பானுமதி (மகாபாரத கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சுருக்கம்:
வரிசை 1: வரிசை 1:
[[File:Bhanumati (Wife of Duryodhan).png|thumb|upright|[[துரியோதனன்]]கலிங்க நாட்டின் இளவரசியான பானுமதி யை திருமணம் செய்து கொண்டான்.]]
'''பானுமதி''' என்பவர் இந்து இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் [[துரியோதனன்| துரியோதனின்]] மனைவியாக வருபவர். <ref>தீபம் மே 20 2016 இதழ் பக்கம் 54</ref> இவர் [[கலிங்க நாடு| கலிங்க நாட்டின் அரசன்]] சித்ரங்கதனின் மகளாவார். இவரது சுயம்வரத்தில் துரியோதனன் கர்ணனின் உதவியோடு பானுமதியை திருமணம் செய்துகொண்டார்.

15:47, 30 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Bhanumati (Wife of Duryodhan).png
துரியோதனன்கலிங்க நாட்டின் இளவரசியான பானுமதி யை திருமணம் செய்து கொண்டான்.

பானுமதி என்பவர் இந்து இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் துரியோதனின் மனைவியாக வருபவர். [1] இவர் கலிங்க நாட்டின் அரசன் சித்ரங்கதனின் மகளாவார். இவரது சுயம்வரத்தில் துரியோதனன் கர்ணனின் உதவியோடு பானுமதியை திருமணம் செய்துகொண்டார்.

துரியோதன் பானுமதி தம்பதியினருக்கு லட்சுமனை என்ற மகள் இருந்தாள். அவளை கிருஷ்ணனின் மகன் சாம்பனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

ஆதாரங்கள்

  1. தீபம் மே 20 2016 இதழ் பக்கம் 54