இசுலாமாபாத் தலைநகர ஆள்புலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி →‎top: பராமரிப்பு using AWB
சி Siddaarth.s பக்கம் இசுலாமாபாத் தலைநகர ஆட்புலம் என்பதை இசுலாமாபாத் தலைநகர ஆள்புலம் என்பதற்கு நகர்த்தினார்
(வேறுபாடு ஏதுமில்லை)

21:52, 15 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

இசுலாமாபாத் தலைநகர ஆட்புலம்

பாகிஸ்தானில் இப்பிரதேசத்தின் அமைவிடம்
தலைநகரம் இசுலாமாபாத்
மொழிகள் ஆங்கிலம் (ஆட்சி)
உருது (ஆட்சி)
போட்டொஹாரி
பஞ்சாபி
பாஷ்தூ
மக்கள் தொகை 955,629 [1]
Revenue & NFC
 - Share in national revenue
 - Share receives

 % (contribution)
 % (from fed. govt)
நேரவலயம் PST, UTC+5
பகுதிகள் 8
ஊர்கள்
ஒன்றிய அவைகள்
ஆளுனர்
முதலமைச்சர்
இஸ்லாமாபாத் அரசு இணையத்தளம்

இசுலாமாபாத் தலைநகர ஆட்புலம் (Islamabad Capital Territory) பாகிஸ்தானின் அரசியல் பிரிவுகளில் இரண்டு பிரதேசங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானின் தலைநகரம் இசுலாமாபாத் இப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தின் 1,165 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இசுலாமாபாத் நகரம் 906 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது.