வெப்பமண்டலச் சேய்மைப் புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Northwest Pacific cyclone 2018-01-23 0230Z.png|upright=1.35|thumb|ஒரு சக்திவாய்ந்த கண் போன்ற உருவமுடைய வெப்பமண்டலப் சூறாவளி வடக்குப் பசுபிக் மகாசமுத்திரம், சனவரி 2018]]

'''வெப்பமண்டலச் சேய்மைப் புயல்''' ('''Extratropical cyclones''') என்பது சிலசமயங்களில் '''மத்திய [[அட்சரேகை]] புயல்''' அல்லது '''புயற்க்காற்றலை''' என்று அறியப்படுகிறது. இது குறைந்த அழுத்த பகுதியாக உருவாகி எதிர்புயற்காற்று உருவாக்கம் அதிக அழுத்தப் பகுதிகளோடு சேர்ந்து இந்தப் பூமியின் பருவநிலையை நகர்த்திச் செல்கிறது.இந்த வெப்பமண்டலப் புயலானது மேகக் கூட்டங்களையும், மிதமான மழை அல்லது அதிதீவிர மழையை உருவாக்கும் வல்லமை கொண்டது. அதோடு பலமானக் காற்று, [[இடிமழை|இடிமின்னல்மழை]], [[பனிப்புயல்]] காற்று மற்றும் [[சூறாவளி|சூறைக்காற்று]] ஆகியவைகளை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.இந்த வகையான மத்திய அட்சரேகைப் பகுதியில் உருவாகும் குறைந்த அழுத்தப் புயல்களைக் கொண்ட பருவநிலை அமைப்புகள் [[வெப்ப மண்டலச் சூறாவளி|வெப்பமண்டலச் சூறாவளியை]] காட்டிலும் மாறுபட்டிருக்கும். இது போன்ற வெப்பமண்டலப் புயல்கள் வேகமான வெப்பநிலை மாற்றங்களை உருவாக்கும் மற்றும் பறந்து விறிந்த பனிநிலைகளையும் உருவாக்கும்.
'''வெப்பமண்டலச் சேய்மைப் புரியல்''' ('''Extratropical cyclones''') என்பது சிலசமயங்களில் '''மத்திய [[அட்சரேகை]] புயல்''' அல்லது '''புயற்க்காற்றலை''' என்று அறியப்படுகிறது. இது குறைந்த அழுத்த பகுதியாக உருவாகி எதிர்புயற்காற்று உருவாக்கம் அதிக அழுத்தப் பகுதிகளோடு சேர்ந்து இந்தப் பூமியின் பருவநிலையை நகர்த்திச் செல்கிறது.இந்த வெப்பமண்டலப் புயலானது மேகக் கூட்டங்களையும், மிதமான மழை அல்லது அதிதீவிர மழையை உருவாக்கும் வல்லமை கொண்டது. அதோடு பலமானக் காற்று, [[இடிமழை|இடிமின்னல்மழை]], [[பனிப்புயல்]] காற்று மற்றும் [[சூறாவளி|சூறைக்காற்று]] ஆகியவைகளை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.இந்த வகையான மத்திய அட்சரேகைப் பகுதியில் உருவாகும் குறைந்த அழுத்தப் புயல்களைக் கொண்ட பருவநிலை அமைப்புகள் [[வெப்ப மண்டலச் சூறாவளி|வெப்பமண்டலச் சூறாவளியை]] காட்டிலும் மாறுபட்டிருக்கும். இது போன்ற வெப்பமண்டலப் புயல்கள் வேகமான வெப்பநிலை மாற்றங்களை உருவாக்கும் மற்றும் பறந்து விறிந்த பனிநிலைகளையும் உருவாக்கும்.


=== சொற்றொகுதி ===
=== சொற்றொகுதி ===

16:58, 1 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

ஒரு சக்திவாய்ந்த கண் போன்ற உருவமுடைய வெப்பமண்டலப் சூறாவளி வடக்குப் பசுபிக் மகாசமுத்திரம், சனவரி 2018

வெப்பமண்டலச் சேய்மைப் புரியல் (Extratropical cyclones) என்பது சிலசமயங்களில் மத்திய அட்சரேகை புயல் அல்லது புயற்க்காற்றலை என்று அறியப்படுகிறது. இது குறைந்த அழுத்த பகுதியாக உருவாகி எதிர்புயற்காற்று உருவாக்கம் அதிக அழுத்தப் பகுதிகளோடு சேர்ந்து இந்தப் பூமியின் பருவநிலையை நகர்த்திச் செல்கிறது.இந்த வெப்பமண்டலப் புயலானது மேகக் கூட்டங்களையும், மிதமான மழை அல்லது அதிதீவிர மழையை உருவாக்கும் வல்லமை கொண்டது. அதோடு பலமானக் காற்று, இடிமின்னல்மழை, பனிப்புயல் காற்று மற்றும் சூறைக்காற்று ஆகியவைகளை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.இந்த வகையான மத்திய அட்சரேகைப் பகுதியில் உருவாகும் குறைந்த அழுத்தப் புயல்களைக் கொண்ட பருவநிலை அமைப்புகள் வெப்பமண்டலச் சூறாவளியை காட்டிலும் மாறுபட்டிருக்கும். இது போன்ற வெப்பமண்டலப் புயல்கள் வேகமான வெப்பநிலை மாற்றங்களை உருவாக்கும் மற்றும் பறந்து விறிந்த பனிநிலைகளையும் உருவாக்கும்.

சொற்றொகுதி

புயல் (cyclone) என்ற சொல் பலவகையான காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளுக்கு பொதுவாக வழங்கக்கூடிய பெயர். ஆனால் மத்திய அட்சரேகையில் அதாவது பூமியில் 30 மற்றும் 60 டிகிரி அட்சரேகையில் உருவாகும் புயல்களைதான் வெப்பமண்டலச் சேய்மைப் புயல் என்று அழைக்கிறோம். பொதுவாக இந்த வகையான புயலகள் அட்சரேகைக்கு வெளியே உருவாகிறது. வானிலை முன்னறிவிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் இது போஎற ஒரு சூறாவளியை தாழ்வழுத்தப் பகுதி அல்லது முகப்புப் புயல் அல்லது முகப்புப் தாழ்வழுத்தம் என்றும் அழைக்கிறார்கள்.

உருவாக்கம்

வெப்பமண்டலச் சேய்மை சூறாவளி பொதுவாக பூமியின் பூமத்தியரேகையில் இருந்து 30 மற்றும் 60 டிகிரி இடைப்பட்ட அட்சரேகையில் சூறாவளித் தோற்றம் முறை அல்லது வெப்பமண்டல நிலை மாற்றும் முறையில் உருவாகிறது. தென்னரைக்கோளப் பகுதியில் வெப்பமண்டலப் சூறாவளிப் பற்றி மேற்கொண்ட ஆய்வுகளில் 30 மற்றும் 70 டிகிரி இடைப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு 6 மணிநேர கால இடைவெளியில் சுமார் 37 புயல்கள் உருவாகுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தனிப்பட்ட வட அரைக்கோளப் பகுதியல் வெப்பமண்டலப் புயல்கள் குறித்த ஆய்வின் படி குளிர்காலத்தில் சுமார் 234 குறிப்பிடத்தக்க வெப்பமண்டலப் புயல்கள் உருவாகுவதாக அறியப்பட்டுள்ளது.

சூறாவளித் தோற்றம்

மேற்கோள்கள்