பாசுடு பைவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19: வரிசை 19:
{{Details|topic=the characters|List of The Fast and the Furious characters}}
{{Details|topic=the characters|List of The Fast and the Furious characters}}


* [[வின் டீசல்]] as [[Dominic Toretto]]
* [[வின் டீசல்]] - [[டொமினிக் டொரெட்டோ]]
:பொலிசினால் தேடப்பட்டும் தொழிமுறை குற்றவாளி, தெரு [[கார்]] பந்தய வீரர். டீசல் இத்திரைப்படத்தில் தயாரித்து நடிப்பதில் $15&nbsp;மில்லியன் பெறுகின்றார்.<ref name="DieselSalary"/>
:A professional criminal, street racer, and fugitive. Diesel was reportedly paid $15&nbsp;million to star in and produce the film.<ref name="DieselSalary"/>
* [[பால் வாக்கர்]] as [[Brian O'Conner]]
* [[பால் வாக்கர்]] - [[பிரயான் 'கொன்னர்]]
:A former FBI agent turned criminal. He is in a relationship with Mia Toretto. Walker did many of his own stunts for the film, training with [[தாண்டோட்டம் (பர்க்கூர்)]] professional Paul Darnell to improve his movement.{{Sfn|Production|2011|pp=26–27}}
:குற்றவாளியாக மாறிய ஓய்வு பெற்ற எப்பிஐ அதிகாரி. மியா டொரெட்டோவுடன் காதலன். Walker did many of his own stunts for the film, training with [[தாண்டோட்டம் (பர்க்கூர்)|தாண்டோட்ட]] வல்லுநரான போல் டார்னெலுடன் பயிற்சி பெற்று படத்தின் அதிகமான சண்டைக் காட்சிகளை வால்கர் தானே செய்திருந்தார்.{{Sfn|Production|2011|pp=26–27}}
* [[சோர்டானா பிருவிசுடர்]] -மியா டொரெட்டோ {{Sfn|Production|2011|p=36}}
* [[Jordana Brewster]] as [[List of The Fast and the Furious characters#Mia Toretto|Mia Toretto]]{{Sfn|Production|2011|p=36}}
:டொமினிக்கின் தங்கை மற்றும் பிரயானின் காதலி.
:Dominic's younger sister and Brian's girlfriend.
* [[டைரீசு கிப்சன்]] - ரோமன் பியர்சு
* [[Tyrese Gibson]] as [[List of The Fast and the Furious characters#Roman Pearce|Roman Pearce]]
:பிரயானின் பால்ய சிநேகிதன். கிப்சன் நடிப்பது சூன் 30, 2010இல் உறுதிப்படுத்தப்பட்டது.<ref name="IGN"/> கிப்சன் '''பாசுடு பைவ்''' திரைப்படத்திற்கு நடிக்க ஒப்பமிட்ட நேரம் ''[[டிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் தி மூன்]]'' திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தார். அதனால் இரண்டு படத்தையும் தக்கவைக்க புவேர்ட்டோ ரிகோவிற்கும் அட்லாண்டாவிற்கும் மாறி மாறி செல்ல வேண்டியிருந்தது.{{Sfn|Production|2011|p=20}}
:Brian's childhood friend. Gibson's involvement was confirmed on June 30, 2010.<ref name="IGN"/> Gibson was committed to ''[[டிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் தி மூன்]]'' at the time he signed on to ''Fast Five'', so he flew between Puerto Rico and Atlanta to accommodate both films.{{Sfn|Production|2011|p=20}}
* [[லூடாகிரிஸ்|கிறிஸ் லூடாகிரிஸ்]] - தேஜ் பார்க்கர்
* [[Ludacris|Chris "Ludacris" Bridges]] as [[List of The Fast and the Furious characters#Tej Parker|Tej Parker]]
:மியாமியில் இருக்கும் பிரயானினதும் ரோமானினதும் நண்பன்.லூடாகிரிஸ் இதில் நடிப்பதை சூலை 12, 2010இல் புவேர்ட்டோ ரிகோவில் நடிக்க செல்லுமிடத்தில் உறுதிப்படுத்தினார், .<ref name="LatinoReview"/>
:Brian's and Roman's friend from Miami. Ludacris confirmed his involvement in the film on July 12, 2010, when he stated he had arrived in Puerto Rico to begin filming.<ref name="LatinoReview"/>
* [[மட் இசுக்கல்சு]] - வின்சு
* [[Matt Schulze]] as [[List of The Fast and the Furious characters#Vince|Vince]]
:டொமினிக்கன் பால்ய சிநேகிதன். இசுக்கல்சு முதல் பாகத்தில் நடித்த போதிலும் இத்திரைப்படத்தில் அவரது நடிப்பு சூலை 16, 2010லேயே உறுதிப்படுத்தப்பட்டது.<ref name="CastingVariety"/>
:Dominic's childhood friend. Schulze had appeared in the first film, and it was confirmed on July 16, 2010, that he would be returning.<ref name="CastingVariety"/>
* [[Sung Kang]] as [[Han Lue|Han Seoul-Oh]]{{Sfn|Production|2011|p=21}}
* [[சுங் காங்]] - ஹான் சியோல் {{Sfn|Production|2011|p=21}}
:டொமினிக் குடியரசில் டொமினிக்கின் தொழில் கூட்டாளி மற்றும் தெரு [[கார்]] பந்தய வீரர்.
:A street racer who was Dominic's business partner in the Dominican Republic.
* [[டுவெயின் ஜான்சன்]] as [[Luke Hobbs]]
* [[டுவெயின் ஜான்சன்]] - லூக் ஹோப்ஸ்
:அமெரிக்க இராஜாங்க பாதுகாப்பு சேவை (டிஎஸ்எஸ்) அதிகாரி.
:A [[Diplomatic Security Service]] agent. According to producer Vin Diesel, the role of Hobbs was originally developed with [[Tommy Lee Jones]] in mind. However, when reading feedback on his [[முகநூல்]] page, Diesel noted a fan stating a desire to see Diesel and Johnson in a film together. Diesel and Lin then redesigned the role for Johnson.<ref name="castingWENN"/> Johnson wanted to work with Universal Studios, citing their support for him during his transition from wrestling to acting.<ref name="ProductionCollider"/> He described the role as a former bounty hunter turned US Marshal<ref name="CastingMTV"/> and as "the government's version of the best bounty hunter on the planet".<ref name="ProductionCollider"/> He undertook an extensive daily workout regime to enlarge his physique, wanting his character to appear as a "hunter" and to be formidable enough to present a credible threat to the protagonists.<ref name="ProductionCollider"/>
* [[கல் கடோட்]] - கிசெல் யசார்
* [[Gal Gadot]] as [[Gisele Yashar]]
* [[சோவாகுயிம் டி அல்மெய்டா]] - ஹெர்னன் ரெய்ஸ்
:A former [[மொசாட்]] agent. Although Gadot had prior experience handling motorbikes, she was required to learn how to ride the larger, more powerful [[Ducati Streetfighter]] for the film.{{Sfn|Production|2011|p=22}}
* [[எல்சா படகி]] - எலீனா நெவ்ஸ்
* [[Joaquim de Almeida]] as [[List of The Fast and the Furious characters#Hernan Reyes|Hernan Reyes]]
:A ruthless drug lord posing as a legitimate businessman. It was confirmed on July 16, 2010, that Almeida would play Reyes.<ref name="CastingVariety"/> Having previously played several antagonists, he hesitated to take this role, but accepted it after speaking with Lin and hearing his take on the character.{{Sfn|Production|2011|p=23}}
* [[Elsa Pataky]] as [[List of The Fast and the Furious characters#Elena Neves|Elena Neves]]
:A Rio police officer who works with Hobbs' team and becomes Dominic's love interest. It was confirmed on July 16, 2010, that Pataky would take this role.<ref name="CastingVariety"/> She underwent several days of tactical training with a police/military technical advisor and was required to learn how to handle her gun in a variety of situations to portray Elena believably.{{Sfn|Production|2011|p=23}}


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

15:15, 25 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

பாசுடு பைவ் (பாசுடு & பியூரியசு 5[1] அல்லது பாசுடு & பியூரியசு 5: ரியோ ஆய்சுடு[2] எனவும் அழைக்கப்படுகின்றது.) என்பது 2011 இல் வெளியான அமெரிக்க கொள்ளை அதிரடித் திரைப்படம் ஆகும். கிறிசு மோகன் எழுதிய இந்த திரைப்படத்தை ஜசுடின் லின் இயக்கியுள்ளார். 2009இல் வெளியான பாசுடு & பியூரியசு திரைப்படத்தின் ஒரு தொடராக வெளியான பாசுடு பைவ் திரைப்படம், பாசுடு & த பியூரியசு திரைப்படத் தொடரின் ஐந்தாவது திரைப்படமாக வெளியானது. இந்த திரைப்படத்தில் வின் டீசல், பால் வாக்கர், சோர்டானா பிருவிசுடர், டைரீசு கிப்சன், கிறிஸ் லூடாகிரிஸ், மட் இசுக்கல்சு, சுங் காங், டுவெயின் ஜான்சன், மற்றும் சோவாகுயிம் டி அல்மெய்டா ஆகியோர் நடித்துள்ளனர். பாசுடு பைவ், அமெரிக்க இராஜாங்க பாதுகாப்பு சேவை (டிஎஸ்எஸ்) அதிகாரியான லூக் ஹோப்ஸ் (ஜோன்சன்) என்பவரினால் கைது செய்ய தேடப்படும் டொமினிக் டொரெட்டோ (டீசல்), பிரயான் ஓ கொன்னர் (வால்கர்) மற்றும் மியா டொரெட்டோ (பிருவிசுடர்) ஆகியோர் ஹெர்னன் ரெய்ஸ் (டீ அல்மெய்டா) எனும் ஊழல் தொழிலதிபரிடம் இருந்து 100&nbspமில்லியன் டாலர்களை கொள்ளையடிப்பது பற்றி தொடர்கின்றது.

நடிப்பு

பொலிசினால் தேடப்பட்டும் தொழிமுறை குற்றவாளி, தெரு கார் பந்தய வீரர். டீசல் இத்திரைப்படத்தில் தயாரித்து நடிப்பதில் $15 மில்லியன் பெறுகின்றார்.[3]
குற்றவாளியாக மாறிய ஓய்வு பெற்ற எப்பிஐ அதிகாரி. மியா டொரெட்டோவுடன் காதலன். Walker did many of his own stunts for the film, training with தாண்டோட்ட வல்லுநரான போல் டார்னெலுடன் பயிற்சி பெற்று படத்தின் அதிகமான சண்டைக் காட்சிகளை வால்கர் தானே செய்திருந்தார்.[4]
டொமினிக்கின் தங்கை மற்றும் பிரயானின் காதலி.
பிரயானின் பால்ய சிநேகிதன். கிப்சன் நடிப்பது சூன் 30, 2010இல் உறுதிப்படுத்தப்பட்டது.[6] கிப்சன் பாசுடு பைவ் திரைப்படத்திற்கு நடிக்க ஒப்பமிட்ட நேரம் டிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் தி மூன் திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தார். அதனால் இரண்டு படத்தையும் தக்கவைக்க புவேர்ட்டோ ரிகோவிற்கும் அட்லாண்டாவிற்கும் மாறி மாறி செல்ல வேண்டியிருந்தது.[7]
மியாமியில் இருக்கும் பிரயானினதும் ரோமானினதும் நண்பன்.லூடாகிரிஸ் இதில் நடிப்பதை சூலை 12, 2010இல் புவேர்ட்டோ ரிகோவில் நடிக்க செல்லுமிடத்தில் உறுதிப்படுத்தினார், .[8]
டொமினிக்கன் பால்ய சிநேகிதன். இசுக்கல்சு முதல் பாகத்தில் நடித்த போதிலும் இத்திரைப்படத்தில் அவரது நடிப்பு சூலை 16, 2010லேயே உறுதிப்படுத்தப்பட்டது.[9]
டொமினிக் குடியரசில் டொமினிக்கின் தொழில் கூட்டாளி மற்றும் தெரு கார் பந்தய வீரர்.
அமெரிக்க இராஜாங்க பாதுகாப்பு சேவை (டிஎஸ்எஸ்) அதிகாரி.

மேற்கோள்கள்

  1. "Fast Five". bbfc.co.uk. British Board of Film Classification. ஏப்பிரல் 13, 2011. Archived from the original on August 25, 2012. பார்க்கப்பட்ட நாள் August 1, 2011.
  2. "Fast Five Becomes Fast & Furious 5: Rio Heist and Picks Up New Poster". Scannain. Archived from the original on July 4, 2011.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; DieselSalary என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Production 2011, ப. 26–27.
  5. Production 2011, ப. 36.
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; IGN என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. Production 2011, ப. 20.
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; LatinoReview என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; CastingVariety என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  10. Production 2011, ப. 21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுடு_பைவ்&oldid=2823727" இலிருந்து மீள்விக்கப்பட்டது