சேற்று பூனைப்பருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
Ercé (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 20: வரிசை 20:
| range_map = Circus aeruginosus distribution map.png
| range_map = Circus aeruginosus distribution map.png
| range_map_caption = Dark green: present all year<br/>Light green: nesting only<br>Blue: wintering only}}
| range_map_caption = Dark green: present all year<br/>Light green: nesting only<br>Blue: wintering only}}
[[File:Circus aeruginosus MHNT.ZOO.2010.11.82.5.jpg|thumb| ''Circus aeruginosus'']]


'''சேற்று பூனைப்பருந்து''' ('''Western Marsh Harrier''' - ''Circus aeruginosus'') ஒரு [[வலசை]] போகும் [[வேட்டைப்பருந்து]] (Harrier)<ref>தமிழ் இணையக் கல்விக்கழக கலைக்களஞ்சியம் -பக். 568</ref> வகையாகும். சதுப்பு நிலங்களிலும் ஏரிகளிலும் நெல்வயல்களிலும் இப்பறவையைக் காணலாம்.
'''சேற்று பூனைப்பருந்து''' ('''Western Marsh Harrier''' - ''Circus aeruginosus'') ஒரு [[வலசை]] போகும் [[வேட்டைப்பருந்து]] (Harrier)<ref>தமிழ் இணையக் கல்விக்கழக கலைக்களஞ்சியம் -பக். 568</ref> வகையாகும். சதுப்பு நிலங்களிலும் ஏரிகளிலும் நெல்வயல்களிலும் இப்பறவையைக் காணலாம்.

18:19, 29 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

சேற்று பூனைப்பருந்து
ஆண் பருந்து
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
உள்வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. aeruginosus
இருசொற் பெயரீடு
Circus aeruginosus
(L, 1758)
Dark green: present all year
Light green: nesting only
Blue: wintering only
Circus aeruginosus

சேற்று பூனைப்பருந்து (Western Marsh Harrier - Circus aeruginosus) ஒரு வலசை போகும் வேட்டைப்பருந்து (Harrier)[2] வகையாகும். சதுப்பு நிலங்களிலும் ஏரிகளிலும் நெல்வயல்களிலும் இப்பறவையைக் காணலாம்.

உடல் தோற்றம்

  • 48 cm முதல் 58 cm வரை நீளமுள்ளது.[3]
  • ஆண்: பறக்கும்போது இறக்கையின் உட்புறப் பகுதி செம்பழுப்பாகவும் அதன் நுனி கருப்பாகவும் இருக்கும்; அவற்றிற்கு இடைப்பட்ட பகுதி சாம்பல் நிறமாக இருக்கும். இறக்கையின் வெளிப்புறப் பகுதி கரும்பழுப்பாகவும் காணப்படும்.
  • பெண்: முழுவதும் கரும்பழுப்பாகக் காணப்படும்; உச்சந்தலையும் இறக்கையின் மேல்முனையும் வெளிர் மஞ்சள் நிறத்திலிருக்கும்.[4]
  • முதிர்வடையாத பருந்து: முழுவதும் கரும்பழுப்பு நிறத்திலிருக்கும். பெண் பருந்துக்குரிய அடையாளமான வெளிர் மஞ்சள் தலை/இறக்கை இருக்காது.
  • பொது: பார்வையாளரை நோக்கிப் பறந்து வரும்போது இறக்கை 'V' வடிவத்திலிருக்கும்.[5]

கள இயல்புகள்

  • தரையிலோ புதரிலோ குட்டையான கம்பங்களிலோ நீண்ட நேரம் அமைதியாகக் காத்திருக்கும்; சில மீட்டர் உயரம் பறந்து நகங்களை நீட்டியவாறு தரையிறங்கும்.
  • அனைத்துப் பருந்துகளும் வயல்வெளித் தரையிலேயே சேர்ந்து அடைந்து ஓய்வெடுக்கும்.[6]
  • வாத்து, உள்ளான் உள்ளிட்ட சிறு பறவைகளை வேட்டையாடுவோருக்கு நன்கு அறிமுகமான பருந்து இது. அடிபட்ட பறவையை வேடர்கள் வந்து எடுப்பதற்குள் கவர்ந்து சென்று விடும்.[7]

உட்பிரிவு

கலைச்சொற்கள்

rufous = செம்பழுப்பு; harrier = வேட்டைப்பருந்து; dark brown = கரும்பழுப்பு;

மேற்கோள்கள்

  1. BirdLife International (2012). "Circus aeruginosus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. தமிழ் இணையக் கல்விக்கழக கலைக்களஞ்சியம் -பக். 568
  3. Pocket Guide to the Birds of the INDIAN Subcontinent - Grimmett, Carol& Tim Inskipp 2001 Reprint - பக். 156
  4. r3dd0 வலைப்பூ-2வது படம்
  5. ஏவிபேர்சு.காம்
  6. Birds of Tamilnadu - Dr. K. Ratnam - #43
  7. The Book of Indian Birds - Salim Ali - BNHS 1941 - p. 258
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேற்று_பூனைப்பருந்து&oldid=2863720" இலிருந்து மீள்விக்கப்பட்டது