பயிரிடும்வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:
[[படிமம்:Rosa 'Wild Blue Yonder'.JPG|thumb|காட்டு நீல யாண்டர் எனப்படும் ஒரு [[காட்டுவகை]], [[ரோசா]]த் [[தாவரம்]]]]
[[படிமம்:Rosa 'Wild Blue Yonder'.JPG|thumb|காட்டு நீல யாண்டர் எனப்படும் ஒரு [[காட்டுவகை]], [[ரோசா]]த் [[தாவரம்]]]]
'''பயிரிடும்வகை''' அல்லது '''பயிரிடப்படும் வகை''' அல்லது '''வகைப்பயிர்''' அல்லது '''பயிரினவகை''' (Cultivar) என்பது [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கச்]] செயல்முறை மூலம், விரும்பத்தக்க இயல்புகளைத் தெரிவு (Selection) செய்து, அவற்றைச் [[சந்ததி]]களூடாகப் பேணிப் பெறப்படும் ஒரு [[தாவரம்]] அல்லது தாவரப் பிரிவு ஆகும். பெரும்பாலும் பயிரிடும்வகைகள் [[பயிர்ச்செய்கை]] மூலம் தெரிவு செய்யப்பட்டவையாகவும், சில பயிரிடும்வகைகள் [[காட்டுவகை]]களில் இருந்து சிறப்புத் தெரிவு முறைகள் மூலம் தெரிவுக்குள்ளாகி பெறப்பட்டவையாகவும் இருக்கின்றன.

[[Image:African daisy (Osteospermum sp. 'Pink Whirls').jpg|right|thumb|250px|<center>''ஆசுட்டியோசுபெர்மம்'' வெளிர்சிவப்பு பூமடல்கள் <br> கண்கவர் வண்ணப் பூக்களுக்காக தெரிவு செய்யப்படும் பயிடும்வகை</center>]]

[[பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீடு|பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீட்டின்]] வரைவிலக்கணப்படி, பயிரிடும்வகை என்பது ஒரு குறிப்பிட்ட இயல்புக்காகவோ, அல்லது பல இணைந்த இயல்புகளுக்காகவோ தெரிவு செய்யப்பட்டு, தகுந்த இனப்பெருக்க முறைகள் மூலம் பெருக்கமடையச் செய்யும்போது, அவ்வியல்புகளை தனித்தன்மையுடையனவாகவும், சீராகவும், நிலையானதாகவும் கொண்டிருக்கும் தாவர இனமாகும்.<ref name="ICNCP">{{cite web | url=http://www.actahort.org/chronica/pdf/sh_10.pdfICNCP | title=International Code of Nomenclature for Cultivated Plants (ICNCP) | publisher=International Society for Horticultural Science (ISHS) | date=October, 2009 | accessdate=ஏப்ரல் 9, 2017 | author=C.D. Brickell (Commission Chairman), C. Alexander, J.C. David, W.L.A. Hetterscheid, A.C. Leslie, V. Malecot, Xiaobai Jin, members of the Editorial Committee & J.J. Cubey (Editorial Committee Secretary)}}</ref>.

09:06, 14 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

தோட்டக்கலையில் பயிரிடப்பட்டு பெறப்பட்ட யாங்கீ டூடில் ரோசா
காட்டு நீல யாண்டர் எனப்படும் ஒரு காட்டுவகை, ரோசாத் தாவரம்

பயிரிடும்வகை அல்லது பயிரிடப்படும் வகை அல்லது வகைப்பயிர் அல்லது பயிரினவகை (Cultivar) என்பது இனப்பெருக்கச் செயல்முறை மூலம், விரும்பத்தக்க இயல்புகளைத் தெரிவு (Selection) செய்து, அவற்றைச் சந்ததிகளூடாகப் பேணிப் பெறப்படும் ஒரு தாவரம் அல்லது தாவரப் பிரிவு ஆகும். பெரும்பாலும் பயிரிடும்வகைகள் பயிர்ச்செய்கை மூலம் தெரிவு செய்யப்பட்டவையாகவும், சில பயிரிடும்வகைகள் காட்டுவகைகளில் இருந்து சிறப்புத் தெரிவு முறைகள் மூலம் தெரிவுக்குள்ளாகி பெறப்பட்டவையாகவும் இருக்கின்றன.

ஆசுட்டியோசுபெர்மம் வெளிர்சிவப்பு பூமடல்கள்
கண்கவர் வண்ணப் பூக்களுக்காக தெரிவு செய்யப்படும் பயிடும்வகை

பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீட்டின் வரைவிலக்கணப்படி, பயிரிடும்வகை என்பது ஒரு குறிப்பிட்ட இயல்புக்காகவோ, அல்லது பல இணைந்த இயல்புகளுக்காகவோ தெரிவு செய்யப்பட்டு, தகுந்த இனப்பெருக்க முறைகள் மூலம் பெருக்கமடையச் செய்யும்போது, அவ்வியல்புகளை தனித்தன்மையுடையனவாகவும், சீராகவும், நிலையானதாகவும் கொண்டிருக்கும் தாவர இனமாகும்.[1].

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

  1. C.D. Brickell (Commission Chairman), C. Alexander, J.C. David, W.L.A. Hetterscheid, A.C. Leslie, V. Malecot, Xiaobai Jin, members of the Editorial Committee & J.J. Cubey (Editorial Committee Secretary) (October, 2009). "International Code of Nomenclature for Cultivated Plants (ICNCP)". International Society for Horticultural Science (ISHS). பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 9, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயிரிடும்வகை&oldid=2875245" இலிருந்து மீள்விக்கப்பட்டது