இந்து தமிழ் திசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Changed the official website URL for Hindu Tamil.
அடையாளங்கள்: வீண்செய்தி வெளி படிமங்கள் Visual edit
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Newspaper
{{Infobox Newspaper
| Name = இந்து தமிழ் <br />Hindu Tamil
| Name = இந்து தமிழ் <br />Hindu Tamil
| Image =
| Image =https://static.hindutamil.in/hindu/static/common/images/logo1.png
| caption =
| caption =
| type = [[நாளிதழ்]]
| type = [[நாளிதழ்]]
வரிசை 20: வரிசை 20:
| oclc =
| oclc =
| ISSN =
| ISSN =
| website = www.tamil.thehindu.com
| website = https://www.hindutamil.in
}}
}}
வரிசை 37: வரிசை 37:


==வெளியிணைப்புகள்==
==வெளியிணைப்புகள்==
* [http://tamil.thehindu.com தி இந்து தமிழ் நாளிதழின் இணையத்தளம்]
*[https://www.hindutamil.in தி இந்து தமிழ் நாளிதழின் இணையத்தளம்]


{{இதழ்-குறுங்கட்டுரை}}
{{இதழ்-குறுங்கட்டுரை}}

11:53, 10 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

இந்து தமிழ் திசை
வகைநாளிதழ்
உரிமையாளர்(கள்)தி இந்து குழுமம்
நிறுவியதுசெப்டம்பர் 16, 2013 (தமிழ்)
மொழிதமிழ்
தலைமையகம்அண்ணா சாலை, சென்னை
இணையத்தளம்https://www.hindutamil.in

இந்து தமிழ் என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஒரு நாளிதழ் ஆகும். இதன் முதல் பதிப்பு, 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 அன்று வெளியிடப்பட்டது. சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நாளிதழ், த இந்து ஆங்கில நாளிதழின் ஒரு அங்கம் ஆகும்.[1] இந்த இதழின் பெயரான தி இந்து என்பதை 2018 சூலை முதல் நாளில் இருந்து இந்து தமிழ் திசை என்ற தலைப்போடும் அதிகாரபூர்வமாக இந்து தமிழ் என்றும் பெயர் மாற்றப்பட்டது. [2] [3]

தலைப்புகளும் துணைத் தலைப்புகளும்

தமிழகம், இந்தியா, உலகம், வணிகம், விளையாட்டு, சினிமா, சிந்தனைக் களம், பொது, சமூகம் போன்ற தலைப்புகளும், சிறப்புக் கட்டுரைகள், கலைஞர் பக்கம், கல்வி, தொழில்நுட்பம், நலமே நாடி, சுற்றுச்சூழல், ஆன்மீகம் போன்ற துணைத் தலைப்புகளையும் கொண்டு பளபளப்பான காகிதத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது. [4] 16 செப்டம்பர் 2016ல் தன் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது [5]

தேசிய விருது

2014ஆம் ஆண்டு மே மாதம் 30, 31ஆம் தேதிகளில் கோவாவில் நடந்த கோவா ஃபெஸ்ட் 2014 என்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் உலகம் உயிர் பெறும் உங்கள் மொழியில் என்ற விளம்பர வாசகத்திற்கு தேசிய தங்க விருது வழங்கப்பட்டது.[6]

மேற்கோள்

  1. நனவாகும் நூறாண்டுக் கனவு
  2. தி இந்து - தமிழ் நாளிதழின் இணையதளம்
  3. வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி. (2018 சூலை 3). "வாசகர்களின் எண்ணம் நிறைவேறியது". வாசகர் கடிதம். இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. http://www.livemint.com/Consumer/dLro0NLJ7ujfKJbTswsGgL/The-Hindu-to-launch-Tamil-newspaper-on-16-Septemberhtml
  5. http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/article9114549.ece?homepage=true%7C அன்பு வாசக நெஞ்சங்களே...] தி இந்து தமிழ் 16 செப்டம்பர் 2016
  6. 'தி இந்து தமிழ்' நாளிதழுக்கு சிறந்த பிராந்திய மொழி விளம்பரத்துக்கான தேசிய தங்க விருது

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_தமிழ்_திசை&oldid=2891434" இலிருந்து மீள்விக்கப்பட்டது