காரி காஸ்பரொவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கி இணைப்பு: az:Qarri Kasparov, kk:Гарри Каспаров |
சி தானியங்கி மாற்றல்: es:Gari Kaspárov |
||
வரிசை 61: | வரிசை 61: | ||
[[en:Garry Kasparov]] |
[[en:Garry Kasparov]] |
||
[[eo:Garri Kasparov]] |
[[eo:Garri Kasparov]] |
||
[[es:Gari |
[[es:Gari Kaspárov]] |
||
[[et:Garri Kasparov]] |
[[et:Garri Kasparov]] |
||
[[fa:گری کاسپارف]] |
[[fa:گری کاسپارف]] |
18:52, 10 செப்டெம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்
காரி காஸ்பரொவ் | |
---|---|
காரி காஸ்பரொவ் 2007 | |
முழுப் பெயர் | காரி கிமோவிச் காஸ்பரொவ் |
நாடு | உருசியா |
பட்டம் | கிராண்ட்மாஸ்டர் |
உலக வாகையாளர் | 1985–2000 |
உச்சத் தரவுகோள் | 2851 (ஜூலை 1999) |
காரி காஸ்பரொவ் (Гарри Кимович Каспаров, (பி: ஏப்ரல் 13, 1963, அசர்பைஜான்), ரஷ்யாவின் முதர்தர் சதுரங்க ஆட்டவீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். 2008ம் ஆண்டுக்கான ரஷ்ய அதிபர் தேர்தலில் ஒரு வேட்பாளரும் ஆவார்.
காஸ்பரொவ் வயதில் குறைந்த உலக சதுரங்க ஆட்ட வீரராக (சாம்பியன்) 1985இல் தெரிவானார். 1993 வரை இவர் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (ஃபீடே) உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை இவர் வைத்திருந்தார். 1993 இல் ஃபீடே உடனான முரண்பாட்டினை அடுத்து அவ்வமைப்பிலிருந்து விலகி Professional Chess Association என்ற அமைப்பை ஆரம்பித்தார். 200ம் ஆண்டு வரையில் விளாடிமிர் கிராம்னிக்குடன் விளையாடித் தோற்கும் வரையில் காஸ்பரொவ் "மரபுவழி" உலக சதுரங்க வீரர் ("Classical" World Chess Championship) பட்டத்தை தனக்கே தக்க வைத்திருந்தார். பெப்ரவரி 10, 1996 இல் ஐபிஎம்மின் "டீப் புளூ" கணினி இவரை ஆறு ஆட்டத் தொடரில் முதற்தடவையாக ஒரு ஆட்டத்தில் வென்று சாதனை படைத்தது. ஆனாலும் மற்றைய ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வென்றும் இரண்டில் சமன் செய்தும் காஸ்பரொவ் ஆட்டத்தை வென்றார். மே 1997 இல் டீப் புளூவுடன் இடம்பெற்ற இன்னுமொரு ஆறு-ஆட்டத் தொடர்ப்போட்டியில் டீப் புளூ 3.5-2.5 என்ற கணக்கில் காஸ்பரொவை வென்றது. இதுவே கணினி ஒன்று முதற்தடவையாக மனிதருடன் இடம்பெற்ற போட்டித் தொடரை வென்றது இதுவே முதற்தடவையாகும்.