கீழ்பெண்ணாத்தூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 12: வரிசை 12:


==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==

[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] 1,69,757 ஆகும். அதில் 83,878 ஆண்களும், 85,879 பெண்களும் உள்ளனர் 43566 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 85.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். [[https://tiruvannamalai.nic.in/revenue-administration/]]


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

14:46, 22 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

கீழ்பெண்ணாத்தூர் வட்டம், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] திருவண்ணாமலை மாவட்டத்தின் கிழக்கில் அமைந்த கீழ்பெண்ணாத்தூர் வருவாய் வட்டம், திருவண்ணாமலை வட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள வருவாய் கிராமங்களைக் கொண்டு 11வது வட்டமாக 2015ல் புதிதாக நிறுவப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் கீழ்பெண்ணாத்தூர் ஆகும். [2] கீழ்பெண்ணாத்தூர் வட்டம் 77 வருவாய் கிராமங்கள் கொண்டது.[3]

இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கீழ்பெண்ணாத்தூர் ஊரில் உள்ளது. இவ்வட்டத்தில் கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கீழ்பெண்ணாத்தூர் (சட்டமன்றத் தொகுதி) உள்ளது.

வேட்டவலம் பேரூராட்சி இவ்வட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட ஊராகும்.

அமைவிடம்

கீழ்பெண்ணாத்தூர் வட்டத்தின் வடக்கில் சேத்துப்பட்டு வட்டம், கிழக்கில் விழுப்புரம் மாவட்டம், தெற்கில் தர்மபுரி மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களும், மேற்கில் திருவண்ணாமல வட்டமும் எல்லைகளாக உள்ளது.

மாவட்டத் தலைமையிடமான திருவண்ணாமலைக்கு கிழக்கே 20 கிமீ தொலைவில் கீழ்பெண்ணாத்தூர் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 1,69,757 ஆகும். அதில் 83,878 ஆண்களும், 85,879 பெண்களும் உள்ளனர் 43566 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 85.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். [[1]]

மேற்கோள்கள்

  1. திருவண்ணாமலை மாவட்டத்தின் வட்டங்கள்
  2. Kilpennathur to become 11th taluk of Tiruvannamalai district|
  3. கீழ்பெண்ணாத்தூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

வெளி இணைப்புக்ள்