சுடுமண் பாண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" File:Cylinder Nabonidus BM WA91128.jpg|thumb|left|கிம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:


[[File:Cylinder Nabonidus BM WA91128.jpg|thumb|left|கிமு 555 - 539 காலத்திய [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர்]] நகரத்தின் சந்திரக் கடவுள் கோயில் சீரமைத்ததை [[ஆப்பெழுத்து]]களில் எழுதப்பட்ட உருளை வடிவ சுடுமண் பாண்டம்]]
[[File:Cylinder Nabonidus BM WA91128.jpg|thumb|கிமு 555 - 539 காலத்திய [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர்]] நகரத்தின் சந்திரக் கடவுள் கோயில் சீரமைத்ததை [[ஆப்பெழுத்து]]களில் எழுதப்பட்ட உருளை வடிவ சுடுமண் பாண்டம்]]
[[படிமம்:Terracotta Army, View of Pit 1.jpg|350px| [[சுடுமட்சிலைப் படை]], சீனா, கிமு 210]]
[[படிமம்:Terracotta Army, View of Pit 1.jpg|350px|[[சுடுமட்சிலைப் படை]], சீனா, கிமு 210]]
[[File:Bust of the Virgin.jpg|thumb|right|கன்னி மேரியின் [[சுடுமண் சிற்பம்]] கிபி 1390-95<ref>[http://www.metmuseum.org/toah/works-of-art/2005.393 Bust of the Virgin, ca. 1390–95], In Heilbrunn Timeline of Art History. New York: The Metropolitan Museum of Art, 2000–. (October 2008)</ref>]]
[[File:Bust of the Virgin.jpg|thumb|right|கன்னி மேரியின் [[சுடுமண் சிற்பம்]] கிபி 1390-95<ref>[http://www.metmuseum.org/toah/works-of-art/2005.393 Bust of the Virgin, ca. 1390–95], In Heilbrunn Timeline of Art History. New York: The Metropolitan Museum of Art, 2000–. (October 2008)</ref>]]
[[File:Terracotta Head.JPG|thumb|right|கிபி 6-ஆம் நூற்றாண்டின் சுடுமண் தலைச்சிற்பம், அக்னூர், [[ஜம்மு காஷ்மீர்]]
[[File:Terracotta Head.JPG|thumb|right|கிபி 6-ஆம் நூற்றாண்டின் சுடுமண் தலைச்சிற்பம், அக்னூர், [[ஜம்மு காஷ்மீர்]]]]
[[File:Terra-cotta lamp.jpg|thumb|சுடுமண் விளக்கு]]
[[File:Terra-cotta lamp.jpg|thumb|சுடுமண் விளக்கு]]


'''சுடுமண் பாண்டம்''' ('''Terracotta''', '''terra cotta''' or '''terra-cotta''' ({{IPA-it|ˌtɛrraˈkɔtta|pron}}; [[இத்தாலிய மொழி]]: "சுட்ட மண்",<ref>[http://www.merriam-webster.com/dictionary/terra-cotta Merriam-Webster.com]</ref> from the Latin ''terra cocta''),<ref>[https://books.google.co.uk/books?id=Nvu17oLIQNgC&pg=PA341 "Terracotta"], p. 341, Delahunty, Andrew, ''From Bonbon to Cha-cha: Oxford Dictionary of Foreign Words and Phrases'', 2008, OUP Oxford, {{ISBN|0199543690}}, 9780199543694</ref> ஒருவகை மென்மையான களிமண்ணைக் கொண்டு உருவம் செய்து பின் அதனை சூளையில் சுட்டு வடிவத்தை கெட்டிப்படுத்துவர்.<ref>[[OED]], "Terracotta"; [http://cameo.mfa.org/wiki/Terracotta "Terracotta"], MFA Boston, "Cameo" database</ref> சுடுமண் பாண்டங்களால் மட்பாண்டங்கள், அரச முத்திரைகள், வரலாற்று குறிப்புகள், கடவுட் சிலைகள், விலங்குகளின் சிற்பங்கள், கட்டுமான மேற்கூரையின் ஓடுகள், செங்கற்கள், பூந்தொட்டிகள், விளக்குகள், கழிவு நீர் குழாய்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் செய்ய பயன்படுத்தப்பட்டது.<ref>'Industrial Ceramics.' F.Singer, S.S.Singer. Chapman & Hall. 1971. Quote: "The lighter pieces that are glazed may also be termed 'terracotta.'</ref> கிமு 2,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், உருளை வடிவ சுடுமண் பாண்டங்களில் [[சுமேரியா|சுமேரியர்கள்]] [[ஆப்பெழுத்துகள்|ஆப்பெழுத்துகளில்]] தங்கள் வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். மேலும் சுடுமண் பாண்டத்தில் [[சுமேரிய கடவுள்|சுமேரியக் கடவுளர்கள்]], சுமேரிய மன்னர்களின் உருவச் சிற்பங்கள் உருவாக்கினர்.
'''சுடுமண் பாண்டம்''' ('''Terracotta''', '''terra cotta''' or '''terra-cotta''' ({{IPA-it|ˌtɛrraˈkɔtta|pron}}; [[இத்தாலிய மொழி]]: "சுட்ட மண்",<ref>[http://www.merriam-webster.com/dictionary/terra-cotta Merriam-Webster.com]</ref> from the Latin ''terra cocta''),<ref>[https://books.google.co.uk/books?id=Nvu17oLIQNgC&pg=PA341 "Terracotta"], p. 341, Delahunty, Andrew, ''From Bonbon to Cha-cha: Oxford Dictionary of Foreign Words and Phrases'', 2008, OUP Oxford, {{ISBN|0199543690}}, 9780199543694</ref> ஒருவகை மென்மையான களிமண்ணைக் கொண்டு உருவம் செய்து பின் அதனை சூளையில் சுட்டு வடிவத்தை கெட்டிப்படுத்துவர்.<ref>[[OED]], "Terracotta"; [http://cameo.mfa.org/wiki/Terracotta "Terracotta"], MFA Boston, "Cameo" database</ref> சுடுமண் பாண்டங்களால் மட்பாண்டங்கள், அரச முத்திரைகள், வரலாற்று குறிப்புகள், கடவுட் சிலைகள், விலங்குகளின் சிற்பங்கள், கட்டுமான மேற்கூரையின் ஓடுகள், செங்கற்கள், பூந்தொட்டிகள், விளக்குகள், கழிவு நீர் குழாய்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் செய்ய பயன்படுத்தப்பட்டது.<ref>'Industrial Ceramics.' F.Singer, S.S.Singer. Chapman & Hall. 1971. Quote: "The lighter pieces that are glazed may also be termed 'terracotta.'</ref> கிமு 2,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், உருளை வடிவ சுடுமண் பாண்டங்களில் [[சுமேரியா|சுமேரியர்கள்]] [[ஆப்பெழுத்து|ஆப்பெழுத்துகளில்]] தங்கள் வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். மேலும் சுடுமண் பாண்டத்தில் [[சுமேரிய கடவுள்கள்|சுமேரியக் கடவுளர்கள்]], சுமேரிய மன்னர்களின் உருவச் சிற்பங்கள் உருவாக்கினர்.


கி.மு. 210 காலத்திய முதலாவது சீனச் சக்கரவர்த்தி [[சின் ஷி ஹுவாங்]]கின் போர் வீரர்களைச் சித்தரிக்கும் [[சுடுமட்சிலைப் படை]] சிற்பங்கள் சாங்சி மாகாணத்திலுள்ள [[சிய்யான்]] என்னுமிடத்தின் லின்டோங் மாவட்டத்தில் உள்ளூர் விவசாயி ஒருவரால் 1974 இல் கண்டுபிடிக்கப்பட்டது. <ref>{{cite journal |title=TL dating of pottery sherds and baked soil from the Xian Terracotta Army Site, Shaanxi Province, China |author=Lu Yanchou, Zhang Jingzhao, Xie Jun |journal= International Journal of Radiation Applications and Instrumentation. Part D. Nuclear Tracks and Radiation Measurements |volume=14 |issue= 1–2 |year= 1988 |pages= 283–286 |url=http://www.sciencedirect.com/science/article/pii/1359018988900775 |doi=10.1016/1359-0189(88)90077-5|last2=Jingzhao |last3=Jun |last4=Xueli }}</ref>
கி.மு. 210 காலத்திய முதலாவது சீனச் சக்கரவர்த்தி [[சின் ஷி ஹுவாங்]]கின் போர் வீரர்களைச் சித்தரிக்கும் [[சுடுமட்சிலைப் படை]] சிற்பங்கள் சாங்சி மாகாணத்திலுள்ள [[சிய்யான்]] என்னுமிடத்தின் லின்டோங் மாவட்டத்தில் உள்ளூர் விவசாயி ஒருவரால் 1974 இல் கண்டுபிடிக்கப்பட்டது. <ref>{{cite journal |title=TL dating of pottery sherds and baked soil from the Xian Terracotta Army Site, Shaanxi Province, China |author=Lu Yanchou, Zhang Jingzhao, Xie Jun |journal= International Journal of Radiation Applications and Instrumentation. Part D. Nuclear Tracks and Radiation Measurements |volume=14 |issue= 1–2 |year= 1988 |pages= 283–286 |url=http://www.sciencedirect.com/science/article/pii/1359018988900775 |doi=10.1016/1359-0189(88)90077-5|last2=Jingzhao |last3=Jun |last4=Xueli }}</ref>


<gallery widths="200px" heights="200px" perrow="4">
<gallery widths="200px" heights="200px" perrow="4">
File:GD-FR-LouvreEG126.JPG|எகிப்தின் 18-ஆம் வம்ச ஆட்சிக் காலத்திய பெண்ணின் சுடுமண் சிற்பம்
File:GD-FR-LouvreEG126.JPG|Rare terracotta image of [[Isis]] lamenting the loss of [[Osiris]] ([[Eighteenth Dynasty]], Egypt) [[Musée du Louvre]], [[Paris]].
File:Villa Giulia - Sarcofago degli sposi.jpg|The Etruscan "[[Sarcophagus of the Spouses]]", at the [[National Etruscan Museum]], c 520&nbsp;BCE.
File:Villa Giulia - Sarcofago degli sposi.jpg|கிமு 520 காலத்திய தம்பதியரின் சுடுமண் சிற்பம்
File:Altes Museum - Tanagra Figurine3.jpg|Wealthy 'Middle-class' women: so-called [[Tanagra figurine]], [[ancient Greece]], 325–150&nbsp;BCE, [[Altes Museum]].
File:Altes Museum - Tanagra Figurine3.jpg|கிமு 325-150 காலத்திய நடுத்தர கிரேக்கக் குடும்பப் பெண்ணின் சுடுமண் சிற்பம்
File:Terracotta sculpt 2 NMND-6.jpg|Indian terracotta figures, [[Gupta dynasty]].
File:Terracotta sculpt 2 NMND-6.jpg|[[குப்தப் பேரரசு]] காலத்திய சுடுமண் சிற்பங்கள்
File:Terracotta temple 01.jpg|சுடுமண் கோயில், விஷ்ணுப்பூர், பாங்கூரா, இந்தியா
File:Tomb brick k.JPG|[[Han dynasty]] "tomb brick" relief.
File:Kalna Lalji Temple by Piyal Kundu 4.jpg|கல்னா இந்து கோயிலின் சுட்மண் சிற்பங்கள்
File:Bust of an unidentified man by Pierre Merard, 1786&nbsp;CE. From France. The Victoria and Albert Museum, London. Bought with funds from John Webb Trust.jpg|Bust of an unidentified man by Pierre Merard, 1786, France
File:Kan-terra-cota-2.jpg|கோயில் சுவரில் சுடுமண் சிற்பங்கள், தினாஜ்பூர், வங்காளதேசம்
File:Luóhàn at British Museum.jpg|British Museum, [[Seated Luohan from Yixian]], from the [[Yixian glazed pottery luohans]], probably of 1150–1250.
File:Teracotta of Tamilnadu.jpg|சுடுமண் குதிரைகள்
File:Robespierre IMG 2302.jpg|[[Maximilien Robespierre]], unglazed bust by [[Claude-André Deseine]], 1791.
File:FCCeramBldgDeco.jpg|Glazed building decoration at the [[Forbidden City]], Beijing.
File:Terracotta temple 01.jpg|Terracotta temple, [[Bishnupur, Bankura|Bishnupur]], India, a famous centre for terracotta temples.
File:Kalna Lalji Temple by Piyal Kundu 4.jpg|Hindu temple, 1739, [[Kalna, India]].
File:Kan-terra-cota-2.jpg|Terracotta designs outside the [[Kantajew Temple]], Dinajpur, Bangladesh.
File:Bell Edison Telephone Building.jpg|The [[17 & 19 Newhall Street, Birmingham|Bell Edison Telephone Building]], Birmingham, England.
File:Natural History Museum London Jan 2006.jpg|The [[Natural History Museum, London|Natural History Museum]] in London has an ornate terracotta façade typical of high [[Victorian architecture]]. The carvings represent the contents of the Museum.
File:Teracotta of Tamilnadu.jpg|Horses in Terracotta form.
</gallery>
</gallery>


==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
* [[சுடுமட்சிலைப் படை]]
==அடிக்குறிப்புகள்==
==அடிக்குறிப்புகள்==
{{reflist}}
{{reflist}}

14:03, 6 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்


கிமு 555 - 539 காலத்திய ஊர் நகரத்தின் சந்திரக் கடவுள் கோயில் சீரமைத்ததை ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்ட உருளை வடிவ சுடுமண் பாண்டம்

சுடுமட்சிலைப் படை, சீனா, கிமு 210

கன்னி மேரியின் சுடுமண் சிற்பம் கிபி 1390-95[1]
கிபி 6-ஆம் நூற்றாண்டின் சுடுமண் தலைச்சிற்பம், அக்னூர், ஜம்மு காஷ்மீர்
சுடுமண் விளக்கு

சுடுமண் பாண்டம் (Terracotta, terra cotta or terra-cotta (ஒலிப்பு [ˌtɛrraˈkɔtta]; இத்தாலிய மொழி: "சுட்ட மண்",[2] from the Latin terra cocta),[3] ஒருவகை மென்மையான களிமண்ணைக் கொண்டு உருவம் செய்து பின் அதனை சூளையில் சுட்டு வடிவத்தை கெட்டிப்படுத்துவர்.[4] சுடுமண் பாண்டங்களால் மட்பாண்டங்கள், அரச முத்திரைகள், வரலாற்று குறிப்புகள், கடவுட் சிலைகள், விலங்குகளின் சிற்பங்கள், கட்டுமான மேற்கூரையின் ஓடுகள், செங்கற்கள், பூந்தொட்டிகள், விளக்குகள், கழிவு நீர் குழாய்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் செய்ய பயன்படுத்தப்பட்டது.[5] கிமு 2,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், உருளை வடிவ சுடுமண் பாண்டங்களில் சுமேரியர்கள் ஆப்பெழுத்துகளில் தங்கள் வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். மேலும் சுடுமண் பாண்டத்தில் சுமேரியக் கடவுளர்கள், சுமேரிய மன்னர்களின் உருவச் சிற்பங்கள் உருவாக்கினர்.

கி.மு. 210 காலத்திய முதலாவது சீனச் சக்கரவர்த்தி சின் ஷி ஹுவாங்கின் போர் வீரர்களைச் சித்தரிக்கும் சுடுமட்சிலைப் படை சிற்பங்கள் சாங்சி மாகாணத்திலுள்ள சிய்யான் என்னுமிடத்தின் லின்டோங் மாவட்டத்தில் உள்ளூர் விவசாயி ஒருவரால் 1974 இல் கண்டுபிடிக்கப்பட்டது. [6]

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. Bust of the Virgin, ca. 1390–95, In Heilbrunn Timeline of Art History. New York: The Metropolitan Museum of Art, 2000–. (October 2008)
  2. Merriam-Webster.com
  3. "Terracotta", p. 341, Delahunty, Andrew, From Bonbon to Cha-cha: Oxford Dictionary of Foreign Words and Phrases, 2008, OUP Oxford, ISBN 0199543690, 9780199543694
  4. OED, "Terracotta"; "Terracotta", MFA Boston, "Cameo" database
  5. 'Industrial Ceramics.' F.Singer, S.S.Singer. Chapman & Hall. 1971. Quote: "The lighter pieces that are glazed may also be termed 'terracotta.'
  6. Lu Yanchou, Zhang Jingzhao, Xie Jun; Jingzhao; Jun; Xueli (1988). "TL dating of pottery sherds and baked soil from the Xian Terracotta Army Site, Shaanxi Province, China". International Journal of Radiation Applications and Instrumentation. Part D. Nuclear Tracks and Radiation Measurements 14 (1–2): 283–286. doi:10.1016/1359-0189(88)90077-5. http://www.sciencedirect.com/science/article/pii/1359018988900775. 

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Terracotta
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுடுமண்_பாண்டம்&oldid=2869548" இலிருந்து மீள்விக்கப்பட்டது