ஆள்புலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஆள்புலம்''' (ஆங்கிலம்: territor..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(வேறுபாடு ஏதுமில்லை)

17:04, 14 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

ஆள்புலம் (ஆங்கிலம்: territory) என்பது ஒரு நாட்டிற்கு உட்பட்ட ஓர் ஆட்சிப்பகுதியைக் குறிக்கும் சொல்லாகும்.

பல நாடுகளில் ஆட்சிக்குட்பட்ட ஆள்புலங்கள், அந்நாடுகளின் மாநிலப் பிரிவுகளுக்கு ஒத்த அரசியல் நிலையைப் பெற்றிருப்பதில்லை.

சொல்லாக்கம்

ஆள்புலம் என்ற சொல் தமிழில், வினைத்தொகை ஆகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆள்புலம்&oldid=2875516" இலிருந்து மீள்விக்கப்பட்டது