சிட்னி துடுப்பாட்ட அரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி Selva15469 பக்கம் சிட்னி துடுப்பாட்ட அரங்கம் என்பதை சிட்னி துடுப்பாட்டத் திடல் என்பதற்கு நகர்த்தினார்: Groud= திடல், Stadium= அரங்கம்
சி Gowtham Sampath பக்கம் சிட்னி துடுப்பாட்டத் திடல்சிட்னி துடுப்பாட்ட அரங்கம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக, இன்னொரு வழிமாற்றின்றி நகர்த்தியுள்ளார்
(வேறுபாடு ஏதுமில்லை)

15:06, 21 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

சிட்னி கிரிக்கெட் மைதானம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள உலகின் மிக பெரிய துடுப்பாட்ட மைதானம் ஆகும். இதில் பல சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. இம் மைதானத்தில் ரக்பி, ஆஸ்திரேலிய கால்பந்து போட்டி மற்றும் பல போட்டிகளும் நடைபெறுகின்றன. இது நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு சொந்தமான மைதானமாகும். இது எஸ்சிஜி டிரஸ்ட் இனால் கவனிக்கப்படும் மைதானமாகும்.

வரலாறு

1811 ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்சின் ஆளுநர் லாச்லன் மச்கோரி இரண்டாம் சிட்னி என்ற ஒரு இடத்தை உருவாக்கினர். அது ஒன்று அரை மைல் அகலமும் ஆக்ஸ்போட் தெருவை தெற்கிலும் ரண்ட்விக் ரேஸ் கோர்ஸை வடக்கிலும் கொண்டிருந்தது. இது 1850  முதலில் குப்பை போடும் இடமாக தான் இருந்தது. இதை விளையாட்டிற்குப் பயன்படுத்தவில்லை. பின்பு இரண்டாம் சிட்னியின் தெற்கு பகுதியான விக்டோரியா பரக்க்ஸ் ஆங்கிலேய ராணுவத்திற்குப் பரிசாகக் கொடுத்தார்கள். அதை ஆங்கிலேயர்கள் புல்வெளி தோட்டம் போல் பயன்படுத்தினர். மற்றும் அதை ராணுவ வீரர்கள் விளையாடும் கிரிக்கெட் மைதானமாக வைத்தனர். இரு வருடத்தின் பின்பு, விக்டோரியா பரக்க்ஸ் ஒரு அணியை உருவாக்கினார். அதற்கு கேரிசன் அணி என்று பெயர் வைத்தார். அதன் பின் மைதானத்தை கேரிசன் மைதானம் என்று அழைத்தனர். அம்மைதானத்தை பெப்ருவரி 1854 இல் திறந்தனர்.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sydney Cricket Ground
என்பதில் ஊடகங்கள் உள்ளன.