அகத்தியன் (திரைப்பட இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம் |
சி அளிப்புரிமை அற்ற படிமம் நீக்கம் |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:Agathiyan-director.gif|right|அகத்தியன்]] |
|||
'''அகத்தியன் (Agathiyan)''', இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது இயற்பெயர் கருணாநிதி;சொந்த ஊர் [[பேராவூரணி]]. "[[காதல் கோட்டை]]" என்ற தமிழ்த் திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை, இயக்கத்திற்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். திரைப்பட பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார். |

21:09, 5 செப்டெம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்
அகத்தியன் (Agathiyan), இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது இயற்பெயர் கருணாநிதி;சொந்த ஊர் பேராவூரணி. "காதல் கோட்டை" என்ற தமிழ்த் திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை, இயக்கத்திற்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். திரைப்பட பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார்.
இயக்கிய திரைப்படங்கள்
- மாங்கல்யம் தந்துனானே
- வான்மதி
- காதல் கோட்டை
- கோகுலத்தில் சீதை
- விடுகதை
- காதல் கவிதை (1997)
- ராமகிருஷ்னா (2004)
- சிர்ஃப் தும் (இந்தி)
- செல்வம் (2005)
- நெஞ்சத்தைக் கிள்ளாதே '(2008)
திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்
- சந்தோஷம்