அந்தரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29: வரிசை 29:
| country = [[இந்தியா]]
| country = [[இந்தியா]]
| awards =
| awards =
| language = [[தமிழ்]]
| language = [[தமிழ்]]
| budget =
| budget =
| preceded_by =
| preceded_by =
வரிசை 36: வரிசை 36:
| imdb_id =
| imdb_id =
}}
}}
'''அந்தரங்கம்''' [[1975]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[முக்தா சீனிவாசன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல் ஹாசன்]], [[தீபா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். "ஞாயிறு ஒளி மழையில்" எனும் பாடல் [[கமல் ஹாசன்]] திரைத்துறையில் பாடிய முதல் பாடலாகும். இத்திரைப்படம் தெலுங்கில் ''அந்தலராஜா'' எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
'''''அந்தரங்கம்''''' [[1975]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[முக்தா சீனிவாசன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல் ஹாசன்]], [[தீபா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். "ஞாயிறு ஒளி மழையில்" எனும் பாடல் [[கமல் ஹாசன்]] திரைத்துறையில் பாடிய முதல் பாடலாகும். இத்திரைப்படம் தெலுங்கில் ''அந்தலராஜா'' எனும் பெயரில் வெளியிடப்பட்டது.


== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==
வரிசை 78: வரிசை 78:
|-
|-
|}
|}

== மேற்கோள்கள் ==
{{Reflist}}


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
வரிசை 83: வரிசை 86:


[[பகுப்பு:1975 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:1975 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மனோரமா நடித்த திரைப்படங்கள்]]

05:31, 30 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

அந்தரங்கம்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புஎம்.வேணுகோபால்
மாயா ஆர்ட்ஸ்
கதைஏ. எஸ். பிரகாசம்
இசைஜி. தேவராஜன்
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். சம்பத்
படத்தொகுப்புஎல். பாலு
வெளியீடுதிசம்பர் 12, 1975
நீளம்3909 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அந்தரங்கம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், தீபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். "ஞாயிறு ஒளி மழையில்" எனும் பாடல் கமல் ஹாசன் திரைத்துறையில் பாடிய முதல் பாடலாகும். இத்திரைப்படம் தெலுங்கில் அந்தலராஜா எனும் பெயரில் வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

பாடல்கள்

ஜி. தேவராஜன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. பாடல் வரிகள் கண்ணதாசன், வாலி மற்றும் நேதாஜி அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

எண். பாடல் பாடகர்கள்
1 "குதிரை குட்டி" கே. ஜே. யேசுதாஸ்
2 "ஞாயிறு ஒளி மழையில்" கமல் ஹாசன்
3 "புது முகமே" கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா
4 "பாடகனை தேடிகொண்டு" பி. மாதுரி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அந்தரங்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தரங்கம்&oldid=2826509" இலிருந்து மீள்விக்கப்பட்டது