கோரம் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
கோரம் மாகாணம் (''Çorum Province, ( {Lang-tr|{{italics correction|Çorum İli}}}} ) என்பது [[துருக்கி|துருக்கியின்]] கருங்கடல் பிராந்தியத்தில் உள்ள ஒரு மாகாணமாகும். கருங்கடல் பாராந்தியத்தில் உள்ள நிலப்பகுதி என்றாலும் இது கடற்கரையை ஒட்டி இல்லாமல் சற்று உள்நாட்டில் உள்ள பகுதியாகும். மேலும் கருங்கடல் கடற்கரையை விட மத்திய அனடோலியாவின் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது. அதன் மாகாண தலைநகரம் கோரம் நகரம் ஆகும். இதன் போக்குவரத்துக் குறியீடு 19 ஆகும்.
'''கோரம் மாகாணம்''' (''Çorum Province'', ( {Lang-tr|{{italics correction|Çorum İli}}}} ) என்பது [[துருக்கி|துருக்கியின்]] கருங்கடல் பிராந்தியத்தில் உள்ள ஒரு மாகாணமாகும். கருங்கடல் பாராந்தியத்தில் உள்ள நிலப்பகுதி என்றாலும் இது கடற்கரையை ஒட்டி இல்லாமல் சற்று உள்நாட்டில் உள்ள பகுதியாகும். மேலும் கருங்கடல் கடற்கரையை விட மத்திய அனடோலியாவின் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது. அதன் மாகாண தலைநகரம் கோரம் நகரம் ஆகும். இதன் போக்குவரத்துக் குறியீடு 19 ஆகும்.


== நிலவியல் ==
== நிலவியல் ==

13:14, 21 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

கோரம் மாகாணம் (Çorum Province, ( {Lang-tr|Çorum İli}} ) என்பது துருக்கியின் கருங்கடல் பிராந்தியத்தில் உள்ள ஒரு மாகாணமாகும். கருங்கடல் பாராந்தியத்தில் உள்ள நிலப்பகுதி என்றாலும் இது கடற்கரையை ஒட்டி இல்லாமல் சற்று உள்நாட்டில் உள்ள பகுதியாகும். மேலும் கருங்கடல் கடற்கரையை விட மத்திய அனடோலியாவின் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது. அதன் மாகாண தலைநகரம் கோரம் நகரம் ஆகும். இதன் போக்குவரத்துக் குறியீடு 19 ஆகும்.

நிலவியல்

கோரம் மாகாணமானது மலைகள் மற்றும் உயர் பீடபூமி போன்றவை சேர்ந்த பகுதி ஆகும். இவற்றில் சில பகுதிகளில் கோசலர்மக் மற்றும் யேசிலர்மக் ஆறுகள் பாய்கின்றன. மாநகரம் மற்றும் நகரங்களிலிருந்து வரும் உல்லாசப் பயணிகள் மலை ஏற்றம், வன நடை போன்றவை மேற்கொள்ளத்தக்க கவர்ச்சிகரமான உயர்ந்த புல்வெளி மற்றும் மலைப்பகுதிகளைக் கொண்டதாக இந்த மாகாணத்தில் உள்ளது. மேலும் இந்த கோரம் பகுதியானது பூமியின் புவியியல் மையம் என்றும் அழைக்கப்படுகிறது. 2003 ஆம் ஆண்டில், ஹோல்கர் ஐசன்பெர்க்கின் திருத்தப்பட்ட கணக்கீடு ஒவ்வொரு 2' (பூமத்திய ரேகைக்கு அருகில் 3.7 கி.மீ) தரவு புள்ளிகளுடன் உயர் தெளிவுத்திறன் கொண்ட ETOPO2 உலகளாவிய டிஜிட்டல் உயர மாதிரியை (DEM) பயன்படுத்தி 40 ° 52′N 34 ° 34′E இன் துல்லியமான முடிவுக்கு வழிவகுத்தது கோரம், துருக்கி (அங்காராவிலிருந்து 180 கி.மீ வடகிழக்கு) பகுதியில், உட்ஸின் கணக்கீட்டை உறுதிப்படுத்தியது.

கோசலர்மக் ஆறு மற்றும் டெய்பே சமவெளி.
மாதம் சனவரி பிப்ரவரி மார்ச் ஏப் மே சூன் சூலை ஆகத்து செப் அக் நவ திச
சராசரி உயர். C. 4.2 6.5 11.5 17.4 21.8 25.6 28.9 29.1 25.6 19.5 12.1 6.0
சராசரி குறைந்த. C. -4,3 -3,8 -1,1 3.7 7.0 9.8 12.1 12.0 8.7 4.7 0.3 -2,3
ஆதாரம்: www.meteor.gov.tr

வரலாறு

அத்துசாவில் உள்ள சிங்க வாயில். இது அந்த நகர வாயில்களில் ஒன்றாகும். வில் ஹிட்டிட் கட்டிடக்கலைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

பழங்கற்கால, கற்காலக் காலத்திலும், செம்புக்காலத்தின் நான்கவது கட்டத்திலும் கோரம் பகுதியில் குடியேற்றங்கள் இருந்ததாக அகழ்வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த காலங்களின் எச்சங்கள் Büyük Güllüce, Eskiyapar மற்றும் Kuşsaray இல் காணப்படுகின்றன.

பிற்காலத்தில் கோரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் இட்டைடு பேரரசின் ஆதிக்கத்தில் இருந்ததன.மேலும் போனாஸ்கேல் மாவட்டத்தில் அனடோலியாவின் மிக முக்கியமான ஹிட்டிட் தளங்களில் அத்துசா ஒன்றாகும். இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இபட்மெற்ற பகுதியாகும். அத்துசா கி.மு. 1700 முதல் கி.மு. 1200 வரை இட்டைடு பேரரசின் தலைநகரமாக இருந்தது. மற்ற முக்கியமான இட்டைடு தளங்களாக யசாலகாயா மற்றும் அலகாஹாய்கில் உள்ள திறந்தவெளி கோயில்கள் போன்றவை அடங்கும்; அரச கல்லறைகள்; மற்றும் இட்டைடுகளுக்கும் பண்டைய எகிப்தியர்களுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை நிரூபிக்கும் வரைப்பட்டி உட்படவை போனாஸ்கியின் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.

பின்னர் மற்ற நாகரிகங்களைச் சேர்ந்த இனத்தவர்கள் வந்தனர்: பிரிகியர்களில் வெளியேறியவர்கள் தவிர எஞ்சியவர்கள் கோரமின் வடக்கு பகுதியில் உள்ளனர்.

பின்னர் சிம்மிரியர்கள், மீடியாப் பேரரசு, பெர்சியர்கள், கலாத்தியர், ரோமர், பைசாந்தியர், செலயூக்கியர்காள், துருக்கியர்கள், டேனிஷ்மெண்ட்ஸ், மங்கோலியப் பேரரசு ( இல்கானேடு ), எரெட்னிட்ஸ், கடி பர்ஹன் அல்-தின் மற்றும் இறுதியாக உதுமானியப் பேரரசு ஆகியவை வந்தன. இட்டைட்டு பேரரசு கால தொல்பொருட்கள் மற்றும் மாகாணத்தில் செல்யூக் மற்றும் ஒட்டோமான் காலங்களைச் சேர்ந்த பல கோட்டையகங்கள், பாலங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் உள்ளன.

1980 ஆம் ஆண்டில், தேசியவாத இயக்கக் கட்சி தீவிரவாதிகள் அலெவி துர்க் சிறுபான்மையினருக்கு எதிரான ஓரம் படுகொலையைச் செய்தனர். இதில் 57 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மக்கள் தொகை

Population statistical of subprovinces
மாகாணம் 1831* 1849 1893 1907 1927 1950 1960 1970 1980 1990 2000 2007
Çorum 10.075* 49.057 80.973 60.752 88.056 118.536 144.569 168.985 189.748 221.699
Alaca - - - - 26.787 46.444 54.315 56.657 56.724 53.403 53.193
Bayat - - - - - - 22.836 27.078 31.957 36.294 30.574
Boğazkale - - - - - - - - - 9.973 8.190
Dodurga - - - - - - - - - 13.550 10.439
İskilip 11.450* 43.442 43.271 52.362 53.722 66.611 55.618 67.434 72.569 52.569 45.327
Kargı - - - - - - 31.564 32.261 31.247 26.762 20.388
Laçin - - - - - - - - - 11.960 9.425
Mecitözü - - 31.928 1907 36.752 44.319 34.598 35.496 34.911 31.246 26.064
Oğuzlar - - - - - - - - - 11.154 9.083
Ortaköy - - - - - - 9.580 11.016 12.420 13.073 11.820
Osmancık 4.349* 17.639 29.473 29.184 33.494 42.960 53.849 63.018 52.490 53.758
Sungurlu 67.607 39.793 40.405 62.429 76.382 90.006 100.000 88.327 80.840
Uğurludağ - - - - - - - - - 18.111 16.265
Total 202.601 247.602 341.353 446.389 518.366 571.831 608.660 597.065
  • 1831 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவு மத்திய மாநகரம் மட்டுமே, கிராமங்கள் மற்றும் நகரங்கள் சேர்க்கப்படவில்லை.
  • (-) அடையாளத்துடன் கூடிய பெட்டிகள், சப்ரோவின்ஸ் ஒரு துணை ப்ரொவின்ஸாக இருந்த காலங்கள்.

குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரம்_மாகாணம்&oldid=2854598" இலிருந்து மீள்விக்கப்பட்டது