இசுரேல் உச்ச நீதிமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox high court |court_name = இசுரேல் உச்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:05, 18 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

இசுரேல் உச்சநீதிமன்றம்
நிறுவப்பட்டது1948
அமைவிடம்எருசலேம்
அதிகாரமளிப்புஇசுரேல் அரசியலமைப்புச் சட்டம்
இருக்கைகள் எண்ணிக்கை15
வலைத்தளம்https://supreme.court.gov.il
தற்போதையஎஸ்தர் ஹயுத்

இசுரேல் உச்சநீதிமன்றம் இசுரேல் நாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகார வரம்பினைக் கொண்ட உச்ச நீதிமன்றமாகும். இது நாட்டின் தலைநகர் எருசலேம்வில் உள்ளது. இஸ்ரேலின் பாராளுமன்றமான நெசெட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் ஜெருசலேமின் கிவத் ராம் அரசு வளாகத்தில் இந்த நீதிமன்றம் அமைந்துள்ளது.

நீதிமன்றத்தின் அரசியலமைப்பு

1948 ஆண்டு இசுரேலின் அரசியலமைப்பின் விதிமுறைகளின் படி நீதிமன்றம் முறையாக நிறுவப்பட்டது.

அமைப்பு

நீதிமன்றம் பதினைந்து நீதிபதிகளைக் கொண்டது. இதில் ஒருவர் தலைமை நீதிபதியாக இருப்பார். நீதித்துறை தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பின்னர், இஸ்ரேலின் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளை உச்ச நீதிமன்றம் கொண்டுள்ளது. நியமிக்கப்பட்டதும், நீதிபதிகள் 70 வயதில் ஓய்வு பெறும் வரை பணியாற்றுவார்கள்,

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுரேல்_உச்ச_நீதிமன்றம்&oldid=2896933" இலிருந்து மீள்விக்கப்பட்டது