பாசுடு பைவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தொடுப்பான் வாயிலாக {{தொகுக்கப்படுகிறது}}சேர்க்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
'''''பாசுடு பைவ்''''' ('''''பாசுடு & பியூரியசு&nbsp;5'''''<ref name="AlternateTitle1">{{cite web|url=http://www.bbfc.co.uk/BFF275716/ |title=Fast Five |publisher=[[British Board of Film Classification]] |work=bbfc.co.uk |date=April 13, 2011 |access-date=August 1, 2011 |archive-url=https://web.archive.org/web/20120825185531/http://www.bbfc.co.uk/website/Classified.nsf/c2fb077ba3f9b33980256b4f002da32c/ce185f8012792fe180257871004c3e67?OpenDocument |archive-date=August 25, 2012 |url-status=live |df=mdy }}</ref> அல்லது '''''பாசுடு & பியூரியசு&nbsp;5: ரியோ ஆய்சுடு'''''<ref name="AlternateTitle2">{{cite web|url=http://www.scannain.com/movie-news/fast-and-furious-5-uk-onesheet |title=''Fast Five'' Becomes ''Fast & Furious&nbsp;5: Rio Heist'' and Picks Up New Poster |publisher=Scannain |archive-url=https://www.webcitation.org/5zvZzesNK?url=http://www.scannain.com/movie-news/fast-and-furious-5-uk-onesheet |archive-date=July 4, 2011 |url-status=live |df=mdy }}</ref> எனவும் அழைக்கப்படுகின்றது.) என்பது 2011 இல் வெளியான அமெரிக்க கொள்ளை [[அதிரடித் திரைப்படம்]] ஆகும். கிறிசு மோகன் எழுதிய இந்த திரைப்படத்தை [[ஜசுடின் லின்]] இயக்கியுள்ளார். 2009இல் வெளியான ''[[ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் (2009 திரைப்படம்)|பாசுடு & பியூரியசு]]'' திரைப்படத்தின் ஒரு தொடராக வெளியான பாசுடு பைவ் திரைப்படம், பாசுடு & த பியூரியசு திரைப்படத் தொடரின் ஐந்தாவது திரைப்படமாக வெளியானது. இந்த திரைப்படத்தில் [[வின் டீசல்]], [[பால் வாக்கர்]], [[சோர்டான பிருவிசுடர்]], [[டைரீசு கிப்சன்]], [[லூடாகிரிஸ்|கிறிஸ் லூடாகிரிஸ்]], [[மட் இசுக்கல்சு]], [[சுங் காங்]], [[டுவெயின் ஜான்சன்]], மற்றும் [[சோவாகுயிம் டி அல்மெய்டா]] ஆகியோர் நடித்துள்ளனர். ''பாசுடு பைவ்'', அமெரிக்க இராஜாங்க பாதுகாப்பு சேவை (டிஎஸ்எஸ்) அதிகாரியான லூக் ஹோப்ஸ் (ஜோன்சன்) என்பவரினால் கைது செய்ய தேடப்படும் [[டொமினிக் டொரெட்டோ]] (டீசல்), பிரயான் ஓ கொன்னர் (வால்கர்) மற்றும் மியா டொரெட்டோ (பிருவிசுடர்) ஆகியோர் ஹெர்னன் ரெய்ஸ் (டீ அல்மெய்டா) எனும் ஊழல் தொழிலதிபரிடம் இருந்து 100&nbspமில்லியன் டாலர்களை கொள்ளையடிப்பது பற்றி தொடர்கின்றது.
{{தொகுக்கப்படுகிறது}}'''''பாசுடு பைவ்''''' ('''''பாசுடு & பியூரியசு&nbsp;5'''''<ref name="AlternateTitle1">{{cite web|url=http://www.bbfc.co.uk/BFF275716/ |title=Fast Five |publisher=[[British Board of Film Classification]] |work=bbfc.co.uk |date=April 13, 2011 |access-date=August 1, 2011 |archive-url=https://web.archive.org/web/20120825185531/http://www.bbfc.co.uk/website/Classified.nsf/c2fb077ba3f9b33980256b4f002da32c/ce185f8012792fe180257871004c3e67?OpenDocument |archive-date=August 25, 2012 |url-status=live |df=mdy }}</ref> அல்லது '''''பாசுடு & பியூரியசு&nbsp;5: ரியோ ஆய்சுடு'''''<ref name="AlternateTitle2">{{cite web|url=http://www.scannain.com/movie-news/fast-and-furious-5-uk-onesheet |title=''Fast Five'' Becomes ''Fast & Furious&nbsp;5: Rio Heist'' and Picks Up New Poster |publisher=Scannain |archive-url=https://www.webcitation.org/5zvZzesNK?url=http://www.scannain.com/movie-news/fast-and-furious-5-uk-onesheet |archive-date=July 4, 2011 |url-status=live |df=mdy }}</ref> எனவும் அழைக்கப்படுகின்றது.) என்பது 2011 இல் வெளியான அமெரிக்க கொள்ளை [[அதிரடித் திரைப்படம்]] ஆகும். கிறிசு மோகன் எழுதிய இந்த திரைப்படத்தை [[ஜசுடின் லின்]] இயக்கியுள்ளார். 2009இல் வெளியான ''[[ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் (2009 திரைப்படம்)|பாசுடு & பியூரியசு]]'' திரைப்படத்தின் ஒரு தொடராக வெளியான பாசுடு பைவ் திரைப்படம், பாசுடு & த பியூரியசு திரைப்படத் தொடரின் ஐந்தாவது திரைப்படமாக வெளியானது. இந்த திரைப்படத்தில் [[வின் டீசல்]], [[பால் வாக்கர்]], [[சோர்டான பிருவிசுடர்]], [[டைரீசு கிப்சன்]], [[லூடாகிரிஸ்|கிறிஸ் லூடாகிரிஸ்]], [[மட் இசுக்கல்சு]], [[சுங் காங்]], [[டுவெயின் ஜான்சன்]], மற்றும் [[சோவாகுயிம் டி அல்மெய்டா]] ஆகியோர் நடித்துள்ளனர். ''பாசுடு பைவ்'', அமெரிக்க இராஜாங்க பாதுகாப்பு சேவை (டிஎஸ்எஸ்) அதிகாரியான லூக் ஹோப்ஸ் (ஜோன்சன்) என்பவரினால் கைது செய்ய தேடப்படும் [[டொமினிக் டொரெட்டோ]] (டீசல்), பிரயான் ஓ கொன்னர் (வால்கர்) மற்றும் மியா டொரெட்டோ (பிருவிசுடர்) ஆகியோர் ஹெர்னன் ரெய்ஸ் (டீ அல்மெய்டா) எனும் ஊழல் தொழிலதிபரிடம் இருந்து 100&nbspமில்லியன் டாலர்களை கொள்ளையடிப்பது பற்றி தொடர்கின்றது.





14:48, 25 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

பாசுடு பைவ் (பாசுடு & பியூரியசு 5[1] அல்லது பாசுடு & பியூரியசு 5: ரியோ ஆய்சுடு[2] எனவும் அழைக்கப்படுகின்றது.) என்பது 2011 இல் வெளியான அமெரிக்க கொள்ளை அதிரடித் திரைப்படம் ஆகும். கிறிசு மோகன் எழுதிய இந்த திரைப்படத்தை ஜசுடின் லின் இயக்கியுள்ளார். 2009இல் வெளியான பாசுடு & பியூரியசு திரைப்படத்தின் ஒரு தொடராக வெளியான பாசுடு பைவ் திரைப்படம், பாசுடு & த பியூரியசு திரைப்படத் தொடரின் ஐந்தாவது திரைப்படமாக வெளியானது. இந்த திரைப்படத்தில் வின் டீசல், பால் வாக்கர், சோர்டான பிருவிசுடர், டைரீசு கிப்சன், கிறிஸ் லூடாகிரிஸ், மட் இசுக்கல்சு, சுங் காங், டுவெயின் ஜான்சன், மற்றும் சோவாகுயிம் டி அல்மெய்டா ஆகியோர் நடித்துள்ளனர். பாசுடு பைவ், அமெரிக்க இராஜாங்க பாதுகாப்பு சேவை (டிஎஸ்எஸ்) அதிகாரியான லூக் ஹோப்ஸ் (ஜோன்சன்) என்பவரினால் கைது செய்ய தேடப்படும் டொமினிக் டொரெட்டோ (டீசல்), பிரயான் ஓ கொன்னர் (வால்கர்) மற்றும் மியா டொரெட்டோ (பிருவிசுடர்) ஆகியோர் ஹெர்னன் ரெய்ஸ் (டீ அல்மெய்டா) எனும் ஊழல் தொழிலதிபரிடம் இருந்து 100&nbspமில்லியன் டாலர்களை கொள்ளையடிப்பது பற்றி தொடர்கின்றது.


Cast

Top to bottom: வின் டீசல், பால் வாக்கர், and Jordana Brewster reprised their roles from the original The Fast and the Furious (2001)
A professional criminal, street racer, and fugitive. Diesel was reportedly paid $15 million to star in and produce the film.[3]
A former FBI agent turned criminal. He is in a relationship with Mia Toretto. Walker did many of his own stunts for the film, training with தாண்டோட்டம் (பர்க்கூர்) professional Paul Darnell to improve his movement.[4]
Dominic's younger sister and Brian's girlfriend.
Brian's childhood friend. Gibson's involvement was confirmed on June 30, 2010.[6] Gibson was committed to டிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் தி மூன் at the time he signed on to Fast Five, so he flew between Puerto Rico and Atlanta to accommodate both films.[7]
Brian's and Roman's friend from Miami. Ludacris confirmed his involvement in the film on July 12, 2010, when he stated he had arrived in Puerto Rico to begin filming.[8]
Dominic's childhood friend. Schulze had appeared in the first film, and it was confirmed on July 16, 2010, that he would be returning.[9]
A street racer who was Dominic's business partner in the Dominican Republic.
A Diplomatic Security Service agent. According to producer Vin Diesel, the role of Hobbs was originally developed with Tommy Lee Jones in mind. However, when reading feedback on his முகநூல் page, Diesel noted a fan stating a desire to see Diesel and Johnson in a film together. Diesel and Lin then redesigned the role for Johnson.[11] Johnson wanted to work with Universal Studios, citing their support for him during his transition from wrestling to acting.[12] He described the role as a former bounty hunter turned US Marshal[13] and as "the government's version of the best bounty hunter on the planet".[12] He undertook an extensive daily workout regime to enlarge his physique, wanting his character to appear as a "hunter" and to be formidable enough to present a credible threat to the protagonists.[12]
A former மொசாட் agent. Although Gadot had prior experience handling motorbikes, she was required to learn how to ride the larger, more powerful Ducati Streetfighter for the film.[14]
A ruthless drug lord posing as a legitimate businessman. It was confirmed on July 16, 2010, that Almeida would play Reyes.[9] Having previously played several antagonists, he hesitated to take this role, but accepted it after speaking with Lin and hearing his take on the character.[15]
A Rio police officer who works with Hobbs' team and becomes Dominic's love interest. It was confirmed on July 16, 2010, that Pataky would take this role.[9] She underwent several days of tactical training with a police/military technical advisor and was required to learn how to handle her gun in a variety of situations to portray Elena believably.[15]

மேற்கோள்கள்

  1. "Fast Five". bbfc.co.uk. British Board of Film Classification. ஏப்பிரல் 13, 2011. Archived from the original on August 25, 2012. பார்க்கப்பட்ட நாள் August 1, 2011.
  2. "Fast Five Becomes Fast & Furious 5: Rio Heist and Picks Up New Poster". Scannain. Archived from the original on July 4, 2011.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; DieselSalary என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Production 2011, ப. 26–27.
  5. Production 2011, ப. 36.
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; IGN என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. Production 2011, ப. 20.
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; LatinoReview என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. 9.0 9.1 9.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; CastingVariety என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  10. Production 2011, ப. 21.
  11. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; castingWENN என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  12. 12.0 12.1 12.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ProductionCollider என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  13. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; CastingMTV என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  14. Production 2011, ப. 22.
  15. 15.0 15.1 Production 2011, ப. 23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுடு_பைவ்&oldid=2823693" இலிருந்து மீள்விக்கப்பட்டது