தென்காசி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 213: வரிசை 213:
|list4 =
[[சங்கரன்கோவில்]] • [[தென்காசி]] • [[கடையநல்லூர்]] • [[புளியங்குடி]] • [[வாசுதேவநல்லூர்]] • [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]]

|list4 =
[[சங்கரன்கோவில்]] • [[தென்காசி]] • [[கடையநல்லூர்]] • [[புளியங்குடி]] • [[வாசுதேவநல்லூர்]] • [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]]

|group5 = பேரூராட்சிகள்
|group5 = பேரூராட்சிகள்
|list5 =
[[அச்சம்புதூர்]] • [[ஆலங்குளம் (திருநெல்வேலி)|ஆலங்குளம்]] •[[ஆய்க்குடி]]• [[இராயகிரி]]• [[சாம்பவர் வடகரை]]• [[சுந்தரபாண்டிபுரம்]]•

|list5 =
[[அச்சம்புதூர்]] • [[பண்பொழி]]• [[இலஞ்சி]] • [[ஆலங்குளம் (திருநெல்வேலி)|ஆலங்குளம்]] • [[ஆய்க்குடி]]• [[இராயகிரி]]• [[சாம்பவர் வடகரை]]• [[சுந்தரபாண்டிபுரம்]]•

|group6 =நாடாளுமன்ற
சட்டமன்றத் தொகுதிகள்
|group6 =நாடாளுமன்ற
சட்டமன்றத் தொகுதிகள்
|list6 =
[[தென்காசி மக்களவைத் தொகுதி]]• [[கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|கடையநல்லூர்]], [[சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)|சங்கரன்கோவில்]], [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி]], [[வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|வாசுதேவநல்லூர்]], [[ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)|ஆலங்குளம்]]

|list6 =
[[தென்காசி மக்களவைத் தொகுதி]]• [[கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|கடையநல்லூர்]], [[சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)|சங்கரன்கோவில்]], [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி]], [[வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|வாசுதேவநல்லூர்]], [[ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)|ஆலங்குளம்]]

17:42, 27 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

தென்காசி மாவட்டம்
—  மாவட்டம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் கடையநல்லூர், செங்கோட்டை, சங்கரன்கோவில்,ஆலங்குளம், சிவகிரி,வீரகேரளம்புதூர்,தென்காசி ,
மாவட்ட துவக்கம் 22 நவம்பர் 2019 [1]
தலைமையகம் தென்காசி
மிகப்பெரிய நகரம் தென்காசி
மாநகரம் தென்காசி
ஆளுநர் ஆர். என். ரவி[2]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[3]
மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன், இ. ஆ. ப
சட்டமன்றம் (தொகுதிகள்) 5 (5)
மொழிகள் தமிழ்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
தட்பவெப்பம்

வெப்பநிலை
• கோடை
• குளிர்

37 °C (99 °F)
22 °C (72 °F)

குறியீடுகள்

தென்காசி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் 33 வது மாவட்டமாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு தென்காசி மாவட்டம் நிறுவுவதற்கு 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.[4] [5] இம்மாவட்டத்தின் தலைநகரம் தென்காசி நகரம் ஆகும். புதிய இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார். [6] 22 நவம்பர் 2019 அன்று இம்மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை தமிழக முதல்வர் முறைப்படி துவக்கி வைத்தார்.[7][8]

மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் தென்காசி வருவாய் கோட்டம் மற்றும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் கொண்டது.[9]

வருவாய் கோட்டங்கள்

1. தென்காசி
2. சங்கரன்கோவில்

வருவாய் வட்டங்கள்

1. கடையநல்லூர் வட்டம்
2. சங்கரன்கோயில் வட்டம்
3. சிவகிரி வட்டம்
4. ஆலங்குளம் வட்டம்
5. வீரகேரளம்புதூர் வட்டம்
6. தென்காசி வட்டம்
7. செங்கோட்டை வட்டம்
8. திருவேங்கடம் வட்டம்

நகராட்சிகள்

1. கடையநல்லூர்
2. தென்காசி
3. சங்கரன்கோவில்
4. புளியங்குடி
5. செங்கோட்டை
6. புளியங்குடி

பேரூராட்சிகள்

1. செங்கோட்டை
2. அச்சம்புதூர்
3. ஆலங்குளம்
4. ஆய்க்குடி
5. இராயகிரி
6. பண்பொழி
7. இலஞ்சி
8. சாம்பவர் வடகரை
9. சுந்தரபாண்டிபுரம்
10. வாசுதேவநல்லூர்

ஊராட்சி ஒன்றியங்கள்

இம்மாவட்டம் 9 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது.

1. சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம்
2. மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
3. குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம்
4. வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
5. தென்காசி ஊராட்சி ஒன்றியம்
6. செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
7. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்
8. கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
9. கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்

அரசியல்

தென்காசி மாவட்டம் தென்காசி மக்களவைத் தொகுதியும் மற்றும் கடையநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம் என 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.

ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்

நீர்த்தேக்கங்கள்

• ராமநதி
• கடனாநதி
• குண்டாறு
• அடவிநயினார்
• கருப்பாநதி
• மோட்டை

அருவிகள்

• பேரருவி
• பழைய குற்றால அருவி
• சிற்றருவி
• ஐந்தருவி
• புலியருவி
• செண்பகாதேவி அருவி உள்ளிட்ட 9 அருவிகளை கொண்டது தென்காசி மாவட்டம்.

நதிகள்

• சிற்றாறு
• குண்டாறு நதி
• ஹரிஹர நதி ஆகிய நதிகளின் பிறப்பிடமாக தென்காசி மாவட்டம் விளங்குகிறது.

மேற்கோள்கள்

1. தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்
2. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
3. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
4. புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
5. தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
6. புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமனம்
7. தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்
8. தென்காசி புதிய மாவட்டம் தொடக்க விழா
9. மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்காசி_மாவட்டம்&oldid=2859763" இலிருந்து மீள்விக்கப்பட்டது