பைப்பூஞ்சைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34: வரிசை 34:
}}
}}

'''பைப்பூஞ்சைத் தொகுதி''' ''(Ascomycota)'' என்பது பூஞ்சை உலகின் ஒரு தொகுதியாகும். இது '''[[கதைப்பூஞ்சைத் தொகுதி]]'''யோடு சேர்ந்து '''உயர்பூஞ்சை''' துணை உலகை உருவாக்குகின்றன. இதன் உறுப்பினர்கள் பொதுவாகப் '''பைப்புஞ்சைகள்''' அல்லது '''அசுக்கோமைசிட்டுகள்''' எனப்படுகின்றன. இது பூஞ்சை உலகின் மிகப் பெரிய தொகுதியாகும். இதில் 64,000 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.<ref>Kirk ''et al''., p. 55.</ref>

== பைப்பூஞ்சைகளின் பாலினமற்ற இனப்பெருக்கமும் பான்மைகளும் ==
'''பைப்பூஞ்சைகள்''' ''(Ascomycetes)''

இவை 'விதைத்தூள் வீசிகள்'. இந்தப் பூஞ்சைகள் நுண்னளவு விதைத்தூள்களைச் சிறப்பு, நீளமான விதைப்பைகளில் உருவாக்குகின்றன. எனவே, இந்தப் பூஞ்சைத் தொகுதிக்குப் பைப்பூஞ்சைத் தொகுதி எனும் பெயர் வந்தது.

''' பாலினமற்ற இனப்பெருக்கம்:'''
== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==
{{Reflist}}
{{Reflist}}

13:20, 8 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

பைப்பூஞ்சைத் தொகுதி
Sarcoscypha coccinea
உயிரியல் வகைப்பாடு e
திணை: பூஞ்சை
Subkingdom: டிக்கார்யா
தொகுதி: Ascomycota
(Berk.) Caval.-Sm. (1998)[1]
Subdivisions/Classes
Pezizomycotina
Arthoniomycetes
Coniocybomycetes
Dothideomycetes
Eurotiomycetes
Geoglossomycetes
Laboulbeniomycetes
Lecanoromycetes
Leotiomycetes
Lichinomycetes
Orbiliomycetes
Pezizomycetes
Sordariomycetes
Xylonomycetes
"Unplaced orders"
Lahmiales
Itchiclahmadion
Triblidiales
Saccharomycotina
Saccharomycetes
Taphrinomycotina
Archaeorhizomyces
Neolectomycetes
Pneumocystidomycetes
Schizosaccharomycetes
Taphrinomycetes

பைப்பூஞ்சைத் தொகுதி (Ascomycota) என்பது பூஞ்சை உலகின் ஒரு தொகுதியாகும். இது கதைப்பூஞ்சைத் தொகுதியோடு சேர்ந்து உயர்பூஞ்சை துணை உலகை உருவாக்குகின்றன. இதன் உறுப்பினர்கள் பொதுவாகப் பைப்புஞ்சைகள் அல்லது அசுக்கோமைசிட்டுகள் எனப்படுகின்றன. இது பூஞ்சை உலகின் மிகப் பெரிய தொகுதியாகும். இதில் 64,000 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.[2]

பைப்பூஞ்சைகளின் பாலினமற்ற இனப்பெருக்கமும் பான்மைகளும்

பைப்பூஞ்சைகள் (Ascomycetes)

இவை 'விதைத்தூள் வீசிகள்'.  இந்தப் பூஞ்சைகள் நுண்னளவு விதைத்தூள்களைச் சிறப்பு, நீளமான விதைப்பைகளில் உருவாக்குகின்றன. எனவே, இந்தப் பூஞ்சைத் தொகுதிக்குப் பைப்பூஞ்சைத் தொகுதி எனும் பெயர் வந்தது.

பாலினமற்ற இனப்பெருக்கம்:

குறிப்புகள்

  1. Cavalier-Smith, T. (1998). "A revised six-kingdom system of Life". Biological Reviews of the Cambridge Philosophical Society 73 (3): 203–266. doi:10.1111/j.1469-185X.1998.tb00030.x. பப்மெட்:9809012. http://journals.cambridge.org/action/displayIssue?jid=BRE&volumeId=73&issueId=03#. 
  2. Kirk et al., p. 55.

நூல்தொகை

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைப்பூஞ்சைத்_தொகுதி&oldid=2890201" இலிருந்து மீள்விக்கப்பட்டது