தாய்பெய் பெரிய பள்ளிவாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Night in Taipei Grand Mosque 20130710.jpg|thumb|இரவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:35, 7 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

இரவில் தைபே பெரிய பள்ளிவாசல்

தைபே பெரிய பள்ளிவாசல் (சீனம்: 台北清真寺பின்யின்: Táiběi QīngzhēnsìPe̍h-ōe-jī: Tâi-pak Chheng-chin-sī) தைவானில்ல் உள்ள பெரிய மற்றும் மிகவும் புகழ்பெற்ற பள்ளிவாசல் ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 2,747 சதுர கிலோமீற்றர்கள்.[1] இது தைபே நகரின் தான் மாவட்டத்தில் அமைந்துள்ளது, இது தைவானின் மிக முக்கிய இசுலாமியக் கட்டிடக் கலை ஆகும், இது வரலாற்றுச்சிறப்புமிக்க இடமாக 29 யூன் 1999 அன்று தைபே நகர அரசினால் அறிவிக்கப்பட்டது.[2]

  1. "Taiwan Culture Portal - The history of the Taipei Grand Mosque". Culture.tw. 2010-04-23. பார்க்கப்பட்ட நாள் 2014-05-07.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; culture1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை