குளோரியா சுவான்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Gloria Swanson" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்|name=Gloria Swanson|resting_place=[[Church of the Heavenly Rest]], [[நியூயார்க்கு நகரம்]]|spouse={{startplainlist}}

{{தகவற்சட்டம் நபர்|name=Gloria Swanson|resting_place=[[Church of the Heavenly Rest]], New York City|spouse={{startplainlist}}
* {{marriage|[[Wallace Beery]]|1916|1918|reason=divorced}}
* {{marriage|[[Wallace Beery]]|1916|1918|reason=divorced}}
* {{marriage|[[Herbert K. Somborn]]|1919|1925|reason=divorced}}
* {{marriage|[[Herbert K. Somborn]]|1919|1925|reason=divorced}}
வரிசை 7: வரிசை 6:
* {{marriage|William Davey|1945|1946|reason=divorced}}
* {{marriage|William Davey|1945|1946|reason=divorced}}
* {{marriage|[[William Dufty]]|1976}}
* {{marriage|[[William Dufty]]|1976}}
{{endplainlist}}|height={{convert|4|ft|11|in|m|sigfig=3|abbr=on}}|years active=1914–1983|occupation={{cslist|Actress|producer}}|education=[[List of schools in Chicago Public Schools|Hawthorne Scholastic Academy]]|other_names=Gloria Mae|death_place=[[New York City]], U.S.|image=Gloria Swanson photographed by Nickolas Muray (1922).jpg|death_date={{death date and age|1983|04|04|1899|03|27|mf=yes}}|birth_place=[[Chicago]], [[Illinois]], U.S.|birth_date={{birth date|1899|3|27|mf=yes}} <!-- '1899' is correct; see talk page discussion -->|birth_name=Gloria May Josephine Swanson<ref name="biodata" />|caption=Swanson in 1922|alt=|image_size=|children=3}}
{{endplainlist}}|height={{convert|4|ft|11|in|m|sigfig=3|abbr=on}}|years active=1914–1983|occupation={{cslist|நடிகர்|தயாரிப்பாளர்}}|education=[[List of schools in Chicago Public Schools|Hawthorne Scholastic Academy]]|other_names=Gloria Mae|death_place=[[நியூயார்க்கு நகரம்]], U.S.|image=Gloria Swanson photographed by Nickolas Muray (1922).jpg|death_date={{death date and age|1983|04|04|1899|03|27|mf=yes}}|birth_place=[[சிகாகோ]], [[இலினொய்]], U.S.|birth_date={{birth date|1899|3|27|mf=yes}} <!-- '1899' is correct; see talk page discussion -->|birth_name=Gloria May Josephine Swanson<ref name="biodata" />|caption=Swanson in 1922|alt=|image_size=|children=3}}
'''குளோரியா மே ஜோசபின் சுவான்சன்''' ('''Gloria May Josephine Swanson''' மார்ச் 27, 1899 – ஏப்ரல் 4, 1983) ஒரு அமெரிக்க நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். [[ஊமைப்படம்|ஊமைப்பட]] காலத்தில் மிகப் பரவலாக அறியப்பட்ட ஹாலிவுட் நடிகைகளுள் ஒருவர் ஆவார். இவர் ''சன்செட் போல்வர்ட்'' திரைப்படத்தில் நோர்மா டெஸ்மாண்ட் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக [[அகாதமி விருது|அகாடமி விருதுக்கு]] பரிந்துரை செய்யப்பட்டார். [[கோல்டன் குளோப் விருது]] வென்றார்.
'''குளோரியா மே ஜோசபின் சுவான்சன்''' ('''Gloria May Josephine Swanson''' மார்ச் 27, 1899 – ஏப்ரல் 4, 1983) ஒரு அமெரிக்க நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். [[ஊமைப்படம்|ஊமைப்பட]] காலத்தில் மிகப் பரவலாக அறியப்பட்ட ஹாலிவுட் நடிகைகளுள் ஒருவர் ஆவார். இவர் ''சன்செட் போல்வர்ட்'' திரைப்படத்தில் நோர்மா டெஸ்மாண்ட் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக [[அகாதமி விருது|அகாடமி விருதுக்கு]] பரிந்துரை செய்யப்பட்டார். [[கோல்டன் குளோப் விருது]] வென்றார்.


வரிசை 13: வரிசை 12:


சுவான்சன் பத்திற்கும் மேற்பட்ட ஊமைப் படங்களில் நடித்துள்ளார். மேலும் சிறந்த நடிகைக்கான அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் நடிகை இவர் ஆவார்.இவர் படங்களில் நடித்தது மட்டுமன்றி தான் நடித்த சில படங்களைத் தயாரித்துள்ளார். 1927 ஆம் ஆண்டில் வெளியான ''தெ லவ் ஆஃப் சன்யா மற்றும் 1928 ஆம் ஆண்டில் வெளியான சடி தாம்சன் ஆகியன'' குறிப்பிடத்தகுந்தன ஆகும்.
சுவான்சன் பத்திற்கும் மேற்பட்ட ஊமைப் படங்களில் நடித்துள்ளார். மேலும் சிறந்த நடிகைக்கான அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் நடிகை இவர் ஆவார்.இவர் படங்களில் நடித்தது மட்டுமன்றி தான் நடித்த சில படங்களைத் தயாரித்துள்ளார். 1927 ஆம் ஆண்டில் வெளியான ''தெ லவ் ஆஃப் சன்யா மற்றும் 1928 ஆம் ஆண்டில் வெளியான சடி தாம்சன் ஆகியன'' குறிப்பிடத்தகுந்தன ஆகும்.
<br />


== ஆரம்ப வாழ்க்கை ==
== ஆரம்ப வாழ்க்கை ==
வரிசை 23: வரிசை 21:


ஒரு சில மாதங்களுக்கு பிறகு [[சார்லி சாப்ளின்]]<nowiki/>போன்று ஓய்வு நேரங்களில் கூடுதலாக வேலை செய்து வாரம் 13.50 அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டினார்.பின்னர் இவர் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு ஒரு படமனையில் நிரந்தரமாகப் பணி புரிந்தார்.இவரின் பெற்றோர் பிரிந்த பின்னர் தனது தாயுடன் கலிபோர்னியா சென்றார்.<ref name="ref4">{{Cite book|last=Beauchamp|first=Cari|title=Joseph P. Kennedy Presents|publisher=Knopf|year=2009|location=New York|page=108}}</ref>
ஒரு சில மாதங்களுக்கு பிறகு [[சார்லி சாப்ளின்]]<nowiki/>போன்று ஓய்வு நேரங்களில் கூடுதலாக வேலை செய்து வாரம் 13.50 அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டினார்.பின்னர் இவர் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு ஒரு படமனையில் நிரந்தரமாகப் பணி புரிந்தார்.இவரின் பெற்றோர் பிரிந்த பின்னர் தனது தாயுடன் கலிபோர்னியா சென்றார்.<ref name="ref4">{{Cite book|last=Beauchamp|first=Cari|title=Joseph P. Kennedy Presents|publisher=Knopf|year=2009|location=New York|page=108}}</ref>
<br />


== சித்தரிப்புகள் ==
== சித்தரிப்புகள் ==
வரிசை 159: வரிசை 156:
|-
|-
|}
|}

==மேற்கோள்கள்==
{{சான்று}}

[[பகுப்பு:அமெரிக்க தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:அமெரிக்க தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:அமெரிக்க நாடக நடிகைகள்]]
[[பகுப்பு:அமெரிக்க நாடக நடிகைகள்]]

08:15, 20 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

Gloria Swanson
Swanson in 1922
பிறப்புGloria May Josephine Swanson[1]
(1899-03-27)மார்ச்சு 27, 1899
சிகாகோ, இலினொய், U.S.
இறப்புஏப்ரல் 4, 1983(1983-04-04) (அகவை 84)
நியூயார்க்கு நகரம், U.S.
கல்லறைChurch of the Heavenly Rest, நியூயார்க்கு நகரம்
மற்ற பெயர்கள்Gloria Mae
கல்விHawthorne Scholastic Academy
பணி
  • நடிகர்
  • தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1914–1983
உயரம்4 அடி 11 அங் (1.50 m)
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்3

குளோரியா மே ஜோசபின் சுவான்சன் (Gloria May Josephine Swanson மார்ச் 27, 1899 – ஏப்ரல் 4, 1983) ஒரு அமெரிக்க நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஊமைப்பட காலத்தில் மிகப் பரவலாக அறியப்பட்ட ஹாலிவுட் நடிகைகளுள் ஒருவர் ஆவார். இவர் சன்செட் போல்வர்ட் திரைப்படத்தில் நோர்மா டெஸ்மாண்ட் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக அகாடமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். கோல்டன் குளோப் விருது வென்றார்.

ஊமைப்பட காலங்களில் இவர் நடிகையாகவும் விளம்பர வடிவழகியாகவும் புகழ்பெற்றார். 1920 ஆம் ஆண்டுகாலங்களில் இவர் நடித்த திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[2]

சுவான்சன் பத்திற்கும் மேற்பட்ட ஊமைப் படங்களில் நடித்துள்ளார். மேலும் சிறந்த நடிகைக்கான அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் நடிகை இவர் ஆவார்.இவர் படங்களில் நடித்தது மட்டுமன்றி தான் நடித்த சில படங்களைத் தயாரித்துள்ளார். 1927 ஆம் ஆண்டில் வெளியான தெ லவ் ஆஃப் சன்யா மற்றும் 1928 ஆம் ஆண்டில் வெளியான சடி தாம்சன் ஆகியன குறிப்பிடத்தகுந்தன ஆகும்.

ஆரம்ப வாழ்க்கை

குளோரியா மே ஜோசபின் சுவான்சன் [1] சிகாகோவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் 1899 ஆம் ஆண்டில் பிறந்தார்.இவரின் பெற்றோர் அடிலெய்டு-ஜோசப் தியோதர் சுவான்சன் ஆவர். இஅவ்ரின் தந்தை ஒரு சிப்பாய் ஆவார்.இவர் ஹாதர்ன் ஸ்காலஸ்டிக் அகாதமியில் கல்வி பயின்றார். இவரின் தந்தை மிகவும் கண்டிப்பான லூதரனிய அமெரிக்க குடும்பத்தினைச் சேர்ந்தவர் ஆவார்.[3][4] இவரின் தாய் ஜெர்மன், பிரஞ்சினை மரபாகக் கொண்டவர் ஆவார்.

அடிலெய்ட் (née Klanowski) மற்றும் ஜோசப் தியோடர் Swanson, ஒரு சிப்பாய். அவர் கலந்து Hawthorne Scholastic Academy. அவரது தந்தை ஒரு கண்டிப்பான லூத்தரன் ஸ்வீடிஷ் அமெரிக்க குடும்பம், மற்றும் அவரது தாயார் ஜெர்மன், பிரஞ்சு, மற்றும் போலிஷ் வம்சாவளியை.

இவரின் தந்தையின் பணி நிமித்தம் காரணமாக இவர்கள் பல இடங்களுக்கு குடிபெயர நேர்ந்தது. இவர் தனது பெரும்பாலான காலங்களை புவேர்ட்டோ ரிக்கோவில் வசித்தார்.அங்கு இவர் இசுப்பானியம் கற்றுக் கொண்டார். மேலும் இவர் புளோரிடாவில் உள்ள கீவெஸ்டிலும் இருந்தார்.

ஒரு சில மாதங்களுக்கு பிறகு சார்லி சாப்ளின்போன்று ஓய்வு நேரங்களில் கூடுதலாக வேலை செய்து வாரம் 13.50 அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டினார்.பின்னர் இவர் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு ஒரு படமனையில் நிரந்தரமாகப் பணி புரிந்தார்.இவரின் பெற்றோர் பிரிந்த பின்னர் தனது தாயுடன் கலிபோர்னியா சென்றார்.[5]

சித்தரிப்புகள்

சுவான்சனின் கதாப்பத்திரத்தினை பின்வரும் நடிகைகள் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

1977 ஆம் ஆண்டில் கரோல் பர்னெட் என்பவர் கரோல் பர்னெட் எனும் நிகழ்ச்சியிலும் 1984 ஆம் ஆண்டில் டயான் வெனோரா தி காட்டன் கிளப்பிலும் 1990 இல் மேடிலன் சுமித் என்பவர் தி கென்னடிஸ் ஆஃப் மசசுசெட்ஸ் மற்றும் 1991 இல் அன் தர்கெல் என்பவரும் 2008 ஆம் ஆண்டில் கிரிஸ்டன் விக் என்பவர் சாட்டர்டே நைட் லை நிகழ்விலும் 2013 ஆம் ஆண்டில் தெபி மசார் ரிட்டர்ன் டூ பாபிலோனிலும் நடித்திருந்தனர்.


குறுகிய பொருள்
ஆண்டு தலைப்பு பங்கு குறிப்புகள்
1914 பாடல் ஆன்மா உறுதிப்படுத்தப்படாத
1915 The தவறாக கணித்து திரு ஹார்ட்லி உடலில் வெளிப்பூச்சுக்கு உதவும் மருந்தெண்ணெய்
1915 இறுதியில் ஒரு சரியான நாள் கைகளில் பூச்செண்டு ஹோம்ஸ் Uncredited
1915 லட்சியமாக கோமகன் பிட் பகுதி
1915 அவரது புதிய வேலை சுருக்கெழுத்தாளர் Uncredited
1915 கட்டுக்கதை என்ற ஒரு Elvira மற்றும் Farina மற்றும் உணவு டிக்கெட் Farina, Elvira மகள் வரவு குளோரியா மே
1915 Sweedie செல்கிறது கல்லூரி கல்லூரி பெண்
1915 காதல் ஒரு அமெரிக்க டச்சஸ் சிறிய பாத்திரத்தில் Uncredited
1915 உடைந்த உறுதிமொழி குளோரியா
1916 சூரிய ஒளி
1916 ஒரு கோடு தைரியம்
1916 இதயங்களை மற்றும் நெருப்பு
1916 ஒரு சமூக குட்டி
1916 ஆபத்து பெண் ரெக்கி பயித்தியத்துக்கு சகோதரி
1916 Haystacks மற்றும் Steeples
1916 நேரம் நிக் குழந்தை
1917 டெடி நேரத்தில் கழுத்துப்பகுதி குளோரியா விடியல், அவரது காதலி
1917 பேஸ்பால் பித்து
1917 ஆபத்துக்களை ஒரு பெண்
1917 யாருடைய குழந்தை?
1917 சுல்தான் மனைவி குளோரியா
1917 இந்த புல்மேன் மணமகள் பெண்
1922 ஒரு பயணம் Paramountown தன்னை
1925 குளோரியா Swanson மற்றும் தாமஸ் Meighan தன்னை

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Cornell Sarvady, Andrea; Miller, Frank; Haskell, Molly; Osborne, Robert (2006). Leading Ladies: The 50 Most Unforgettable Actresses of the Studio Era. Chronicle Books. பக். 185. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8118-5248-2. 
  2. Peter B. Flint, "Gloria Swanson Dies; 20s Film Idol, New York Times, Apr. 5, 1983, at D00027
  3. Quirk, Lawrence J. (1984). The Films of Gloria Swanson. Citadel Press. பக். 256. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8065-0874-4. 
  4. Harzig, Christiane (1996). Peasant Maids, City Women. Cornell University Press. பக். 283. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8014-8395-6. 
  5. Beauchamp, Cari (2009). Joseph P. Kennedy Presents. New York: Knopf. பக். 108. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரியா_சுவான்சன்&oldid=2898104" இலிருந்து மீள்விக்கப்பட்டது