வசிர் கான் மஸ்ஜித்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வசிர் கான் மஸ்ஜித்து''' (..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:48, 7 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

வசிர் கான் மஸ்ஜித்து (பஞ்சாபி மற்றும் உருது: مسجد وزیر خان ; Masjid Wazīr Khān) என்பது பாக்கித்தானின் பஞ்சாப் மாகணத்தின் தலைநகர் இலாகூரில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் முகலாயப் பேரரசர் ஷாஜகான் ஆட்சிக்காலத்தில் கட்டிடத் தொகுப்பில் ஒருபகுதியாகக் கட்டப்பட்டது, இத்தொகுப்பில் பள்ளியின் அருகிலுள்ள சாகி அமாம் குளியலறைகளும் அடங்கும். வாசிர் கான் மஸ்ஜித்து கட்டுமானம் 1634 C.E., தொடங்கி 1641 இல் முடிக்கப்பட்டது.[1]

  1. "Conservation of the Wazir Khan Mosque Lahore: Preliminary Report on Condition and Risk Assessment". Aga Khan Development Network. 2012. http://archnet.org/system/publications/contents/6585/original/DPC3347.pdf?1384798179. பார்த்த நாள்: 25 August 2016. "The Wazir Khan Mosque was built in 1634-35 AD (1044-45 AH), by Hakim 'Ali ud din* a governor of the Punjab in the early part of the reign of the Mughal emperor Shah Jahan." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசிர்_கான்_மஸ்ஜித்து&oldid=2870270" இலிருந்து மீள்விக்கப்பட்டது