சுரேஷ் சம்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42: | வரிசை 42: | ||
==ஆரஞ்சுஸ்கேப்== |
==ஆரஞ்சுஸ்கேப்== |
||
'' ஆரஞ்சுஸ்கேப் '' நிறுவனம் [[சென்னை|சென்னையை]] தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. சுரேஷ் சம்பந்தம் தனது நண்பர் [[மணிதொரைசாமி|மணிதொரைசாமியுடன்]] இணைந்து ஆரம்பித்த இந்நிறுவனம் பாஸ்(ஆங்கிலம்: |
'' ஆரஞ்சுஸ்கேப் '' நிறுவனம் [[சென்னை|சென்னையை]] தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. சுரேஷ் சம்பந்தம் தனது நண்பர் [[மணிதொரைசாமி|மணிதொரைசாமியுடன்]] இணைந்து ஆரம்பித்த இந்நிறுவனம் பாஸ்(ஆங்கிலம்: SaaS - Software as a service) எனப்படும் இயங்குதளத்தை சேவையாக தரும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்கிறது. சமீபத்தில் [[கூகிள்|கூகிளின்]] [[கூகிள் ஏபிஐ]](Google API)-யை அடிப்படையாகக்கொண்டு [[கிஸ்ஃபுலோ]](ஆங்கிலம்: Kissflow) எனப்படும் Digital Workplace மென்பொருளை வெளியிட்டுள்ளார்கள். |
||
[[பகுப்பு:தொழிலதிபர்கள்]] |
[[பகுப்பு:தொழிலதிபர்கள்]] |
08:33, 31 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
சுரேஷ் சம்பந்தம் | |
---|---|
பிறப்பு | கடலூர் |
இருப்பிடம் | சென்னை |
தேசியம் | இந்தியன் |
பணி | முதன்மை செயல் அதிகாரி(CEO), ஆரஞ்சுஸ்கேப். |
பணியகம் | ஆரஞ்சுஸ்கேப் |
அறியப்படுவது | ஆரஞ்சுஸ்கேப் |
சமயம் | இந்து |
சுரேஷ் சம்பந்தம் ஆரஞ்சுஸ்கேப்(ஆங்கிலம்: OrangeScape) என்ற கணிணி மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆவார். இவர் தமிழ்நாட்டிலுள்ள கடலூர் மாவட்டத்தில் பிறந்த இவர் ஒரு முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆவார்.
ஆரஞ்சுஸ்கேப்
ஆரஞ்சுஸ்கேப் நிறுவனம் சென்னையை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. சுரேஷ் சம்பந்தம் தனது நண்பர் மணிதொரைசாமியுடன் இணைந்து ஆரம்பித்த இந்நிறுவனம் பாஸ்(ஆங்கிலம்: SaaS - Software as a service) எனப்படும் இயங்குதளத்தை சேவையாக தரும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்கிறது. சமீபத்தில் கூகிளின் கூகிள் ஏபிஐ(Google API)-யை அடிப்படையாகக்கொண்டு கிஸ்ஃபுலோ(ஆங்கிலம்: Kissflow) எனப்படும் Digital Workplace மென்பொருளை வெளியிட்டுள்ளார்கள்.