பிரித்தானிய அண்டார்டிக் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{சான்றில்லை}} |
{{சான்றில்லை}} |
||
{{தகவற்சட்டம் நாடு |
{{தகவற்சட்டம் நாடு |
||
| native_name = பிரித்தானிய |
| native_name = பிரித்தானிய அண்டார்டிக் மண்டலம் |
||
| conventional_long_name = |
| conventional_long_name = |
||
| common_name 6yfwfnjyjko = பிரித்தானிய அண்டாடிக் மண்டலத்தின் |
| common_name 6yfwfnjyjko = பிரித்தானிய அண்டாடிக் மண்டலத்தின் |
||
வரிசை 84: | வரிசை 84: | ||
}} |
}} |
||
'''பிரித்தானிய |
'''பிரித்தானிய அண்டார்டிக் மண்டலம்''' என்பது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தால்]] கோரப்படும் [[அண்டார்டிக்கா|அந்தாட்டிக்கா]]வின் ஒரு பகுதியாகும். இது ஒரு [[பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி]]யாகும். இது தென் [[அகலாங்கு]] 60°க்கு குறைவனதும் மேற்கு [[நெட்டாங்கு]]கள் 20°க்கும் 80°க்குமிடைப்பட்ட பகுதியாகும். ஐக்கிய இராச்சியம் முதன்முதலாக [[1908]] ஆம் ஆண்டு முதன் முதாலாக இப்பகுதிக்கு உரிமக் கோரியது எனினும் இம்மண்டலம் [[மார்ச் 3]], [[1962]] அன்றே அமைக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டுக்கு முன்னர் இம்மண்டலத்தின் பகுதிகள் மூன்று சார்புப் பகுதிகளினால் நிர்வகிக்கப்பட்டது. இம்மண்டலத்தின் சில பகுதிகளை [[ஆர்ஜென்டீனா]] [[சிலி]] ஆகிய நாடுகளும் உரிமை கோருகின்றன. இம்மண்டலத்தில் [[பிரித்தானிய அண்டாடிக்கா ஆய்வு நிறுவனம்|பிரித்தானிய அண்டாடிக்கா ஆய்வு நிறுவனத்தின்]] ஊழியர்கள் மாத்திரமே வசிக்கின்றனர். |
||
== வெளியிணைப்புகள் == |
== வெளியிணைப்புகள் == |
21:59, 15 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிரித்தானிய அண்டார்டிக் மண்டலம் | |
---|---|
குறிக்கோள்: Research and Discovery' | |
நாட்டுப்பண்: இராணியை கடவுள் காப்பாராக | |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
அரசாங்கம் | |
• ஆணையாளர் | Leigh Turner |
• நிர்வாகி | Michael Richardson |
பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி | |
• உரிமைக் கோரல் | 1908 |
• மண்டலம் அமைப்பு | மார்ச் 3, 1962 |
பரப்பு | |
• மொத்தம் | 1,704,900 km2 (658,300 sq mi) |
மக்கள் தொகை | |
• மதிப்பிடு | 200 |
நாணயம் | பிரித்தானிய பவுண்ட் |
பிரித்தானிய அண்டார்டிக் மண்டலம் என்பது ஐக்கிய இராச்சியத்தால் கோரப்படும் அந்தாட்டிக்காவின் ஒரு பகுதியாகும். இது ஒரு பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இது தென் அகலாங்கு 60°க்கு குறைவனதும் மேற்கு நெட்டாங்குகள் 20°க்கும் 80°க்குமிடைப்பட்ட பகுதியாகும். ஐக்கிய இராச்சியம் முதன்முதலாக 1908 ஆம் ஆண்டு முதன் முதாலாக இப்பகுதிக்கு உரிமக் கோரியது எனினும் இம்மண்டலம் மார்ச் 3, 1962 அன்றே அமைக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டுக்கு முன்னர் இம்மண்டலத்தின் பகுதிகள் மூன்று சார்புப் பகுதிகளினால் நிர்வகிக்கப்பட்டது. இம்மண்டலத்தின் சில பகுதிகளை ஆர்ஜென்டீனா சிலி ஆகிய நாடுகளும் உரிமை கோருகின்றன. இம்மண்டலத்தில் பிரித்தானிய அண்டாடிக்கா ஆய்வு நிறுவனத்தின் ஊழியர்கள் மாத்திரமே வசிக்கின்றனர்.
வெளியிணைப்புகள்