பாப்பிரெட்டிப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
2409:4072:798:A36C:606E:1321:A329:F86D (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2901925 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 28: வரிசை 28:
4.85 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 15 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pappireddipatti பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
4.85 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 15 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pappireddipatti பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,458 வீடுகளும், 9,369 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,458 வீடுகளும், 9,369 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803947-pappireddipatti-tamil-nadu.html Pappireddipatti Population Census 2011]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

07:02, 28 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

பாப்பிரெட்டிப்பட்டி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தருமபுரி
வட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

9,369 (20111)

1,932/km2 (5,004/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4.85 சதுர கிலோமீட்டர்கள் (1.87 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/pappireddipatti

பாப்பிரெட்டிப்பட்டி (ஆங்கிலம்:Pappireddipatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.

முருகனுக்கான மலைக்கோவில், பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்ட சிறிய நகரமாகும். பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் வாணியாறு அணை உள்ளது. இது ஏற்காடு மலைக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி எல்லையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறிய மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. மாரியம்மன் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இப்பேரூராட்சி எல்லையில் வரலட்சுமி ஸ்டார்ச் தொழிற்சாலை உள்ளது. பெரியார் பல்கலைக்கழக உறுப்பு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் இராமச்சந்திரா தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதனருகில் அமைந்த தொடருந்து நிலையம் 17 கிமீ தொலைவில் உள்ள பொம்மிடியில் உள்ளது.

அமைவிடம்

இப்பேரூராட்சிக்கு மேற்கில் தருமபுரி 50 கிமீ; கிழக்கில் தீர்த்தமலை 36 கிமீ; வடக்கில் அரூர் 21 கிமீ; தெற்கில் சேலம் 50 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

4.85 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 15 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,458 வீடுகளும், 9,369 மக்கள்தொகையும் கொண்டது.[4]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
  4. Pappireddipatti Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்பிரெட்டிப்பட்டி&oldid=2901927" இலிருந்து மீள்விக்கப்பட்டது