ஐக்கிய அமெரிக்கப் பேரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|vi}} →
பலவும் இற்றைப்படுத்தப்படவேண்டியுள்ளது.
வரிசை 49: வரிசை 49:
}}
}}

'''ஐக்கிய அமெரிக்காவின் சட்டமன்றம்''' அல்லது '''ஐக்கிய அமெரிக்கக் காங்கிரஸ்''' (''United States Congress'') என்பது [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவை]] (செனட்) மற்றும் [[கீழவை (ஐக்கிய அமெரிக்கா)|கீழவை]] (ஹவுஸ்) என்னும் இரு பிரிவுகள் கொண்ட அமைப்பில் இயங்கும் உறுப்பினர்களைக் கொண்டதாகும். இந்த ஈரவை உறுப்பினர்களையும் கொண்ட கூட்டம் ''காங்கிரசு'' எனப்படும். இதுவே ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் அரசின் சட்டமன்றம். இது [[ஈரவை]]ச் சட்டமனற முறையைக் கொண்டதாகும்.
'''ஐக்கிய அமெரிக்காவின் சட்டமன்றம்''' அல்லது '''ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசு''' (''United States Congress'') என்பது [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவை]] (செனட்டு, Senate) மற்றும் [[கீழவை (ஐக்கிய அமெரிக்கா)|கீழவை]] (அவுசு, House) என்னும் இரு பிரிவுகள் கொண்ட அமைப்பில் இயங்கும் உறுப்பினர்களைக் கொண்டதாகும். இந்த ஈரவை உறுப்பினர்களையும் கொண்ட கூட்டம் ''காங்கிரசு'' எனப்படும். இதுவே ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் அரசின் சட்டமன்றம். இது [[ஈரவை]]ச் சட்டமனற முறையைக் கொண்டதாகும்.

மக்களின் சார்பாளர்களைக் (பிரதிநிதிகளைக்) கொண்ட கீழவையில் 435 வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்களும், சில வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்களும் கொண்டது. இந்த வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்கள் [[அமெரிக்கன் சமோவா]], கொலம்பியா மாவட்டம், குவாம், [[அமெரிக்க கன்னித் தீவுகள்]], [[புவேர்ட்டோ ரிக்கோ]], [[வட மரியானா தீவுகள்]] ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கீழவை உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுத்திக்கும் ஒரு மக்கள் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு கீழவை உறுப்பினரின் பதவிக் காலமும் ஈராண்டுகள் ஆகும். ஆனால் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். செனட் என்னும் மேலவையில் ஒரு மாநிலத்திற்கு இரு மேலவை உறுப்பினர்களாக (செனட்டர்களாக) மொத்தம் 100 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொரு மேலவை உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பர் ஆனால் இரண்டாண்டுக்கு ஒரு முறை, மேலவையில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் மாறும்விதமாக தேர்தல்கள் நடக்கும். மேலவை கீழவை ஆகிய இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

19:51, 19 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்
113வது ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
Bicameral
அவைகள்மேலவை
கீழவை
தலைமை
Joe Biden ()
January 20, 2009 முதல்
Patrick Leahy ()
December 17, 2012 முதல்
John Boehner (கு)
January 5, 2011 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்535 voting members:
100 senators
435 representatives
6 non-voting members
Senate அரசியல் குழுக்கள்
Majority (55)

Minority

House of Representatives அரசியல் குழுக்கள்
     Republican (232)
     Democratic (200)
     vacant (3)
தேர்தல்கள்
அண்மைய Senate தேர்தல்
November 6, 2012
Last House of Representatives election
November 6, 2012
கூடும் இடம்
அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம்
வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா
வலைத்தளம்
Senate
House of Representatives

ஐக்கிய அமெரிக்காவின் சட்டமன்றம் அல்லது ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசு (United States Congress) என்பது மேலவை (செனட்டு, Senate) மற்றும் கீழவை (அவுசு, House) என்னும் இரு பிரிவுகள் கொண்ட அமைப்பில் இயங்கும் உறுப்பினர்களைக் கொண்டதாகும். இந்த ஈரவை உறுப்பினர்களையும் கொண்ட கூட்டம் காங்கிரசு எனப்படும். இதுவே ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் அரசின் சட்டமன்றம். இது ஈரவைச் சட்டமனற முறையைக் கொண்டதாகும்.

மக்களின் சார்பாளர்களைக் (பிரதிநிதிகளைக்) கொண்ட கீழவையில் 435 வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்களும், சில வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்களும் கொண்டது. இந்த வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்கள் அமெரிக்கன் சமோவா, கொலம்பியா மாவட்டம், குவாம், அமெரிக்க கன்னித் தீவுகள், புவேர்ட்டோ ரிக்கோ, வட மரியானா தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கீழவை உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுத்திக்கும் ஒரு மக்கள் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு கீழவை உறுப்பினரின் பதவிக் காலமும் ஈராண்டுகள் ஆகும். ஆனால் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். செனட் என்னும் மேலவையில் ஒரு மாநிலத்திற்கு இரு மேலவை உறுப்பினர்களாக (செனட்டர்களாக) மொத்தம் 100 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொரு மேலவை உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பர் ஆனால் இரண்டாண்டுக்கு ஒரு முறை, மேலவையில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் மாறும்விதமாக தேர்தல்கள் நடக்கும். மேலவை கீழவை ஆகிய இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கிய_அமெரிக்கப்_பேரவை&oldid=2878084" இலிருந்து மீள்விக்கப்பட்டது