பேச்சு:நஃபந்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பின்னூட்டம் தருக: === பின்னூட்டங்கள் ===
வரிசை 8: வரிசை 8:

இக்கட்டுரையின் மூலமான ஆங்கிலக்கட்டுரை ([[:en:Nehbandan]]) குறைவான பைட்டுகளில் இருந்தமையால், [[சோழர்]] கட்டுரையை எடுத்துக்காட்டாகக் கொண்டு இதனை 300 சொற்களில் அமைத்துள்ளேன். உள்ளே இருக்கும் SVG படத்தையும், இதற்கென நான் உருவாக்கி [[:File:South Khorasan counties-ta.svg]] பொதுவகத்தில் ஏற்றியுள்ளேன். பெயர் குறித்து தெளிவின்மை இருப்பதால் பிறரின் கருத்தறிந்து பொதுவகத்தில் தொடர்ந்து மேம்படுத்துவேன்.{{tl|GEOnet3}} வார்ப்புருவினையும் மேம்படுத்தியுள்ளேன். தொடர்ந்து இதுபோல உருவாக்கலாமா?--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 04:09, 3 திசம்பர் 2019 (UTC)

=== பின்னூட்டங்கள் ===

04:09, 3 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

சரியான பெயர்

நஹ்பந்தான் என்பதே பெயர். எனவே, நஃபந்தான் என்றே தமிழ்ப்படுத்தப்பட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 06:55, 1 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

{{Nehbandan County}} என்பதில் பல சொற்களை மாற்ற வேண்டியுள்ளன. குறிப்பாக, சூசெஃப்பு ஊரக மாவட்டப் பெயர்கள் அந்த வார்ப்புருவின் அடியில் இருக்கும் 110க்கும் மேற்பட்ட ஊர்கள். ஆவலுடன்..--உழவன் (உரை) 09:20, 1 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

பின்னூட்டம் தருக

இக்கட்டுரையின் மூலமான ஆங்கிலக்கட்டுரை (en:Nehbandan) குறைவான பைட்டுகளில் இருந்தமையால், சோழர் கட்டுரையை எடுத்துக்காட்டாகக் கொண்டு இதனை 300 சொற்களில் அமைத்துள்ளேன். உள்ளே இருக்கும் SVG படத்தையும், இதற்கென நான் உருவாக்கி File:South Khorasan counties-ta.svg பொதுவகத்தில் ஏற்றியுள்ளேன். பெயர் குறித்து தெளிவின்மை இருப்பதால் பிறரின் கருத்தறிந்து பொதுவகத்தில் தொடர்ந்து மேம்படுத்துவேன்.{{GEOnet3}} வார்ப்புருவினையும் மேம்படுத்தியுள்ளேன். தொடர்ந்து இதுபோல உருவாக்கலாமா?--உழவன் (உரை) 04:09, 3 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

பின்னூட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நஃபந்தான்&oldid=2865922" இலிருந்து மீள்விக்கப்பட்டது