காபுல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: வகைப்பாடு ஆப்கானிஸ்தான் நகரங்கள் ஐ ஆப்கானித்தான் நகரங்கள் ஆக மாற்றுகின்றன
சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 3: வரிசை 3:
<!--See the Table at Infobox Settlement for all fields and descriptions of usage-->
<!--See the Table at Infobox Settlement for all fields and descriptions of usage-->
<!-- Basic info ---------------->
<!-- Basic info ---------------->
|official_name = کابل <br /> காபுல்
|official_name = کابل <br /> காபுல் மாநகராட்சி
|other_name =
|other_name =
|native_name = <!-- for cities whose native name is not in English -->
|native_name = <!-- for cities whose native name is not in English -->

07:18, 27 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

காபூல்
کابل
காபுல் மாநகராட்சி
காபுல் நகரம்
காபுல் நகரம்
ஆப்கானிஸ்தானில் காபுல் அமைந்திடம்
ஆப்கானிஸ்தானில் காபுல் அமைந்திடம்
நாடுஆப்கானிஸ்தான்
மாகாணம்காபுல்
பகுதிகள்18 பகுதிகள்
தோற்றம்கி.மு. 1500க்கு முன்
அரசு
 • மாநகராட்சித் தலைவர்ருஹொல்லாஹ் அமன்
 • காவல்துரை ஆணையர்அஸ்மத்துல்லாஹ் தவ்லத்சாய்
ஏற்றம்1,790 m (5,873 ft)
மக்கள்தொகை (2005)
 • மொத்தம்29,94,000

காபூல் ஆப்கானிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் ஆகும். இதுவே அந்நாட்டின் பொருளாதார மற்றும் பண்பாட்டு மையமாகவும் திகழ்கிறது. நாட்டின் கிழக்குப் பிரிவில் அமைந்துள்ள இந்நகரின் சனத்தொகை 2015 ஆம் கணக்கெடுப்பின்படி அனைத்து இனக்குழுக்களையும்[1] சேர்த்து சுமார் 3678034 என்று நம்பப்படுகின்றது. விரைவான நகரமயமாதல் காரணமாக காபூல் நகரம் உலகத்தின் 64 ஆவது பெரிய நகரமாகவும்[2], விரைவாக வளர்ச்சியடையும் நகரங்கள் பட்டியலில் 5 ஆவது [3] இடத்தையும் பெற்று வளர்ந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் காபூல் நகரம் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "2003 National Geographic Population Map" (PDF). Thomas Gouttierre, Center For Afghanistan Studies, University of Nebraska at Omaha; Matthew S. Baker, Stratfor. National Geographic Society. November 2003. பார்க்கப்பட்ட நாள் 2010-06-27.
  2. "Largest cities in the world and their mayors - 1 to 150". City Mayors. 2012-05-17. பார்க்கப்பட்ட நாள் 2012-08-17.
  3. "World's fastest growing urban areas (1)". City Mayors. 2012-05-17. பார்க்கப்பட்ட நாள் 2012-08-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காபுல்&oldid=2859227" இலிருந்து மீள்விக்கப்பட்டது