ராமசாமி துரைபாண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ராமசாமி துரைபாண்டி''' (பிறப்பு: [[திண்டுக்கல்]]) ஒரு தமிழ்க் கணிமை வல்லுனர் ஆவார். இவர் தமிழ்ப்புலவர் (tamilpulavar.org) வலைச்செயலியின் உருவாக்குனர் ஆவார். மேலும் அவர் தமிழ் அருவி சொற்செயலி, தமிழ்ப் பொறி மொழிபெயர்ப்பி, புலவன் பாலம் ஆகிய மென்பொருட்களை உருவாக்குவதற்கு பங்களித்துள்ளார். "தமிழ் விற்பனைக்கு அல்ல" என்ற கோசத்துடன் இவர் இயங்கி வருகிறார்.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/cities/Madurai/tamil-is-not-for-sale/article18964664.ece | title=‘Tamil is not for sale’ | publisher=thehindu.com | date=12 சூன் 2017 | accessdate=16 சூன் 2017 | author=S. Annamalai}}</ref>

==விருதுகள்==
* 2016 முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது<ref>{{cite news |title=90 தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார் |url=https://www.dailythanthi.com/News/State/2018/04/06045216/Awards-for-90-Tamil-scholars---Edappadi-Palinasamy.vpf |accessdate=6 January 2020 |agency=தினத்தந்தி}}</ref>
* 2018 தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது<ref>{{cite web|title=இயல் விருது விழா 2018|url=https://minnambalam.com/k/2019/06/12/19 }}</ref>
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
<references />
<references />

01:25, 6 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

ராமசாமி துரைபாண்டி (பிறப்பு: திண்டுக்கல்) ஒரு தமிழ்க் கணிமை வல்லுனர் ஆவார். இவர் தமிழ்ப்புலவர் (tamilpulavar.org) வலைச்செயலியின் உருவாக்குனர் ஆவார். மேலும் அவர் தமிழ் அருவி சொற்செயலி, தமிழ்ப் பொறி மொழிபெயர்ப்பி, புலவன் பாலம் ஆகிய மென்பொருட்களை உருவாக்குவதற்கு பங்களித்துள்ளார். "தமிழ் விற்பனைக்கு அல்ல" என்ற கோசத்துடன் இவர் இயங்கி வருகிறார்.[1]

விருதுகள்

  • 2016 முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது[2]
  • 2018 தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது[3]

மேற்கோள்கள்

  1. S. Annamalai (12 சூன் 2017). "'Tamil is not for sale'". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2017.
  2. "90 தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/State/2018/04/06045216/Awards-for-90-Tamil-scholars---Edappadi-Palinasamy.vpf. பார்த்த நாள்: 6 January 2020. 
  3. "இயல் விருது விழா 2018".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமசாமி_துரைபாண்டி&oldid=2888884" இலிருந்து மீள்விக்கப்பட்டது