வேட்டவலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
2605:6001:E7D6:8C00:9C73:2953:3D80:3230 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2898289 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo |
||
வரிசை 28: | வரிசை 28: | ||
| subdivision_type6 = மக்களவைத் தொகுதி |
| subdivision_type6 = மக்களவைத் தொகுதி |
||
| subdivision_name6 = [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி]] |
| subdivision_name6 = [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி]] |
||
| subdivision_type7 = |
| subdivision_type7 = அருகிலுள்ள இரயில் நிலையம் |
||
| subdivision_name7 = [[விழுப்புரம் தொடருந்து நிலையம்|விழுப்புரம் இரயில் நிலையம்]] |
|||
| subdivision_name7 = |
|||
| subdivision_type7 = |
|||
|subdivision_name7 = |
|||
| established_title = <!-- Established --> |
| established_title = <!-- Established --> |
||
| established_date = |
| established_date = |
||
வரிசை 69: | வரிசை 71: | ||
| area_code = |
| area_code = |
||
| registration_plate = TN 25 |
| registration_plate = TN 25 |
||
| blank_name_sec1 = ஊராட்சி ஒன்றியம் |
|||
| blank_info_sec1 = கீழ்பெண்ணாத்தூர் |
|||
| blank1_name_sec1 = சென்னையிலிருந்து தொலைவு |
| blank1_name_sec1 = சென்னையிலிருந்து தொலைவு |
||
| blank1_info_sec1 = 200 கி.மீ |
| blank1_info_sec1 = 200 கி.மீ |
15:59, 20 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்
வேட்டவலம் | |
---|---|
தேர்வு நிலை பேரூராட்சி | |
ஆள்கூறுகள்: 12°06′33″N 79°14′45″E / 12.1092617°N 79.2457634°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மண்டலம் | தொண்டை மண்டலம் |
வருவாய் கோட்டம் | திருவண்ணாமலை |
சட்டமன்றத் தொகுதி | கீழ்பெண்ணாத்தூர் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி |
தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | தேர்வு நிலை பேரூராட்சி |
• நிர்வாகம் | வேட்டவலம் பேரூராட்சி |
• வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | திருவண்ணாமலை |
• மக்களவை உறுப்பினர் | திரு.சி.அண்ணாதுரை |
• சட்டமன்ற உறுப்பினர் | திரு. |
• மாவட்ட ஆட்சியர் | திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப. |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 8 km2 (3 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 211 மீட்டர்கள் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 15,506 |
• அடர்த்தி | 1,900/km2 (5,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
வாகனப் பதிவு | TN 25 |
ஊராட்சி ஒன்றியம் | கீழ்பெண்ணாத்தூர் |
சென்னையிலிருந்து தொலைவு | 200 கி.மீ |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 23 கி.மீ |
விழுப்புரத்திலிருந்து தொலைவு | 40 கி.மீ |
ஆரணியிலிருந்து தொலைவு | 88 கிமீ |
திருக்கோவிலூரிலிருந்து தொலைவு | 17 கிமீ |
இணையதளம் | வேட்டவலம் பேரூராட்சி |
வேட்டவலம் (ஆங்கிலம்:Vettavalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
வேட்டவலம் நகரம் விழுப்புரம் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.மேற்கில் திருவண்ணாமலை 26 கிமீ; கிழக்கில் விழுப்புரம் 36 கிமீ; மற்றும் தெற்கில் திருக்கோவிலூர் 16 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். [2]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,414 வீடுகளும், 15,506 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 82.46% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1019 பெண்கள் வீதம் உள்ளனர். [3]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°06′N 79°15′E / 12.1°N 79.25°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 211 மீட்டர் (692 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
- ↑ "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
- ↑ வேட்டவலம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Vettavalam Population Census 2011
- ↑ "Vettavalam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Unknown parameter|accessyear=
ignored (help)