காபூர் ஆறு (புறாத்து ஆறு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 35°8′33″N 40°25′51″E / 35.14250°N 40.43083°E / 35.14250; 40.43083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி TNSE Mahalingam VNR பக்கம் காபூர் ஆறு என்பதை காபூர் ஆறு (புறாத்து ஆறு) என்பதற்கு நகர்த்தினார்: தலைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது
சி →‎top
வரிசை 1: வரிசை 1:
'''காபூர் ஆறு''' (Khabur River) ({{Lang-ar|الخابور}} ''{{transl|ar|al-khābūr}}'', {{Lang-ku|Xabûr}}, ''{{transl|syr|ḥābur/khābur}}'', {{Lang-tr|Habur}}, {{lang-grc|Χαβώρας<ref name=Chaboras>[[தொலெமி]], ''[[Geography (Ptolemy)|The Geography]], 5.18.3; [[மூத்த பிளினி]], [[Natural History (Pliny)|Natural History]], 30.3.</ref> அல்லது Ἀβόρρας<ref name=Aborrhas>[[இசுட்ராபோ]], xvi; [[Zosimus]], ''Historia Nova'', 3.13; [[Ammianus Marcellinus]], ''Rerum Gestarum'', 14.3, 23.5.</ref> அல்லது Ἀβούρας<ref name=Aburas>[[Isidore of Charax]]</ref>}} - Chaboras, Aborrhas, அல்லது Abura, {{lang-la|Chabura}}<ref name=Chabura>[[Procopius]], ''B.P.'', 2.5.</ref>) என்பது [[சிரியா|சிரியாவில்]] உள்ள வற்றாத நதியான [[புறாத்து ஆறு|புறாத்து ஆற்றின்]] முக்கியத் துணை ஆறாகும். காபூர் ஆறானது துருக்கியில் உற்பத்தியானாலும், [[சுண்ணாம்புக் கரடு]], ரா'வின் அல்-'அய்னைச் சுற்றி பொங்கி வருபவையே ஆற்றின் முக்கிய நீர் மூலம் ஆகும். பல முக்கிய ஆற்றுப் படுகைகள் அல் ஆசாகாவிற்கு வடக்கே காபூருடன் இணைகின்றன. இவை இணைந்து காபூர் முக்கோணம் என அழைக்கப்படும் பகுதியை உயர் காபூர் பகுதியில் உருவாக்குகின்றன. வடக்கிலிருந்து தெற்காக காபூர் வடிநிலத்தின் வருடாந்திர மழைப்பொழிவு 400&nbsp;மிமீ இலிருந்து 200&nbsp;மிமீ ஆக குறைவதால் இந்த ஆறானது வரலாறு முழுவதும் விவசாயத்திற்கான முதன்மை மூலமாக மாறியிருக்கிறது. காபூர் புசாய்ரா என்ற நகருக்கு அருகில் புறாத்து ஆறுடன் இணைகிறது.


{{Infobox river
==புவியியல்==
| name =கபூர் ஆறு
இந்த ஆற்றின் போக்கானது இரண்டு வேறுபட்ட மண்டலங்களாக பிரிக்கப்படலாம்: அவை, மேல் காபூர் பகுதி அல்லது அல்-ஆசாகாவின் வடக்கில் உள்ள காபூர் முக்கோணம், அல்-ஆசாகா மற்றும் புசாய்ரா ஆகியவற்றிற்கு இடைப்பட்ட இடை மற்றும தாழ் காபூர் என்பன ஆகும்.
| name_native =
| name_native_lang =
| name_other =
| name_etymology =
<!---------------------- IMAGE & MAP -->
| image = Khabur,SheikhHamad.jpg
| image_size =
| image_caption = அல்-அசகாவிற்கு தெற்கில் கபூர் ஆறு
| map = Khabur River in Syria 2004 CIA map.jpg
| map_size =
| map_caption =
| pushpin_map =
| pushpin_map_size =
| pushpin_map_caption=
<!---------------------- LOCATION -->
| subdivision_type1 = நாடு
| subdivision_name1 = [[துருக்கி]], [[சிரியா]]
| subdivision_type2 =
| subdivision_name2 =
| subdivision_type3 =
| subdivision_name3 =
| subdivision_type4 =
| subdivision_name4 =
| subdivision_type5 = நகரம்
| subdivision_name5 = ரஸ்சல் அயின், அல் அசகா, புசயிரா
<!---------------------- PHYSICAL CHARACTERISTICS -->
| length = {{convert|486|km|mi|abbr=on}}
| width_min =
| width_avg =
| width_max =
| depth_min =
| depth_avg =
| depth_max =
| discharge1_location=
| discharge1_min = {{convert|2|m3/s|cuft/s|abbr=on}}
| discharge1_avg = {{convert|45|m3/s|cuft/s|abbr=on}}
| discharge1_max = {{convert|57|m3/s|cuft/s|abbr=on}}
<!---------------------- BASIN FEATURES -->
| source1 = ரஸ்சல் அயின்
| source1_location =
| source1_coordinates=
| source1_elevation = {{convert|350|m|abbr=on}}
| mouth = [[புறாத்து ஆறு|யூப்ரடீஸ் ஆறு]]
| mouth_location =
| mouth_coordinates = {{coord|35|8|33|N|40|25|51|E|display=inline,title}}
| mouth_elevation =
| progression =
| river_system =
| basin_size = {{convert|37081|km2|abbr=on}}
| tributaries_left =
| tributaries_right =
| custom_label =
| custom_data =
| extra = <ref>{{cite journal |author=Hole F |author2=Zaitchik, BF|year=2007 |title=Policies, plans, practice, and prospects: irrigation in northeastern Syria |journal=Land Degradation & Development |volume=18 |issue=2 |pages=133–152|doi=10.1002/ldr.772}}</ref><ref>{{cite journal |author=Burdon, DJ |author2=Safadi, C|year=1963 |title=Ras-el-Ain: the great karstic spring of Mesopotamia. An hydrogeological study|journal=Journal of Hydrology|volume=1 |pages=58–95|doi=10.1016/0022-1694(63)90033-7}}</ref>
}}


'''கபூர் ஆறு''' ('''Khabur (Euphrates)''' ({{Lang-ar|الخابور}} ''{{transl|ar|al-khābūr}}'', {{Lang-ku|Xabûr}}, {{Lang-syr|ܚܒܘܪ}} ''{{transl|syr|ḥābur/khābur}}'', {{Lang-tr|Habur}}, {{lang-grc|Χαβώρας<ref name=Chaboras>[[Ptolemy]], ''[[Geography (Ptolemy)|The Geography]], 5.18.3; [[Pliny the Elder]], [[Natural History (Pliny)|Natural History]], 30.3.</ref> or Ἀβόρρας<ref name=Aborrhas>[[Strabo]], xvi; [[Zosimus]], ''Historia Nova'', 3.13; [[Ammianus Marcellinus]], ''Rerum Gestarum'', 14.3, 23.5.</ref> or Ἀβούρας<ref name=Aburas>[[Isidore of Charax]]</ref>}} - Chaboras, Aborrhas, or Abura, {{lang-la|Chabura}}<ref name=Chabura>[[Procopius]], ''B.P.'', 2.5.</ref>), [[துருக்கி]]யின் ரஸ்சல் அயின் எனுமிடத்தில் தோன்றி, [[சிரியா]]வில் பாயும் [[புறாத்து ஆறு|யூப்பிரடீஸ் ஆற்றில்]] கலக்கிறது.<ref>[https://www.britannica.com/place/Khabur-River Khābūr RIVER, TURKEY-SYRIA] </ref> கபூர் ஆற்றின் நீளம் 486 கிலோ மீட்டர் ஆகும். இது [[துருக்கி]]யின் ரஸ்சல் அயின் மற்றும் வடக்கு [[சிரியா]]வின் அல் அசகா, [[அலெப்போ]], புசயிரா, நகரங்களை செழிக்கச் செய்கிறது. சிரியாவின் புசயிரா அருகில் கபூர் ஆறு [[புறாத்து ஆறு|யூப்பிரடீஸ் அற்றுடன்]] கலக்கிறது. கபூர் ஆற்றின் கரையில் [[பண்டைய அலெப்போ நகரம்]] உள்ளது.
===துணை நதிகள்===
காபூர் ஆற்றின் துணை நதிகள் கிழக்கில் இருந்து மேற்காக பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான ஆற்றுப்படுகைகள் ஆண்டின் பகுதியளவிற்குத் தான் நீரைக் கொணர்கின்றன..
*வாடி ராட்
*வாடி கென்சிர்
*வாடி ஜாரா
*ஜக்ஜா ஆறு
*வாடி கான்சிர்
*வாடி ஆவெத்ஜி


கபூர் சமவெளியின் 40 இலட்சம் [[ஏக்கர்]] (16,000&nbsp;km²) வேளாண் நிலங்களுக்கு கபூர் ஆற்று நீர் ஆதாரமாக உள்ளது. இவ்வடிநிலத்தில் கோதுமை அதிகம் பயிரிடப்படுகிறது. கபூர் சமவெளியின் வடகிழக்குப் பகுதிகள் [[சிரியா]]வின் எரி எண்ணெய் வளம் கொண்டுள்ளது.
==வரலாறு==
==இதனையும் காண்க==
இந்த ஆறானது பல பழங்காலத்து ஆசிரியர்களால் வெவ்வேறு எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான, வெவ்வேறு எழுத்தாளர்களால் பயன்படுத்தப்பட்ட வேறு வேறு பெயர்கள் பின்வருமாறு: [[தொலெமி]]மற்றும் [[மூத்த பிளினி]] ஆகியோர் ''சாபோராஸ்'' ({{lang-grc|Χαβώρας}}),<ref name=Chaboras/> என அழைத்தனர். புரோகோபியஸ் இதை ''சாபுரா'' என அழைத்தார்,<ref name=Chabura/> [[இசுட்ராபோ]], சோசிமஸ், மற்றும் அம்மியானஸ் மார்செலினஸ் இந்த ஆற்றை ''அபோராஸ்'' (Ἀβόρρας) என அழைத்தனர்,<ref name=Aborrhas/> மற்றும் சாராக்சின் ஐசிடோர் இந்த ஆற்றினை ''அபுராஸ்''(Ἀβούρας) என அழைத்தனர்.<ref name=Aburas/> இந்த ஆறு [[தாரசு மலைத்தொடர்|தராசு மலைத்தொடரில்]] உருவான மெசபடோமியாவின் பெரிய ஆறு என அழைக்கப்படுகிறது. புரோகோபியஸ் இதை முக்கியத்துவம் வாய்ந்த ஆறு என அழைக்கிறார்.
* [[காபூர் ஆறு (புறாத்து ஆறு)]]

இந்த ஆறானது பல சிறிய சிற்றோடைகளிலிருந்து நீரைப் பெறுகிறது. அவற்றின் பெயர்கள் பழங்கால எழுத்தாளர்களால் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது. இவை இஸ்க்ரிடஸ்,(Procop. ''de Aedif.'' 2.7), தி கோர்டஸ்(Procop. ''de Aedif.'' 2.2), மற்றும் மைக்டோனியஸ், ஜூலியன் அப்போஸ்டேட் போன்றவை ஆகும்.

காபூர் ஆறானது சில நேரங்களில் சேபார் அல்லது கேபார் எனவும் அடையாளப்படுத்தப்படுகிறது. டெல் அபிபின் அமைவிடம் மற்றும் [[எசேக்கியேல் (நூல்)|எசேக்கியேல் நூலின்]] பல முக்கிய காட்சிகளின் அமைப்பும் இந்த ஆற்றுடன் இணைத்து அடையாளப்படுத்தப்படுகிறது.

==நவீன காபூர் ஆற்றுப் பள்ளத்தாக்கு ==
காபூர் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம் 1960 களில் தொடங்கியது.இத்திட்டம் பல அணைக்கட்டுகள்ளை மற்றும் கால்வாய்களைத் தொடராகக் கட்டுவதை உள்ளடக்கியதாகும். காபூர் வடிவிலும் பகுதியின் மிகப்பெரிய பாசனத்திட்டத்தின் பகுதியாக மூன்று அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் பகுதியாக புறாத்து ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தாப்கா அணைக்கட்டும் உள்ளடங்கும். டெல் டேமர் உபமாவட்டத்தின் பகுதியாக இருக்கும் காபூர் ஆறானது தன்னாட்சி அதிகாரம் பெற்ற அசீரிய அயலகச் சிற்றூருக்கு தாய் பிரதேசமாக இருக்கிறது. ராவின் அல்-அய்ன் மற்றும் அல்-ஹசாகா இடையே காபூரின் துணை நதிகளில் ஹசாகா மேற்கு மற்றும் ஹசாகா கிழக்கு ஆகிய இரண்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist|2}}


[[பகுப்பு:துருக்கியின் புவியியல்]]
[[பகுப்பு:ஆசிய ஆறுகள்]]
[[பகுப்பு:சிரியா]]
[[பகுப்பு:சிரியா]]
[[பகுப்பு:ஆசிய ஆறுகள்]]
[[பகுப்பு:துருக்கி]]

11:12, 7 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

கபூர் ஆறு
அல்-அசகாவிற்கு தெற்கில் கபூர் ஆறு
அமைவு
நாடுதுருக்கி, சிரியா
நகரம்ரஸ்சல் அயின், அல் அசகா, புசயிரா
சிறப்புக்கூறுகள்
மூலம்ரஸ்சல் அயின்
 ⁃ ஏற்றம்350 m (1,150 அடி)
முகத்துவாரம்யூப்ரடீஸ் ஆறு
 ⁃ ஆள்கூறுகள்
35°8′33″N 40°25′51″E / 35.14250°N 40.43083°E / 35.14250; 40.43083
நீளம்486 km (302 mi)
வடிநில அளவு37,081 km2 (14,317 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி45 m3/s (1,600 cu ft/s)
 ⁃ குறைந்தபட்சம்2 m3/s (71 cu ft/s)
 ⁃ அதிகபட்சம்57 m3/s (2,000 cu ft/s)
[1][2]

கபூர் ஆறு (Khabur (Euphrates) (அரபு மொழி: الخابورal-khābūr, குர்தியம்: Xabûr, Syriac: ܚܒܘܪḥābur/khābur, துருக்கியம்: Habur, பண்டைக் கிரேக்கம்Χαβώρας[3] or Ἀβόρρας[4] or Ἀβούρας[5] - Chaboras, Aborrhas, or Abura, இலத்தீன்: Chabura[6]), துருக்கியின் ரஸ்சல் அயின் எனுமிடத்தில் தோன்றி, சிரியாவில் பாயும் யூப்பிரடீஸ் ஆற்றில் கலக்கிறது.[7] கபூர் ஆற்றின் நீளம் 486 கிலோ மீட்டர் ஆகும். இது துருக்கியின் ரஸ்சல் அயின் மற்றும் வடக்கு சிரியாவின் அல் அசகா, அலெப்போ, புசயிரா, நகரங்களை செழிக்கச் செய்கிறது. சிரியாவின் புசயிரா அருகில் கபூர் ஆறு யூப்பிரடீஸ் அற்றுடன் கலக்கிறது. கபூர் ஆற்றின் கரையில் பண்டைய அலெப்போ நகரம் உள்ளது.

கபூர் சமவெளியின் 40 இலட்சம் ஏக்கர் (16,000 km²) வேளாண் நிலங்களுக்கு கபூர் ஆற்று நீர் ஆதாரமாக உள்ளது. இவ்வடிநிலத்தில் கோதுமை அதிகம் பயிரிடப்படுகிறது. கபூர் சமவெளியின் வடகிழக்குப் பகுதிகள் சிரியாவின் எரி எண்ணெய் வளம் கொண்டுள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Hole F; Zaitchik, BF (2007). "Policies, plans, practice, and prospects: irrigation in northeastern Syria". Land Degradation & Development 18 (2): 133–152. doi:10.1002/ldr.772. 
  2. Burdon, DJ; Safadi, C (1963). "Ras-el-Ain: the great karstic spring of Mesopotamia. An hydrogeological study". Journal of Hydrology 1: 58–95. doi:10.1016/0022-1694(63)90033-7. 
  3. Ptolemy, The Geography, 5.18.3; Pliny the Elder, Natural History, 30.3.
  4. Strabo, xvi; Zosimus, Historia Nova, 3.13; Ammianus Marcellinus, Rerum Gestarum, 14.3, 23.5.
  5. Isidore of Charax
  6. Procopius, B.P., 2.5.
  7. Khābūr RIVER, TURKEY-SYRIA
"https://ta.wikipedia.org/w/index.php?title=காபூர்_ஆறு_(புறாத்து_ஆறு)&oldid=2834404" இலிருந்து மீள்விக்கப்பட்டது