
ஆதாரம்: NOAA (1961-1990)[5]
Heydare, Hamadan
அல்வந்த் மலைத்தொடர்
அல்வந்த் மலைத்தொடரின் மிஷான் சமவெளி

மேற்கோள்கள்

  1. "Statistical Center of Iran > Home". www.amar.org.ir.
  2. Multiple Authors (April 18, 2012). "HAMADĀN". Encyclopædia Iranica. பார்க்கப்பட்ட நாள் 18 April 2015.
  3. "Census of the Islamic Republic of Iran, 1385 (2006)". Islamic Republic of Iran. Archived from the original (Excel) on 2011-11-11. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  4. Hamadan
  5. "Hamedan Nozheh Climate Normals 1961-1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் December 28, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமாதான்&oldid=2902112" இலிருந்து மீள்விக்கப்பட்டது