2019 றக்பி உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*எழுத்துப்பிழை திருத்தம்* *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Rugby World Cup
{{Infobox Rugby World Cup|logo=|other_titles=ラグビーワールドカップ2019|datefrom=20 Sept|dateto=2 Nov|host=Japan|nations=20 (93 qualifying)|champion=South Africa|count=3-ஆம் தடவை|runnerup=England|third=New Zealand|fourth=Wales|matches=45|tries=295|points=2196|attendance=1704443|amp=|top scorer={{flagicon|RSA}} [[அன்ட்ரே பொலார்ட்]] (69)|most tries={{flagicon|WAL}} [[ஜோஷ் அடாம்ஸ்]] (7)|best player=|preceded by=[[2015 றக்பி உலகக்கிண்ணம்|2015]]|succeeded by=[[2023 றக்பி உலகக்கிண்ணம்|2023]]|logosize=250px}}
| name = 2019 றக்பி உலகக்கிண்ணம்<br/>2019 Rugby World Cup
'''2019 றக்பி உலகக்கிண்ணம்''' உலக றக்பி அமைப்பின் ஏற்பாட்டில் ஒன்பதாவது முறையாகவும் ஆண்களுக்காக நடத்தப்பட்ட உலகக்கிண்ணமாகும். இது [[ஜப்பான்]] நாட்டில் 20 செப்டெம்பர் முதல் 2 நவம்பர் வரை 12 மைதானங்களில் அரங்கேறியது. இவ் உலகக்கிண்ணமானது ஆசிய கண்டத்தில் நடத்தப்பட்ட முதலாவது உலகக்கிண்ணம் ஆகும். 20 உணிகள் பங்குபற்றிய இந்த உலக்கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் , போட்டியை நடாத்தும் ஜப்பான் மற்றும் ரஷ்ய அணிகள் மோதிக் கொண்டன. இவ் ஆரம்ப போட்டியானது ஜப்பானியத் தலைநகரான [[டோக்கியோ|டோக்கியோவில்]] பலத்த எதிர்ப்பார்ப்புக்களுக்கு மத்தியில் நடைப்பெற்றது. நடப்பு நாடு என்ற வகையில் ஜப்பான் முதல் தடவையாக உலக்கிண்ணக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.<ref>{{Cite web|url=https://japantoday.com/category/sports/rugby-world-cup-2019/future-bright-for-japan-rugby-after-%27fairytale%27-world-cup|title=Future bright for Japan rugby after 'fairytale' World Cup|website=Japan Today|language=en|access-date=2019-11-08}}</ref><ref>{{Cite web|url=https://edition.cnn.com/2019/10/13/sport/japan-scotland-rugby-world-cup-hagibis-spt-intl/index.html|title=Japan, a day after Typhoon Hagibis, reaches rugby World Cup quarterfinal|last=CNN|first=Ravi Ubha, for|website=CNN|access-date=2019-11-08}}</ref> இதன் மூலம் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆசிய அணி என்ற சாதனையை ஜப்பான் படைத்தது.<ref>{{Cite web|url=http://www.worldrugby.org/news/509770|title=How Cherry Blossoms became Brave Blossoms - against Scotland|last=rugbybworldcup.com|website=www.worldrugby.org|language=en|access-date=2019-11-08}}</ref>
| logo = File:2019 Rugby World Cup (logo).svg
| other_titles =
| datefrom = 20 செப்டம்பர்
| dateto = 2 நவம்பர்
| host = சப்பான்
| nations = 20
| champion = தென்னாப்பிரிக்கா
| count = 3
| runnerup = இங்கிலாந்து
| third = நியூசிலாந்து
| fourth = வேல்சு
| matches = 45
| tries = 295
| points = 2196
| attendance = 1704443
| amp =
| top scorer = {{flagicon|RSA}} ஆன்ட்ரே பொல்லார்டு (69)
| most tries = {{flagicon|WAL}} ஜோசு அடம்சு (7)
| best player =
| preceded by = [[2015 ரக்பி உலகக்கிண்ணம்|2015]]
| succeeded by = 2023
| logosize = 250px
}}
'''2019 றக்பி உலகக்கிண்ணம்''' (''2019 Rugby World Cup'') உலக றக்பி அமைப்பின் ஏற்பாட்டில் ஒன்பதாவது முறையாகவும் ஆண்களுக்காக நடத்தப்பட்ட உலகக்கிண்ணமாகும். இது [[ஜப்பான்]] நாட்டில் 20 செப்டெம்பர் முதல் 2 நவம்பர் வரை 12 மைதானங்களில் அரங்கேறியது. இவ் உலகக்கிண்ணமானது ஆசிய கண்டத்தில் நடத்தப்பட்ட முதலாவது உலகக்கிண்ணம் ஆகும். 20 உணிகள் பங்குபற்றிய இந்த உலக்கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் போட்டியை நடாத்தும் ஜப்பான் மற்றும் ரஷ்ய அணிகள் மோதிக் கொண்டன. இவ் ஆரம்ப போட்டியானது ஜப்பானியத் தலைநகரான [[டோக்கியோ|டோக்கியோவில்]] பலத்த எதிர்ப்பார்ப்புக்களுக்கு மத்தியில் நடைப்பெற்றது. நடப்பு நாடு என்ற வகையில் ஜப்பான் முதல் தடவையாக உலக்கிண்ணக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.<ref>{{Cite web|url=https://japantoday.com/category/sports/rugby-world-cup-2019/future-bright-for-japan-rugby-after-%27fairytale%27-world-cup|title=Future bright for Japan rugby after 'fairytale' World Cup|website=Japan Today|language=en|access-date=2019-11-08}}</ref><ref>{{Cite web|url=https://edition.cnn.com/2019/10/13/sport/japan-scotland-rugby-world-cup-hagibis-spt-intl/index.html|title=Japan, a day after Typhoon Hagibis, reaches rugby World Cup quarterfinal|last=CNN|first=Ravi Ubha, for|website=CNN|access-date=2019-11-08}}</ref> இதன் மூலம் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆசிய அணி என்ற சாதனையை ஜப்பான் படைத்தது.<ref>{{Cite web|url=http://www.worldrugby.org/news/509770|title=How Cherry Blossoms became Brave Blossoms - against Scotland|last=rugbybworldcup.com|website=www.worldrugby.org|language=en|access-date=2019-11-08}}</ref>


[[ஹாகிபிஸ் சூறாவளி]] காரணமாக ஒரு சில குழுநிலைப்போட்டிகள் கைவிடப்பட்டன.<ref>{{Cite web|url=https://edition.cnn.com/2019/10/13/sport/canada-players-help-typhoon-rugby-world-cup-spt-intl-scli/index.html|title=Canada rugby players help typhoon clean-up after game canceled in Japan|last=CNN|first=Amy Woodyatt|website=CNN|access-date=2019-11-08}}</ref> இதன் மூலம் ஒரு றக்பி உலகக்கிண்ணத் தொடரில் போட்டிகள் கைவிடப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் வரலாற்றில் இடம்பிடித்தது.
[[ஹாகிபிஸ் சூறாவளி]] காரணமாக ஒரு சில குழுநிலைப்போட்டிகள் கைவிடப்பட்டன.<ref>{{Cite web|url=https://edition.cnn.com/2019/10/13/sport/canada-players-help-typhoon-rugby-world-cup-spt-intl-scli/index.html|title=Canada rugby players help typhoon clean-up after game canceled in Japan|last=CNN|first=Amy Woodyatt|website=CNN|access-date=2019-11-08}}</ref> இதன் மூலம் ஒரு றக்பி உலகக்கிண்ணத் தொடரில் போட்டிகள் கைவிடப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் வரலாற்றில் இடம்பிடித்தது.
வரிசை 6: வரிசை 30:
நடப்புச் சம்பியனான [[நியூஸிலாந்து]] அணி இங்கிலாந்து அணியிடம் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. கடந்த 2007 றக்பி உலகக்கிண்ணத்துக்குப் பிறகு முதல் தடவையாக நியூஸிலாந்து அணி ஒரு றக்பி உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் தோல்வி கண்ட முதல் சந்தர்ப்பமாக இது அமைந்தது. எனினும் மூன்றாவது இடத்துக்கான தீர்மானமிக்க போட்டியில் [[வேல்ஸ்]] அணியை வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பெற்றது.<ref>{{Cite web|url=http://www.virakesari.lk/article/68016|title=றக்பி உலகக்கிண்ணம் ; 3 ஆவது இடத்தை கைப்பற்றியது நியூசிலாந்து|website=Virakesari.lk|access-date=2019-11-08}}</ref>
நடப்புச் சம்பியனான [[நியூஸிலாந்து]] அணி இங்கிலாந்து அணியிடம் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. கடந்த 2007 றக்பி உலகக்கிண்ணத்துக்குப் பிறகு முதல் தடவையாக நியூஸிலாந்து அணி ஒரு றக்பி உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் தோல்வி கண்ட முதல் சந்தர்ப்பமாக இது அமைந்தது. எனினும் மூன்றாவது இடத்துக்கான தீர்மானமிக்க போட்டியில் [[வேல்ஸ்]] அணியை வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பெற்றது.<ref>{{Cite web|url=http://www.virakesari.lk/article/68016|title=றக்பி உலகக்கிண்ணம் ; 3 ஆவது இடத்தை கைப்பற்றியது நியூசிலாந்து|website=Virakesari.lk|access-date=2019-11-08}}</ref>


உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் ஆபிரிக்க கண்டத்தை சேர்ந்த தென்னாபிரிக்காவும் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த இங்கிலாந்தும் மோதிக்கொண்டன. இப்போட்டியில் தென்னாபிரிக்க அணியின் முதல் கறுப்பினத் தலைவர் சியா அவர்களுடைய தலைமையில் அவ் அணி இங்கிலாந்தை 32-12 என வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது.<ref>{{Cite web|url=https://www.aljazeera.com/news/2019/11/south-africa-beat-england-lift-rugby-world-cup-191102105802257.html|title=South Africa beat England to lift Rugby World Cup|website=www.aljazeera.com|access-date=2019-11-08}}</ref><ref>{{Cite web|url=https://tamil.adaderana.lk/news.php?nid=121526|title=2019 ஆம் ஆண்டின் றக்பி உலகக்கிண்ணம் தென் ஆபிரிக்காவிற்கு|website=tamil.adaderana.lk|language=en|access-date=2019-11-08}}</ref>
உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் ஆபிரிக்க கண்டத்தை சேர்ந்த தென்னாபிரிக்காவும் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த இங்கிலாந்தும் மோதிக்கொண்டன. இப்போட்டியில் தென்னாபிரிக்க அணியின் முதல் கறுப்பினத் தலைவர் சியா அவர்களுடைய தலைமையில் அவ் அணி இஙகிலாந்தை 32-12 என வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது.<ref>{{Cite web|url=https://www.aljazeera.com/news/2019/11/south-africa-beat-england-lift-rugby-world-cup-191102105802257.html|title=South Africa beat England to lift Rugby World Cup|website=www.aljazeera.com|access-date=2019-11-08}}</ref><ref>{{Cite web|url=https://tamil.adaderana.lk/news.php?nid=121526|title=2019 ஆம் ஆண்டின் றக்பி உலகக்கிண்ணம் தென் ஆபிரிக்காவிற்கு|website=tamil.adaderana.lk|language=en|access-date=2019-11-08}}</ref>


இதன் முலம் அதிக முறை றக்பி உலகக்கிண்ணங்களை வென்ற அணிகளின் பட்டியலில் நியூஸிலாந்து அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துக் கொண்டது.<ref>{{Cite web|url=http://malayagam.lk/sports-news/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/|title=மூன்றாவது தடவையாக றக்பி உலகக்கிண்ணத்தை சுவீகரித்து தென்னாபிரிக்கா சாதனை.|date=2019-11-02|website=மலையகம்.lk|language=en-US|access-date=2019-11-08}}</ref>
இதன் முலம் அதிக முறை றக்பி உலகக்கிண்ணங்களை வென்ற அணிகளின் பட்டியலில் நியூஸிலாந்து அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துக் கொண்டது.<ref>{{Cite web|url=http://malayagam.lk/sports-news/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/|title=மூன்றாவது தடவையாக றக்பி உலகக்கிண்ணத்தை சுவீகரித்து தென்னாபிரிக்கா சாதனை.|date=2019-11-02|website=மலையகம்.lk|language=en-US|access-date=2019-11-08}}</ref>
வரிசை 25: வரிசை 49:
|- style="font-size:90%"
|- style="font-size:90%"
| align="right" |20 செப்டம்பர் 2019
| align="right" |20 செப்டம்பர் 2019
| align="right" |{{ru|JPN}}
| align="right" |{{JPN}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Japan vs Russia|30–10]]
| align="center" |30–10
|{{ru|RUS}}
|{{RUS}}
|- style="font-size:90%"
|- style="font-size:90%"
| align="right" |22 செப்டம்பர் 2019
| align="right" |22 செப்டம்பர் 2019
| align="right" |{{ru|IRE}}
| align="right" |{{IRE}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Ireland vs Scotland|27–3]]
| align="center" |27–3
|{{ru|SCO}}
|{{SCO}}
|- style="font-size:90%"
|- style="font-size:90%"
| align="right" |24 செப்டம்பர் 2019
| align="right" |24 செப்டம்பர் 2019
| align="right" |{{ru|RUS}}
| align="right" |{{RUS}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Russia vs Samoa|9–34]]
| align="center" |9–34
|{{ru|SAM}}
|{{SAM}}
|- style="font-size:90%"
|- style="font-size:90%"
| align="right" |28 செப்டம்பர் 2019
| align="right" |28 செப்டம்பர் 2019
| align="right" |{{ru|JPN}}
| align="right" |{{JPN}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Japan vs Ireland|19–12]]
| align="center" |19–12
|{{ru|IRE}}
|{{IRE}}
|- style="font-size:90%"
|- style="font-size:90%"
| align="right" |30 செப்டம்பர் 2019
| align="right" |30 செப்டம்பர் 2019
| align="right" |{{ru|SCO}}
| align="right" |{{SCO}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Scotland vs Samoa|34–0]]
| align="center" |34–0
|{{ru|SAM}}
|{{SAM}}
|- style="font-size:90%"
|- style="font-size:90%"
| align="right" |3 அக்டோபர் 2019
| align="right" |3 அக்டோபர் 2019
| align="right" |{{ru|IRE}}
| align="right" |{{IRE}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Ireland vs Samoa|38–19]]
| align="center" |38–19
|{{ru|SAM}}
|{{SAM}}
|- style="font-size:90%"
|- style="font-size:90%"
| align="right" |5 அக்டோபர் 2019
| align="right" |5 அக்டோபர் 2019
| align="right" |{{ru|JPN}}
| align="right" |{{JPN}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Japan vs Samoa|38–19]]
| align="center" |38–19
|{{ru|SAM}}
|{{SAM}}
|- style="font-size:90%"
|- style="font-size:90%"
| align="right" |9 அக்டோபர் 2019
| align="right" |9 அக்டோபர் 2019
| align="right" |{{ru|SCO}}
| align="right" |{{SCO}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Scotland vs Russia|61–0]]
| align="center" |61–0
|{{ru|RUS}}
|{{RUS}}
|- style="font-size:90%"
|- style="font-size:90%"
| align="right" |12 அக்டோபர் 2019
| align="right" |12 அக்டோபர் 2019
| align="right" |{{ru|IRE}}
| align="right" |{{IRE}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Ireland vs Samoa|47–5]]
| align="center" |47–5
|{{ru|SAM}}
|{{SAM}}
|- style="font-size:90%"
|- style="font-size:90%"
| align="right" |13 அக்டோபர் 2019
| align="right" |13 அக்டோபர் 2019
| align="right" |{{ru|JPN}}
| align="right" |{{JPN}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Japan vs Scotland|28–21]]
| align="center" |28–21
|{{ru|SCO}}
|{{SCO}}
|}
|}


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:இரக்பி காற்பந்தாட்டம்]]
[[பகுப்பு:2019இல் விளையாட்டுக்கள்]]

08:40, 8 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

2019 றக்பி உலகக்கிண்ணம்
2019 Rugby World Cup
படிமம்:File:2019 Rugby World Cup (logo).svg
போட்டி விபரங்கள்
நடத்தும் நாடு சப்பான்
காலம்20 செப்டம்பர் – 2 நவம்பர்
நாடுகளின் எண்ணிக்கை20
இறுதி நிலவரம்
வாகையாளர்கள்  தென்னாப்பிரிக்கா (3-ஆம் title)
இரண்டாம் இடம்  இங்கிலாந்து
மூன்றாம் இடம்  நியூசிலாந்து
போட்டி புள்ளிவிவரங்கள்
விளையாடிய ஆட்டங்கள்45
பார்வையாளர்கள்17,04,443 (37,877 / ஆட்டம்)
Tries scored295 (average 6.556 per match)
அதிக புள்ளிகள் பெற்றோர்தென்னாப்பிரிக்கா ஆன்ட்ரே பொல்லார்டு (69)
Most triesவேல்சு ஜோசு அடம்சு (7)
2015
2023 →

2019 றக்பி உலகக்கிண்ணம் (2019 Rugby World Cup) உலக றக்பி அமைப்பின் ஏற்பாட்டில் ஒன்பதாவது முறையாகவும் ஆண்களுக்காக நடத்தப்பட்ட உலகக்கிண்ணமாகும். இது ஜப்பான் நாட்டில் 20 செப்டெம்பர் முதல் 2 நவம்பர் வரை 12 மைதானங்களில் அரங்கேறியது. இவ் உலகக்கிண்ணமானது ஆசிய கண்டத்தில் நடத்தப்பட்ட முதலாவது உலகக்கிண்ணம் ஆகும். 20 உணிகள் பங்குபற்றிய இந்த உலக்கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் போட்டியை நடாத்தும் ஜப்பான் மற்றும் ரஷ்ய அணிகள் மோதிக் கொண்டன. இவ் ஆரம்ப போட்டியானது ஜப்பானியத் தலைநகரான டோக்கியோவில் பலத்த எதிர்ப்பார்ப்புக்களுக்கு மத்தியில் நடைப்பெற்றது. நடப்பு நாடு என்ற வகையில் ஜப்பான் முதல் தடவையாக உலக்கிண்ணக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.[1][2] இதன் மூலம் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆசிய அணி என்ற சாதனையை ஜப்பான் படைத்தது.[3]

ஹாகிபிஸ் சூறாவளி காரணமாக ஒரு சில குழுநிலைப்போட்டிகள் கைவிடப்பட்டன.[4] இதன் மூலம் ஒரு றக்பி உலகக்கிண்ணத் தொடரில் போட்டிகள் கைவிடப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் வரலாற்றில் இடம்பிடித்தது.

நடப்புச் சம்பியனான நியூஸிலாந்து அணி இங்கிலாந்து அணியிடம் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. கடந்த 2007 றக்பி உலகக்கிண்ணத்துக்குப் பிறகு முதல் தடவையாக நியூஸிலாந்து அணி ஒரு றக்பி உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் தோல்வி கண்ட முதல் சந்தர்ப்பமாக இது அமைந்தது. எனினும் மூன்றாவது இடத்துக்கான தீர்மானமிக்க போட்டியில் வேல்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பெற்றது.[5]

உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் ஆபிரிக்க கண்டத்தை சேர்ந்த தென்னாபிரிக்காவும் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த இங்கிலாந்தும் மோதிக்கொண்டன. இப்போட்டியில் தென்னாபிரிக்க அணியின் முதல் கறுப்பினத் தலைவர் சியா அவர்களுடைய தலைமையில் அவ் அணி இஙகிலாந்தை 32-12 என வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது.[6][7]

இதன் முலம் அதிக முறை றக்பி உலகக்கிண்ணங்களை வென்ற அணிகளின் பட்டியலில் நியூஸிலாந்து அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துக் கொண்டது.[8]

தென்னாபிரிக்கா இதற்கு முன்பு 1995 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் நடைப்பெற்ற உலகக்கிண்ண தொடர்களையும் வென்றிருந்தது. அதுமட்டும்லாமல் இந்த உலகக்கிண்ண வெற்றியுடன் சர்வதேச றக்பி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது. குழுநிலைப் போட்டியில் தோல்வி அடைந்து உலக்கிண்ணத்தினை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் தென்னாபிரிக்கா தனதாக்கியது.

இதற்கு முன்பு கடந்த 2007 றக்பி உலகக்கிண்ண இறுதிப் போட்டியிலும் இவ்விரு அணிகள் மோதிக்கொண்டன. அப்போட்டியிலும் தென்னாபிரிக்காவே வென்று சம்பியன் கிண்ணத்தை சுவீகித்துக் கொண்டது.

இவ் உலக்கிண்ணமானது பல்லாயிரக்கணக்கான மக்களினால் தொலைக்காட்சிகளில் கண்டுக் களிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட றக்பி உலக்கிண்ணமாக பதிவு செய்யப்பட்டது.[9]

குழு A

20 செப்டம்பர் 2019  சப்பான் 30–10  உருசியா
22 செப்டம்பர் 2019  அயர்லாந்து 27–3  இசுக்காட்லாந்து
24 செப்டம்பர் 2019  உருசியா 9–34  சமோவா
28 செப்டம்பர் 2019  சப்பான் 19–12  அயர்லாந்து
30 செப்டம்பர் 2019  இசுக்காட்லாந்து 34–0  சமோவா
3 அக்டோபர் 2019  அயர்லாந்து 38–19  சமோவா
5 அக்டோபர் 2019  சப்பான் 38–19  சமோவா
9 அக்டோபர் 2019  இசுக்காட்லாந்து 61–0  உருசியா
12 அக்டோபர் 2019  அயர்லாந்து 47–5  சமோவா
13 அக்டோபர் 2019  சப்பான் 28–21  இசுக்காட்லாந்து

மேற்கோள்கள்

  1. "Future bright for Japan rugby after 'fairytale' World Cup". Japan Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
  2. CNN, Ravi Ubha, for. "Japan, a day after Typhoon Hagibis, reaches rugby World Cup quarterfinal". CNN. பார்க்கப்பட்ட நாள் 2019-11-08. {{cite web}}: |last= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  3. rugbybworldcup.com. "How Cherry Blossoms became Brave Blossoms - against Scotland". www.worldrugby.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
  4. CNN, Amy Woodyatt. "Canada rugby players help typhoon clean-up after game canceled in Japan". CNN. பார்க்கப்பட்ட நாள் 2019-11-08. {{cite web}}: |last= has generic name (help)
  5. "றக்பி உலகக்கிண்ணம் ; 3 ஆவது இடத்தை கைப்பற்றியது நியூசிலாந்து". Virakesari.lk. பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
  6. "South Africa beat England to lift Rugby World Cup". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
  7. "2019 ஆம் ஆண்டின் றக்பி உலகக்கிண்ணம் தென் ஆபிரிக்காவிற்கு". tamil.adaderana.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
  8. "மூன்றாவது தடவையாக றக்பி உலகக்கிண்ணத்தை சுவீகரித்து தென்னாபிரிக்கா சாதனை". மலையகம்.lk (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-02. பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
  9. rugbybworldcup.com. "Game-changing Rugby World Cup 2019 is a record-breaker". www.worldrugby.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2019_றக்பி_உலகக்கிண்ணம்&oldid=2843815" இலிருந்து மீள்விக்கப்பட்டது