சென்னை புறநகர் இருப்புவழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
* சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூலம் - தாம்பரம் - செங்கற்பட்டு - மேல்மருவத்தூர் - திண்டிவனம் - விழுப்புரம் இணைப்பு (163 கிமீ) |
* சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூலம் - தாம்பரம் - செங்கற்பட்டு - மேல்மருவத்தூர் - திண்டிவனம் - விழுப்புரம் இணைப்பு (163 கிமீ) |
||
* சென்னை சென்ட்ரல் - [[அம்பத்தூர்]] - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - திருத்தணி - ரேணிகுண்டா - திருப்பதி இணைப்பு. (151 கிமீ) |
* சென்னை சென்ட்ரல் - [[அம்பத்தூர்]] - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - திருத்தணி - ரேணிகுண்டா - திருப்பதி இணைப்பு. (151 கிமீ) |
||
* சென்னை சென்ட்ரல் - [[அம்பத்தூர்]] - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - காட்பாடி - வேலூர் கண்டோன்மண்ட் - ஆரணி - திருவண்ணாமலை - திருக்கோவிலூர் - விழுப்புரம் இணைப்பு (290 கிமீ) |
* சென்னை சென்ட்ரல் - [[அம்பத்தூர்]] - [[ஆவடி]] - [[திருவள்ளூர்]] - [[அரக்கோணம்]] - [[காட்பாடி]] - [[வேலூர்]] கண்டோன்மண்ட் - [[ஆரணி சாலை தொடருந்து நிலையம்|ஆரணி]] - [[திருவண்ணாமலை]] - [[திருக்கோவிலூர்]] - [[விழுப்புரம்]] இணைப்பு (290 கிமீ) |
||
* சென்னை சென்ட்ரல் - [[அம்பத்தூர்]] - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - காட்பாடி - ஜோலார்பேட்டை இணைப்பு (213 கிமீ) |
* சென்னை சென்ட்ரல் - [[அம்பத்தூர்]] - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - காட்பாடி - ஜோலார்பேட்டை இணைப்பு (213 கிமீ) |
||
01:24, 2 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
சென்னை புறநகர் இருப்புவழி | |
---|---|
தகவல் | |
உரிமையாளர் | தெற்கு ரயில்வே |
அமைவிடம் | சென்னை (Madras), India |
போக்குவரத்து வகை | துரித வழிப்போக்கு |
மொத்தப் பாதைகள் | 6 |
இணையத்தளம் | http://erail.in/ChennaiSubUrbanTrains.htm |
இயக்கம் | |
பயன்பாடு தொடங்கியது | 1931 |
நுட்பத் தகவல் | |
அமைப்பின் நீளம் | 896.57 km (non-redundant) (286 km true suburban and 610.5 km MEMU service) |
இருப்புபாதை அகலம் | அகலப்பாதை |
சென்னை மாநகரத்திலிருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு தொடருந்து சேவைக்கான தேவை, ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலகட்டத்திலேயே உணரப்பட்டு 1930-ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத்தொடங்கியது. அவ்வாறு செயல்பட்ட முதல் புறநகர் இருப்புவழி இணைப்பு, சென்னை மற்றும் தாம்பரத்தை இணைத்தது.
இணைப்புகள்
- சென்னை சென்ட்ரல் - திருவொற்றியூர் - எண்ணூர் - பொன்னேரி - கும்மிடிபூண்டி - சூளூர்பேட்டை - நெல்லூர் இணைப்பு (176 கிமீ)
- சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூலம் - தாம்பரம் - திருமால்பூர் - தக்கோலம் - அரக்கோணம் இணைப்பு. (122.71 கிமீ)
- சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூலம் - தாம்பரம் - செங்கற்பட்டு - மேல்மருவத்தூர் - திண்டிவனம் - விழுப்புரம் இணைப்பு (163 கிமீ)
- சென்னை சென்ட்ரல் - அம்பத்தூர் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - திருத்தணி - ரேணிகுண்டா - திருப்பதி இணைப்பு. (151 கிமீ)
- சென்னை சென்ட்ரல் - அம்பத்தூர் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - காட்பாடி - வேலூர் கண்டோன்மண்ட் - ஆரணி - திருவண்ணாமலை - திருக்கோவிலூர் - விழுப்புரம் இணைப்பு (290 கிமீ)
- சென்னை சென்ட்ரல் - அம்பத்தூர் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - காட்பாடி - ஜோலார்பேட்டை இணைப்பு (213 கிமீ)
புதிய இணைப்புகள்
கீழ்கானும் இணைப்புகள் புதியதாக திட்டமிடப்பட்டுள்ள அம்பத்தூர் - ஆவடி — ஸ்ரீபெரும்புதூர் — காஞ்சிபுரம்
- சைதாப்பேட்டை — ஸ்ரீபெரும்புதூர் — காஞ்சிபுரம்
- ஸ்ரீபெரும்புதூர் — ஒரகடம் — செங்கல்பட்டு
- கேளம்பாக்கம் — வண்டலூர்
- புனித தோமையார் மலை — போரூர்
வட்ட இருப்புப்பாதைகள்
- சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூலம் - தாம்பரம் - திருமால்பூர் - தக்கோலம் - அரக்கோணம் - திருவள்ளூர் அம்பத்தூர் - வியாசர்பாடி - வண்ணாரப்பேட்டை - ராயபுரம் - சென்னை கடற்கரை (191 கிமீ)
இயக்கப்படும் தொடருந்துகள்
- சென்னை மத்திய தொடருந்து நிலையம் - கும்முடிபூண்டி ( வழி: பேசின் பாலம், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வா.வூ.சி நகர், திருவொற்றியூர், விம்கோ நகர், கத்திவாக்கம், எண்ணூர், பொன்னேரி )
- சென்னை மத்திய தொடருந்து நிலையம் - சென்னை கடற்கரை தொடருந்து நிலையம் ( வழி: பேசின் பாலம் )