யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
// Please dont revert this edit for some time // அடையாளம்: 2017 source edit |
சி சிறிய தொகுப்பு அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 167: | வரிசை 167: | ||
|picture_caption2 = |
|picture_caption2 = |
||
}} |
}} |
||
'''யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி''' என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே யாழ்ப்பாணத்தில் |
'''யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி''' என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட முதலாவது [[பாடசாலை|பாடசாலையாகும்]]. இக் கல்லூரி [[1816]] ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அப்போது இதன் பெயர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை. பின்னர் [[1825]] தற்போது வேம்படி மகளிர் கல்லூரி இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வண. [[பீட்டர் பேர்சிவல்]] பாதிரியாரால் [[1834]] ஆம் ஆண்டில் இதன் பெயர் யாழ்ப்பாணம் மத்திய பாடசாலை என மாற்றப்பட்டது<ref>பக். 163, 179, Martin, J.H., ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923</ref>. ஆண்கள் பாடசாலையான இது யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு தேசிய பாடசாலை ஆகும். |
||
==இவற்றையும் பார்க்கவும்== |
==இவற்றையும் பார்க்கவும்== |
05:36, 24 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி Jaffna Central College | |
---|---|
முகவரி | |
இராசேந்திர பிரசாத் வீதி யாழ்ப்பாணம், யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம் இலங்கை | |
அமைவிடம் | 9°39′41.90″N 80°0′51.20″E / 9.6616389°N 80.0142222°E |
தகவல் | |
வகை | அரசு தேசியப் பாடசாலை 1AB |
குறிக்கோள் | In gloriam Dei optimi (கடவுளின் மகிமைக்கு, மிகச் சிறந்ததும் உயர்ந்ததும்) |
நிறுவல் | 1817 |
நிறுவனர் | வன. ஜேம்சு லிஞ்ச் வண. தொமசு இசுக்குவான்சு |
பள்ளி மாவட்டம் | யாழ்ப்பாணக் கல்வி வலயம் |
ஆணையம் | கல்வி அமைச்சு |
பள்ளி இலக்கம் | 1001002 |
அதிபர் | எஸ். கே. எழில்வேந்தன் |
ஆசிரியர் குழு | 124 |
தரங்கள் | 1-13 |
பால் | ஆண்கள் |
வயது வீச்சு | 5-18 |
மொழி | தமிழ் ஆங்கிலம் |
School roll | 2,130 |
இணையம் | jcc.lk |
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட முதலாவது பாடசாலையாகும். இக் கல்லூரி 1816 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அப்போது இதன் பெயர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை. பின்னர் 1825 தற்போது வேம்படி மகளிர் கல்லூரி இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வண. பீட்டர் பேர்சிவல் பாதிரியாரால் 1834 ஆம் ஆண்டில் இதன் பெயர் யாழ்ப்பாணம் மத்திய பாடசாலை என மாற்றப்பட்டது[1]. ஆண்கள் பாடசாலையான இது யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு தேசிய பாடசாலை ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ பக். 163, 179, Martin, J.H., Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923