பகல்/இரவுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:
'''பகல்/இரவுத் துடுப்பாட்டம்''' என்பது மாலை நேரங்களில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் உதவியுடன் நடத்தப்படும் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டப்]] போட்டியைக் குறிக்கிறது. 1979ஆம் ஆண்டு ஆத்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியே உலகின் முதல் பகல்/இரவுத் துடுப்பாட்டப் போட்டியாகும். 2000ஆம் ஆண்டு முதல்தரத் துடுப்பாட்டத்தில் பகல்/இரவுப் போட்டி முறை அறிமுகமானது. அப்போது வழக்கமான சிவப்புப் பந்துக்கு மாற்றாக இளஞ்சிவப்புப் பந்து பயன்படுத்தப்பட்டது.
'''பகல்/இரவுத் துடுப்பாட்டம்''' என்பது மாலை நேரங்களில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் உதவியுடன் நடத்தப்படும் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டப்]] போட்டியைக் குறிக்கிறது. 1979ஆம் ஆண்டு ஆத்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியே உலகின் முதல் பகல்/இரவுத் துடுப்பாட்டப் போட்டியாகும். 2000ஆம் ஆண்டு முதல்தரத் துடுப்பாட்டத்தில் பகல்/இரவுப் போட்டி முறை அறிமுகமானது. அப்போது வழக்கமான சிவப்புப் பந்துக்கு மாற்றாக இளஞ்சிவப்புப் பந்து பயன்படுத்தப்பட்டது.


தற்போது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] மற்றும் [[பன்னாட்டு இருபது20|இருபது20]] துடுப்பாட்டங்களில் பகல்/இரவுப் போட்டிகள் இடம்பெறுவது வழக்கமாகி விட்டது. எனினும் அவை [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] இடம்பெறுவது அரிது. பகல்/இரவுத் தேர்வுப் போட்டிகளை நடத்துவதற்கான வழிமுறைகளை அக்டோபர் 2012இல் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசி]] அறிவித்தது. அதன்பிறகு 27 நவம்பர் 2015இல் ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே அடிலெய்டு நீள்வட்ட அரங்கில் தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றின் முதல் பகல்/இரவுப் போட்டி நடைபெற்றது.
தற்போது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] மற்றும் [[பன்னாட்டு இருபது20|இருபது20]] துடுப்பாட்டங்களில் பகல்/இரவுப் போட்டிகள் இடம்பெறுவது வழக்கமாகி விட்டது. எனினும் அவை [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] இடம்பெறுவது அரிது. பகல்/இரவுத் தேர்வுப் போட்டிகளை நடத்துவதற்கான வழிமுறைகளை அக்டோபர் 2012இல் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசி]] அறிவித்தது.<ref name="ICC paves way for Day-Night Tests">{{cite news| url=http://www.wisdenindia.com/cricket-news/icc-paves-day-night-tests/32709| title=ICC paves way for Day-Night Tests| publisher=Wisden India| date=29 October 2012| access-date=22 November 2015| archive-url=https://web.archive.org/web/20150630231143/http://www.wisdenindia.com/cricket-news/icc-paves-day-night-tests/32709| archive-date=30 June 2015| url-status=dead}}</ref> அதன்பிறகு 27 நவம்பர் 2015இல் ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே அடிலெய்டு நீள்வட்ட அரங்கில் தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றின் முதல் பகல்/இரவுப் போட்டி நடைபெற்றது.<ref>{{cite web |url=http://www.espncricinfo.com/australia/content/story/892403.html |title=First day-night Test for Adelaide Oval |accessdate=29 June 2015 |work=ESPNCricinfo}}</ref>


== சான்றுகள் ==
== சான்றுகள் ==
<references />
<references />

{{குறுங்கட்டுரை}}


[[பகுப்பு:துடுப்பாட்டம்]]
[[பகுப்பு:துடுப்பாட்டம்]]

05:35, 21 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்ற பகல்/இரவுப் போட்டி

பகல்/இரவுத் துடுப்பாட்டம் என்பது மாலை நேரங்களில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் உதவியுடன் நடத்தப்படும் துடுப்பாட்டப் போட்டியைக் குறிக்கிறது. 1979ஆம் ஆண்டு ஆத்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியே உலகின் முதல் பகல்/இரவுத் துடுப்பாட்டப் போட்டியாகும். 2000ஆம் ஆண்டு முதல்தரத் துடுப்பாட்டத்தில் பகல்/இரவுப் போட்டி முறை அறிமுகமானது. அப்போது வழக்கமான சிவப்புப் பந்துக்கு மாற்றாக இளஞ்சிவப்புப் பந்து பயன்படுத்தப்பட்டது.

தற்போது ஒருநாள் மற்றும் இருபது20 துடுப்பாட்டங்களில் பகல்/இரவுப் போட்டிகள் இடம்பெறுவது வழக்கமாகி விட்டது. எனினும் அவை தேர்வுத் துடுப்பாட்டத்தில் இடம்பெறுவது அரிது. பகல்/இரவுத் தேர்வுப் போட்டிகளை நடத்துவதற்கான வழிமுறைகளை அக்டோபர் 2012இல் ஐசிசி அறிவித்தது.[1] அதன்பிறகு 27 நவம்பர் 2015இல் ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே அடிலெய்டு நீள்வட்ட அரங்கில் தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றின் முதல் பகல்/இரவுப் போட்டி நடைபெற்றது.[2]

சான்றுகள்

  1. "ICC paves way for Day-Night Tests". Wisden India. 29 October 2012 இம் மூலத்தில் இருந்து 30 June 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150630231143/http://www.wisdenindia.com/cricket-news/icc-paves-day-night-tests/32709. 
  2. "First day-night Test for Adelaide Oval". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 June 2015.