கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 22°31′32″N 88°21′59″E / 22.5255°N 88.3665°E / 22.5255; 88.3665
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox building|name=Kolkata Museum of Modern Art|alternate_names=KMOMA|image=Proposed Logo Kolkata Museum of Modern art.gif|location=[[New Town, Kolkata|New Town]], [[Kolkata Metropolitan Area|Greater Kolkata]]<ref>{{cite news |title=North 24 Parganas district|url=https://www.wbtourismgov.in/destination/district/north_24_parganas#lb7}}</ref>, [[West Bengal]], [[India]]|coordinates={{coord|22.5255|88.3665|display=inline,title}}|map_type=India|architect=[[Herzog & de Meuron]]|size=10-acre plot|governing_body=[[Government of West Bengal]]|website=http://kmomamuseum.org/index.html}} '''கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம்''' (கொல்கத்தா மியூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட் ( KMOMA ) என்பது இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் நியூ டவுன் என்ற இடத்தில் கட்டப்படவுள்ள [[ஓவியக் காட்சியகம்|கலை அருங்காட்சியகமாகும்]] . <ref>http://www.thestatesman.net/news/25055-swanky-art-hub-comes-up-in-rajarhat.html</ref>
{{Infobox building|name=கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம்|alternate_names=KMOMA|image=Proposed Logo Kolkata Museum of Modern art.gif|location=நியூ டவுன், கிரேட்டர் கல்கத்தா]]<ref>{{cite news |title=North 24 Parganas district|url=https://www.wbtourismgov.in/destination/district/north_24_parganas#lb7}}</ref>, [[மேற்கு வங்காளம்]], [[இந்தியா]]|coordinates={{coord|22.5255|88.3665|display=inline,title}}|map_type=India|architect=ஹெர்ஸாக் மற்றும் டீ மியூரான்|size=10-acre plot|governing_body=மேற்கு வங்காள அரசு|website=http://kmomamuseum.org/index.html}} '''கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம்''' (கொல்கத்தா மியூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட் ( KMOMA ) என்பது இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் நியூ டவுன் என்ற இடத்தில் கட்டப்படவுள்ள [[ஓவியக் காட்சியகம்|கலை அருங்காட்சியகமாகும்]] . <ref>http://www.thestatesman.net/news/25055-swanky-art-hub-comes-up-in-rajarhat.html</ref>


கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகத்தை அமைப்பதற்காக சுமார் ரூ 500 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகமானது மாநில அரசால் நியூ டவுன் அருகிலுள்ள டவுன்ஷிப்பில் 10 ஏக்கர் பரப்பளவிலான மனையில் கட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அருங்காட்சியமானது புகழ்பெற்ற சுவிஸ் கட்டடக் கலைஞர்களான ஹெர்ஸாக் மற்றும் டீ மியூரான் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடக்கலைஞர்கள்தான் [[2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|பெய்ஜிங் ஒலிம்பிக்கின்போது]] [[பெய்ஜிங் தேசிய விளையாட்டு மைதானம்|பறவைக்கூடு]] வடிவிலான மைதானத்தை அமைத்த பெருமையுடையவர்கள் ஆவர்.   <ref>{{Cite news|date=2008-05-13}}</ref>
கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகத்தை அமைப்பதற்காக சுமார் ரூ 500 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகமானது மாநில அரசால் நியூ டவுன் அருகிலுள்ள டவுன்ஷிப்பில் 10 ஏக்கர் பரப்பளவிலான மனையில் கட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அருங்காட்சியமானது புகழ்பெற்ற சுவிஸ் கட்டடக் கலைஞர்களான ஹெர்ஸாக் மற்றும் டீ மியூரான் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடக்கலைஞர்கள்தான் [[2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|பெய்ஜிங் ஒலிம்பிக்கின்போது]] [[பெய்ஜிங் தேசிய விளையாட்டு மைதானம்|பறவைக்கூடு]] வடிவிலான மைதானத்தை அமைத்த பெருமையுடையவர்கள் ஆவர்.   <ref>{{Cite news|date=2008-05-13}}</ref>

03:06, 30 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம்
கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம் is located in இந்தியா
கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம்
இந்தியா இல் அமைவிடம்
மாற்றுப் பெயர்கள்KMOMA
பொதுவான தகவல்கள்
இடம்நியூ டவுன், கிரேட்டர் கல்கத்தா]][1], மேற்கு வங்காளம், இந்தியா
ஆள்கூற்று22°31′32″N 88°21′59″E / 22.5255°N 88.3665°E / 22.5255; 88.3665
ஆளும் குழுமேற்கு வங்காள அரசு
தொழில்நுட்ப விபரங்கள்
அளவு10-acre plot
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ஹெர்ஸாக் மற்றும் டீ மியூரான்
வலைதளம்
http://kmomamuseum.org/index.html

கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம் (கொல்கத்தா மியூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட் ( KMOMA ) என்பது இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் நியூ டவுன் என்ற இடத்தில் கட்டப்படவுள்ள கலை அருங்காட்சியகமாகும் . [2]

கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகத்தை அமைப்பதற்காக சுமார் ரூ 500 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகமானது மாநில அரசால் நியூ டவுன் அருகிலுள்ள டவுன்ஷிப்பில் 10 ஏக்கர் பரப்பளவிலான மனையில் கட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அருங்காட்சியமானது புகழ்பெற்ற சுவிஸ் கட்டடக் கலைஞர்களான ஹெர்ஸாக் மற்றும் டீ மியூரான் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடக்கலைஞர்கள்தான் பெய்ஜிங் ஒலிம்பிக்கின்போது பறவைக்கூடு வடிவிலான மைதானத்தை அமைத்த பெருமையுடையவர்கள் ஆவர்.   [3]

இந்த கலை அருங்காட்சியகத் திட்டத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நவம்பர் 2013 இல் அடிக்கல் நாட்டினார். [4]

அமைவிடம்

கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம் நியூ டவுன் என்னுமிடத்தில் பிஸ்வா பங்களா சாரணியின் ஒரு பகுதியான மேஜர் ஆர்ட்டேரியல் சாலையில், ஆக்ஷன் ஏரியா இரண்டாம் பிரிவில் 22°35′55″N 88°28′03″E / 22.59861°N 88.46750°E / 22.59861; 88.46750 . என்ற புவியமைப்பில் கட்டப்படவுள்ளது. இந்த பூங்காவின் வடக்குப் பகுதியில் அகங்காவும், தெற்குப் பகுதியில் நியூ டவுன் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் கொல்கத்தா சர்வதேச மாநாட்டு மையம் ஆகியனவும், கிழக்குப் பகுதியில் விரைவில் அமையவுள்ள மத்திய வணிக மாவட்டம் மற்றும் கிழக்கில் சர்வதேச நிதி மையம் ஆகியனவும், மேற்குப் பகுதியிலும், தென் மேற்குப் பகுதியிலும் ஜட்ராகாச்சி/ஹத்தியாரா ஆகிய பகுதிகளில் தற்போதுள்ள மக்கள் வசிக்கும் பகுதியும் அமையும் என திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் காண்க

குறிப்புகள்