அந்தரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 39: | வரிசை 39: | ||
== நடிகர்கள் == |
== நடிகர்கள் == |
||
* [[கமல் ஹாசன்]] - |
* [[கமல் ஹாசன்]] - காந்தன் |
||
* [[மேஜர் சுந்தரராஜன்]] - தங்கதுரை |
* [[மேஜர் சுந்தரராஜன்]] - தங்கதுரை |
||
* [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]] - மல்லிகா |
* [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]] - மல்லிகா |
12:38, 8 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அந்தரங்கம் | |
---|---|
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | எம்.வேணுகோபால் மாயா ஆர்ட்ஸ் |
கதை | ஏ. எஸ். பிரகாசம் |
இசை | ஜி. தேவராஜன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஆர். சம்பத் |
படத்தொகுப்பு | எல். பாலு |
வெளியீடு | திசம்பர் 12, 1975 |
நீளம் | 3909 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அந்தரங்கம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், தீபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். "ஞாயிறு ஒளி மழையில்" எனும் பாடல் கமல் ஹாசன் திரைத்துறையில் பாடிய முதல் பாடலாகும். இத்திரைப்படம் தெலுங்கில் அந்தலராஜா எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
- கமல் ஹாசன் - காந்தன்
- மேஜர் சுந்தரராஜன் - தங்கதுரை
- சாவித்திரி - மல்லிகா
- தீபா (உன்னிமேரி) - தீபா
- தேங்காய் சீனிவாசன் - "கோயம்புத்தூர்" கோதண்டம்
- சோ ராமசாமி - "தஞ்சாவூர்" தண்டபாணி
- மனோரமா - செல்லமா
- வி. கோபாலகிருஷ்ணன்
- காத்தாடி ராமமூர்த்தி
- எல். ஐ. சி. நரசிம்மன் - சாராய வியாபாரி
- கே.கே.சவுந்தர் - காவல்துறை
- சதீஷ்
- சுகுமாரி - மதுரை மரகதம்
- ராஜகோபால்
- சிவசூரியன்
- கஸ்தூரி ராஜா
- குமாரி பத்மினி - கணகா
- விஜய சந்திரிகா
- தாம்பரம் லலிதா
- சுகுணா
- நவகுமாரி
- எஸ். என். பார்வதி
பாடல்கள்
ஜி. தேவராஜன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. பாடல் வரிகள் கண்ணதாசன், வாலி மற்றும் நேதாஜி அவர்களால் எழுதப்பட்டுள்ளது.
எண். | பாடல் | பாடகர்கள் |
1 | "குதிரை குட்டி" | கே. ஜே. யேசுதாஸ் |
2 | "ஞாயிறு ஒளி மழையில்" | கமல் ஹாசன் |
3 | "புது முகமே" | கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா |
4 | "பாடகனை தேடிகொண்டு" | பி. மாதுரி |