எய்டென் மார்க்ரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்பெட்டி துடுப்பாட்டக்காரர்
{{Infobox cricketer biography
| playername = எய்டென் மார்க்ரம்
| playername = எய்டென் மார்க்ரம்
| image =
| image =
| caption =
| caption =
| country = South Africa
| country = தென்னாபிரிக்கா
| teamcountry = தென்னாபிரிக்கா
| fullname = எய்டென் மார்க்ரம்
| fullname = எய்டென் மார்க்ரம்
| birth_date = {{birth date and age|1994|10|4|df=y}}
| living = true
| birth_place = செஞ்சூரியன், கோவ்டெங், [[தென்னாப்பிரிக்கா]]
| dayofbirth = 4
| monthofbirth =10
| heightft = 6
| heightinch = 1<ref>{{Cite web |url=http://ysn.co.za/interviews/cricket/national/2014/one-one-sa-u19-cricket-captain-aiden-markram |title=Archived copy |access-date=2017-10-07 |archive-url=https://web.archive.org/web/20171011105936/http://ysn.co.za/interviews/cricket/national/2014/one-one-sa-u19-cricket-captain-aiden-markram |archive-date=2017-10-11 |url-status=dead }}</ref>
| yearofbirth = 1994
| batting = வலது-கை
| placeofbirth = [[செஞ்சூரியன்]], [[தென்னாப்பிரிக்கா]]
| bowling = வலது-கை [[எதிர் விலகு]]
| countryofbirth = [[தென்னாபிரிக்கா]]
| role = [[மட்டையாளர்]]
| heightft =
| heightinch =
| heightm =
| batting = வலதுகை
| bowling = வலதுகை
| role =
| international = true
| international = true
| testdebutdate = செப்டம்பர் 28
| testdebutdate = செப்டம்பர் 28
வரிசை 26: வரிசை 20:
| lasttestyear = 2
| lasttestyear = 2
| lasttestagainst =
| lasttestagainst =
| columns =
| columns = 4
| column1 = [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]] <!-- Tests -->
| column1 = [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]]
| matches1 = 19
| matches1 = 20
| runs1 = 1402
| runs1 = 1,424
| bat avg1 = 40.05
| bat avg1 = 38.48
| 100s/50s1 = 4/6
| 100s/50s1 = 4/6
| top score1 = 152
| top score1 = 152
| deliveries1 =
| deliveries1 = 164
| wickets1 =
| wickets1 = 0
| bowl avg1 = –
| bowl avg1 = –
| fivefor1 = –
| fivefor1 = –
| tenfor1 = –
| tenfor1 = –
| best bowling1 = –
| best bowling1 = –
| catches/stumpings1 = 4/
| catches/stumpings1 = –
| column2 = [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒநாப]]
| column2 = [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒநாப]]
| matches2 = 26
| matches2 = 26
| runs2 = 643
| runs2 = 643
| bat avg2 = 27.95
| bat avg2 = 27.95
| 100s/50s2 =
| 100s/50s2 = 0/2
| top score2 = 67*
| top score2 = 67[[ஆட்டமிழக்காதவர்|*]]
| deliveries2 =
| deliveries2 = 120
| wickets2 =
| wickets2 = 3
| bowl avg2 =
| bowl avg2 = 44.00
| fivefor2 =
| fivefor2 = 0
| tenfor2 =
| tenfor2 = 0
| best bowling2 =
| best bowling2 = 2/18
| catches/stumpings2 =
| catches/stumpings2 = 12/–
| column3 = [[பட்டியல் துடுப்பாட்டம்|ஏ-தர]] <!-- List A -->
| column3 = [[முதல் தரத் துடுப்பாட்டம்|முத]]
| matches3 =
| matches3 = 66
| runs3 =
| runs3 = 4,479
| bat avg3 =
| bat avg3 = 41.47
| 100s/50s3 =
| 100s/50s3 = 11/22
| top score3 =
| top score3 = 182
| deliveries3 =
| deliveries3 = 598
| wickets3 =
| wickets3 = 3
| bowl avg3 =
| bowl avg3 = 98.66
| fivefor3 =
| fivefor3 = 0
| tenfor3 =
| tenfor3 = 0
| best bowling3 =
| best bowling3 = 1/1
| catches/stumpings3 =
| catches/stumpings3 = 58/–
| column4 = [[பட்டியல் அ துடுப்பாட்டம்|பஅ]]
| column4 = [[இருபது20|இ20]]
| matches4 = 2
| matches4 = 65
| runs4 =18
| runs4 = 2,658
| bat avg4 =
| bat avg4 = 44.30
| 100s/50s4 =
| 100s/50s4 = 8/7
| top score4 = 15
| top score4 = 183
| deliveries4 =
| deliveries4 = 715
| wickets4 =
| wickets4 = 23
| bowl avg4 =
| bowl avg4 = 27.21
| fivefor4 =
| fivefor4 = 0
| tenfor4 = n/a
| tenfor4 = 0
| best bowling4 =
| best bowling4 = 4/45
| catches/stumpings4 = 12/–
| catches/stumpings4 = 32/–
| date =
| date = 29 டிசம்பர்
| year =
| year = 2019
| source =[http://www.espncricinfo.com/southafrica/content/player/600498.html]
| source = http://www.cricinfo.com/ci/content/player/600498.html ESPNcricinfo
}}
}}
'''எய்டென் மார்க்ரம்''' (''Aiden Markram'', [[1994]]), [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க அணியின்]] துடுப்பாட்டக்காரர். 2017 காலப்பகுதியில் தேசிய அணியில் இணைந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி, ஒரு-நாள், மற்றும் இ20ப போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.


'''எய்டென் மார்க்ரம்''' (''Aiden Markram'', பிறப்பு 4 அக்டோபர் 1994) என்பவர் [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க அணியின்]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வீரர் ஆவார். 2014ஆம் ஆண்டு இவரது தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை வென்றது.<ref>{{cite news|url=http://www.espncricinfo.com/icc-under-19-world-cup-2014/content/story/723987.html|title=Aiden Markram leading South Africa U-19|publisher=ESPNcricinfo|date=5 March 2014}}</ref><ref name="cricinfo-composedmarkram">{{cite news|url=http://www.espncricinfo.com/icc-under-19-world-cup-2014/content/story/723987.html|title=Composed Markram leading by example|work=ESPNcricinfo|date=28 February 2014|accessdate=6 March 2014|author=Balachandran, Kanishkaa}}</ref><ref name="indianexpress-steppingstone">{{cite news|url=http://indianexpress.com/article/sports/cricket/failure-a-stepping-stone-for-markram/|title=Failure a stepping stone for Markram|work=The Indian Express|date=2 March 2014|accessdate=6 March 2014|author=Selvaraj, Jonathan}}</ref><ref name="supersport-bestplayer">{{cite news|url=http://www.supersport.com/cricket/under19-world-cup/news/140302/Bestplayer_Markram_not_at_his_best|title=Best-player Markram ‘not at his best’|work=SuperSport|date=2 March 2014|accessdate=6 March 2014}}</ref> 2018ஆம் ஆண்டு நடந்த தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட ஆண்டுவிழாவில் இவர் ஆண்டின் 5 துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராகப் பெயரிடப்பட்டார்.<ref>{{cite web|url=https://cricket.co.za/news/27248/Markram-Ngidi-named-among-SA-Cricket-Annuals-Top-Five|title=Markram, Ngidi named among SA Cricket Annual's Top Five|work=Cricket South Africa|accessdate=29 November 2018}}</ref><ref>{{cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/25408218/markram-ngidi-sa-cricket-annual-cricketers-year|title=Markram, Ngidi among SA Cricket Annual's Cricketers of the Year|work=ESPN Cricinfo|accessdate=29 November 2018}}</ref>
==மட்டைப்பந்து ==
* அறிமுக ஆட்டத்தில் முதல் டெஸ்ட் சதத்தை இழந்த பின்னர், மார்க்ராம் வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 6 அக்டோபர் 2017 அன்று 186 பந்துகளில் 143 ரன்கள் எடுத்தார்.


==பன்னாட்டுப் போட்டிகள்==
* அக்டோபர் 2017 இல், ஹஷிம் அம்லாவுக்கு பதிலாக வங்காளதேசத்திற்கு எதிரான மூன்றாவது போட்டிக்கு முன்னதாக அவர் தென்னாப்பிரிக்காவின் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) அணியில் சேர்க்கப்பட்டார். அவர் 22 அக்டோபர் 2017 அன்று பங்களாதேஷுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார், 66 ரன்கள் எடுத்தார் மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். [25]
[[வங்காளதேசம்|வங்காளதேசத்துக்கு]] எதிரான அறிமுகப் போட்டியில் 97 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தனது முதல் தேர்வு நூறை நூலிழையில் தவறவிட்டார். அதைத்தொடர்ந்து, வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 6 அக்டோபர் 2017 அன்று 186 பந்துகளில் 143 ஓட்டங்கள் எடுத்தார்.<ref>http://www.espncricinfo.com/story/_/id/20936014/markram-quickly-puts-miss-him</ref>
* டிசம்பர் 2017 இல், அவர் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை அடித்தார் மற்றும் தனது முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்களை அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.


அக்டோபர் 2017 இல், ஹஷிம் அம்லாவுக்கு பதிலாக வங்காளதேசத்திற்கு எதிரான மூன்றாவது போட்டிக்கு முன்னதாக அவர் தென்னாப்பிரிக்காவின் ஒருநாள் பன்னாட்டு (ஒநாப) அணியில் சேர்க்கப்பட்டார்.<ref name="Amla">{{cite web |url=http://www.espncricinfo.com/south-africa-v-bangladesh-2017/content/story/1124245.html |title=Amla rested for final ODI; Markram called up |accessdate=19 October 2017 |work=ESPN Cricinfo}}</ref> இவர் 22 அக்டோபர் 2017 அன்று வங்களாதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார், அதில் 66 ஓட்டங்கள் எடுத்து 2 மட்டையாளர்களை வீழ்த்தினார்.<ref name="ODI">{{cite web |url=http://www.espncricinfo.com/ci/engine/match/1075506.html |title=3rd ODI, Bangladesh tour of South Africa at East London, Oct 22 2017 |accessdate=22 October 2017 |work=ESPN Cricinfo}}</ref>
===தலைவன்===


டிசம்பர் 2017இல், இவர் தனது இரண்டாவது தேர்வு நூறை எடுத்தார். இதன்மூலம் தனது முதல் மூன்று தேர்வுப் போட்டிகளில் இருமுறை நூறு எடுத்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.<ref>{{cite web |url=http://www.espncricinfo.com/story/_/id/21885837/aiden-markram-record-breaking-start |title=Markram's record-breaking start|accessdate=26 December 2017 |work=ESPN Cricinfo}}</ref>
* பிப்ரவரி 2018 இல், தென்னாப்பிரிக்காவின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் விரல் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான கடைசி ஐந்து ஒருநாள் மற்றும் ட்வென்டி 20 சர்வதேச (டி 20 ஐ) தொடர்களில் இருந்து விலக்கப்பட்டார். டு பிளெசிஸ் இல்லாத நிலையில் மீதமுள்ள ஒருநாள் போட்டிகளுக்கு தென்னாப்பிரிக்காவின் கேப்டனாக மார்க்ராம் செயல்பட்டார். அவர், தனது 23 வயதில் 123 நாட்கள், கிரேம் ஸ்மித்துக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இளைய கேப்டனாக ஆனார்.


===ஒநாப தலைவர்===
* ஆகஸ்ட் 2018 இல், இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தென்னாப்பிரிக்காவின் இருபது20 சர்வதேச (டி 20 ஐ) அணியில் அவர் இடம் பெற்றார், ஆனால் அவர் போட்டிகளில் விளையாடவில்லை.
பிப்ரவரி 2018இல், தென்னாப்பிரிக்காவின் அணித்தலைவர் [[பாஃப் டு பிளெசீ]] விரல் காயம் காரணமாக [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியாவுக்கு]] எதிரான கடைசி ஐந்து ஒருநாள் (ஒநாப) மற்றும் பன்னாட்டு இருபது20 (இ20ப) தொடர்களில் இருந்து விலக்கப்பட்டார்.<ref name="FdP-out">{{cite news |url=http://cricket.co.za/news/23251/Finger-injury-rules-Du-Plessis-out-of-India-ODI-and-T20-Series |title=Finger injury rules Du Plessis out of India ODI and T20 Series |work=Cricket South Africa |accessdate=2 February 2018}}</ref> Markram was named as South Africa's captain for the remaining ODI fixtures in du Plessis' absence.<ref name="MarkramCapt">{{cite news|url=http://www.espncricinfo.com/ci/content/story/1135446.html |title=Aiden Markram to fill in as South Africa captain |work=ESPN Cricinfo |accessdate=3 February 2018}}</ref> டு பிளெசீ இல்லாத நிலையில் மீதமுள்ள ஒநாப போட்டிகளுக்கு தென்னாப்பிரிக்காவின் அணித்தலைவராக மார்க்ரம் பெயரிடப்பட்டார். அப்போது அவரது வயது 23 ஆண்டுகள், 123 நாட்களாக இருந்தது. இதன்மூலம் அவர் [[கிரயெம் சிமித்|கிரேம் ஸ்மித்துக்குப்]] பிறகு ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இளைய அணித்தலைவரானார்.<ref>{{Cite news|url=http://stats.espncricinfo.com/ci/content/records/283415.html|title=Records {{!}} One-Day Internationals {{!}} Individual records (captains, players, umpires) {{!}} Youngest captains {{!}} ESPNcricinfo|work=Cricinfo|access-date=2018-03-01}}</ref>

* மார்ச் 2019 இல், அவர் மீண்டும் இலங்கைக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் டி 20 ஐ அணியில் இடம் பெற்றார், இந்த தொடரில் மார்ச் 22, 2019 அன்று இலங்கைக்கு எதிராக ஆட்டத்தில் அறிமுகமானார்.
ஆகஸ்ட் 2018இல், [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைக்கு]] எதிரான ஒரு போட்டிக்கான தென்னாப்பிரிக்காவின் பன்னாட்டு இருபது20 (இ20ப) அணியில் இவர் இடம்பெற்றார், எனினும் அந்தப் போட்டியில் இவர் விளையாடவில்லை.<ref>{{cite web|url=https://www.icc-cricket.com/news/805967 |title=Chance for South Africa to finish Sri Lanka tour on a high |work=International Cricket Council |accessdate=13 August 2018}}</ref> மார்ச் 2019இல், இவர் மீண்டும் இலங்கைக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் இ20ப அணியில் இடம் பெற்றார்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/ci/content/story/1178250.html |title=Markram, Nortje, Qeshile called up for T20Is against Sri Lanka |work=ESPN Cricinfo |accessdate=17 March 2019}}</ref> அத்தொடரில் மார்ச் 22, 2019 அன்று இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுக்காக இ20ப போட்டிகளில் அறிமுகமானார்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/1144173.html |title=2nd T20I (N), Sri Lanka tour of South Africa at Centurion, Mar 22 2019 |work=ESPN Cricinfo |accessdate=22 March 2019}}</ref>

* ஏப்ரல் 2019 இல், அவர் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்காவின் அணியில் இடம் பெற்றார்.
ஏப்ரல் 2019இல், இவர் [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்துக்கான]] தென்னாப்பிரிக்காவின் அணியில் இடம் பெற்றார்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/ci/content/story/1181308.html |title=Hashim Amla in World Cup squad; Reeza Hendricks, Chris Morris miss out |work=ESPN Cricinfo |accessdate=18 April 2019}}</ref><ref>{{cite web|url=https://www.icc-cricket.com/news/1183187 |title=Amla edges out Hendricks to make South Africa's World Cup squad |work=International Cricket Council |accessdate=18 April 2019}}</ref>

==மேற்கோள்கள்==
{{reflist}}

==வெளி இணைப்புகள்==
* [http://www.espncricinfo.com/southafrica/content/player/600498.html கிரிக்கின்ஃபோ]


==வெளி இணைப்பு==
* [http://www.espncricinfo.com/southafrica/content/player/600498.html விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு]
* [https://en.wikipedia.org/wiki/Aiden_Markram ஆங்கிலத்தில்]
[[பகுப்பு:தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1994 பிறப்புகள்]]
[[பகுப்பு:1994 பிறப்புகள்]]

02:57, 30 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

எய்டென் மார்க்ரம்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்எய்டென் மார்க்ரம்
பிறப்பு4 அக்டோபர் 1994 (1994-10-04) (அகவை 29)
செஞ்சூரியன், கோவ்டெங், தென்னாப்பிரிக்கா
உயரம்6 அடி 1[1] அங் (1.85 m)
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை எதிர் விலகு
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 332)செப்டம்பர் 28 2017 எ. வங்காளதேசம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப முத பஅ
ஆட்டங்கள் 20 26 66 65
ஓட்டங்கள் 1,424 643 4,479 2,658
மட்டையாட்ட சராசரி 38.48 27.95 41.47 44.30
100கள்/50கள் 4/6 0/2 11/22 8/7
அதியுயர் ஓட்டம் 152 67* 182 183
வீசிய பந்துகள் 164 120 598 715
வீழ்த்தல்கள் 0 3 3 23
பந்துவீச்சு சராசரி 44.00 98.66 27.21
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/18 1/1 4/45
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/– 58/– 32/–
மூலம்: ESPNcricinfo, 29 டிசம்பர் 2019

எய்டென் மார்க்ரம் (Aiden Markram, பிறப்பு 4 அக்டோபர் 1994) என்பவர் தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் ஆவார். 2014ஆம் ஆண்டு இவரது தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை வென்றது.[2][3][4][5] 2018ஆம் ஆண்டு நடந்த தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட ஆண்டுவிழாவில் இவர் ஆண்டின் 5 துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராகப் பெயரிடப்பட்டார்.[6][7]

பன்னாட்டுப் போட்டிகள்

வங்காளதேசத்துக்கு எதிரான அறிமுகப் போட்டியில் 97 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தனது முதல் தேர்வு நூறை நூலிழையில் தவறவிட்டார். அதைத்தொடர்ந்து, வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 6 அக்டோபர் 2017 அன்று 186 பந்துகளில் 143 ஓட்டங்கள் எடுத்தார்.[8]

அக்டோபர் 2017 இல், ஹஷிம் அம்லாவுக்கு பதிலாக வங்காளதேசத்திற்கு எதிரான மூன்றாவது போட்டிக்கு முன்னதாக அவர் தென்னாப்பிரிக்காவின் ஒருநாள் பன்னாட்டு (ஒநாப) அணியில் சேர்க்கப்பட்டார்.[9] இவர் 22 அக்டோபர் 2017 அன்று வங்களாதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார், அதில் 66 ஓட்டங்கள் எடுத்து 2 மட்டையாளர்களை வீழ்த்தினார்.[10]

டிசம்பர் 2017இல், இவர் தனது இரண்டாவது தேர்வு நூறை எடுத்தார். இதன்மூலம் தனது முதல் மூன்று தேர்வுப் போட்டிகளில் இருமுறை நூறு எடுத்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[11]

ஒநாப தலைவர்

பிப்ரவரி 2018இல், தென்னாப்பிரிக்காவின் அணித்தலைவர் பாஃப் டு பிளெசீ விரல் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான கடைசி ஐந்து ஒருநாள் (ஒநாப) மற்றும் பன்னாட்டு இருபது20 (இ20ப) தொடர்களில் இருந்து விலக்கப்பட்டார்.[12] Markram was named as South Africa's captain for the remaining ODI fixtures in du Plessis' absence.[13] டு பிளெசீ இல்லாத நிலையில் மீதமுள்ள ஒநாப போட்டிகளுக்கு தென்னாப்பிரிக்காவின் அணித்தலைவராக மார்க்ரம் பெயரிடப்பட்டார். அப்போது அவரது வயது 23 ஆண்டுகள், 123 நாட்களாக இருந்தது. இதன்மூலம் அவர் கிரேம் ஸ்மித்துக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இளைய அணித்தலைவரானார்.[14]

ஆகஸ்ட் 2018இல், இலங்கைக்கு எதிரான ஒரு போட்டிக்கான தென்னாப்பிரிக்காவின் பன்னாட்டு இருபது20 (இ20ப) அணியில் இவர் இடம்பெற்றார், எனினும் அந்தப் போட்டியில் இவர் விளையாடவில்லை.[15] மார்ச் 2019இல், இவர் மீண்டும் இலங்கைக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் இ20ப அணியில் இடம் பெற்றார்.[16] அத்தொடரில் மார்ச் 22, 2019 அன்று இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுக்காக இ20ப போட்டிகளில் அறிமுகமானார்.[17]

ஏப்ரல் 2019இல், இவர் 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்துக்கான தென்னாப்பிரிக்காவின் அணியில் இடம் பெற்றார்.[18][19]

மேற்கோள்கள்

  1. "Archived copy". Archived from the original on 2017-10-11. பார்க்கப்பட்ட நாள் 2017-10-07.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Aiden Markram leading South Africa U-19". ESPNcricinfo. 5 March 2014. http://www.espncricinfo.com/icc-under-19-world-cup-2014/content/story/723987.html. 
  3. Balachandran, Kanishkaa (28 February 2014). "Composed Markram leading by example". ESPNcricinfo. http://www.espncricinfo.com/icc-under-19-world-cup-2014/content/story/723987.html. பார்த்த நாள்: 6 March 2014. 
  4. Selvaraj, Jonathan (2 March 2014). "Failure a stepping stone for Markram". The Indian Express. http://indianexpress.com/article/sports/cricket/failure-a-stepping-stone-for-markram/. பார்த்த நாள்: 6 March 2014. 
  5. "Best-player Markram ‘not at his best’". SuperSport. 2 March 2014. http://www.supersport.com/cricket/under19-world-cup/news/140302/Bestplayer_Markram_not_at_his_best. பார்த்த நாள்: 6 March 2014. 
  6. "Markram, Ngidi named among SA Cricket Annual's Top Five". Cricket South Africa. பார்க்கப்பட்ட நாள் 29 November 2018.
  7. "Markram, Ngidi among SA Cricket Annual's Cricketers of the Year". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 November 2018.
  8. http://www.espncricinfo.com/story/_/id/20936014/markram-quickly-puts-miss-him
  9. "Amla rested for final ODI; Markram called up". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 October 2017.
  10. "3rd ODI, Bangladesh tour of South Africa at East London, Oct 22 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 October 2017.
  11. "Markram's record-breaking start". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 December 2017.
  12. "Finger injury rules Du Plessis out of India ODI and T20 Series". Cricket South Africa. http://cricket.co.za/news/23251/Finger-injury-rules-Du-Plessis-out-of-India-ODI-and-T20-Series. பார்த்த நாள்: 2 February 2018. 
  13. "Aiden Markram to fill in as South Africa captain". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/content/story/1135446.html. பார்த்த நாள்: 3 February 2018. 
  14. "Records | One-Day Internationals | Individual records (captains, players, umpires) | Youngest captains | ESPNcricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/283415.html. 
  15. "Chance for South Africa to finish Sri Lanka tour on a high". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 13 August 2018.
  16. "Markram, Nortje, Qeshile called up for T20Is against Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
  17. "2nd T20I (N), Sri Lanka tour of South Africa at Centurion, Mar 22 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
  18. "Hashim Amla in World Cup squad; Reeza Hendricks, Chris Morris miss out". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 April 2019.
  19. "Amla edges out Hendricks to make South Africa's World Cup squad". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 April 2019.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எய்டென்_மார்க்ரம்&oldid=2884224" இலிருந்து மீள்விக்கப்பட்டது