பாசுடு பைவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = பாசுடு பைவ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox film
| name = பாசுடு பைவ்
| image = Fast Five poster.jpg
| caption = Theatrical release poster
| director = [[Justin Lin]]
| producer = {{Plain list|
* [[Neal H. Moritz]]
* [[வின் டீசல்]]
* Michael Fottrell
}}
| writer = [[Chris Morgan (writer)|Chris Morgan]]
| based on = {{Based on|[[List of The Fast and the Furious characters|Characters]]|[[Gary Scott Thompson]]}}
| starring = {{Plain list|
* Vin Diesel
* [[பால் வாக்கர்]]
* [[Jordana Brewster]]
* [[Tyrese Gibson]]
* [[Ludacris|Chris "Ludacris" Bridges]]
* [[Matt Schulze]]
* [[Sung Kang]]
* [[டுவெயின் ஜான்சன்]]
<!-- Per billing block -->
}}
| music = [[Brian Tyler (composer)|Brian Tyler]]
| cinematography = [[Stephen F. Windon]]
| editing = {{Plain list|
* [[Christian Wagner]]
* Kelly Matsumoto
* [[Fred Raskin]]
}}
| distributor = [[யுனிவர்சல் ஸ்டுடியோஸ்]]
| released = {{Film date|2011|4|15|[[இரியோ டி செனீரோ]]|2011|4|29|United States}}<!-- ONLY THE FIRST AND COUNTRY OF ORIGIN RELEASES PER WP:FILMRELEASE -->
| runtime = 130&nbsp;minutes<ref name="AlternateTitle1"/>
| country = United States
| language = English
| budget = $125 million<ref name="FFiveBudgetGross"/>
| gross = $626.1 million<ref name="FFiveBoxOfficeMojo"/>
| production companies = {{Plain list|
* [[Original Film]]
* [[One Race Films]]
}}
}}

'''''பாசுடு பைவ்''''' ('''''பாசுடு & பியூரியசு&nbsp;5'''''<ref name="AlternateTitle1"/> அல்லது '''''பாசுடு & பியூரியசு&nbsp;5: ரியோ ஆய்சுடு'''''<ref name="AlternateTitle2"/> எனவும் அழைக்கப்படுகின்றது.) என்பது 2011 இல் வெளியான அமெரிக்க கொள்ளை [[அதிரடித் திரைப்படம்]] ஆகும். கிறிசு மோகன் எழுதிய இந்த திரைப்படத்தை [[ஜசுடின் லின்]] இயக்கியுள்ளார். 2009இல் வெளியான ''[[ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் (2009 திரைப்படம்)|பாசுடு & பியூரியசு]]'' திரைப்படத்தின் ஒரு தொடராக வெளியான பாசுடு பைவ் திரைப்படம், பாசுடு & த பியூரியசு திரைப்படத் தொடரின் ஐந்தாவது திரைப்படமாக வெளியானது. இந்த திரைப்படத்தில் [[வின் டீசல்]], [[பால் வாக்கர்]], [[சோர்டான பிருவிசுடர்]], [[டைரீசு கிப்சன்]], [[லூடாகிரிஸ்|கிறிஸ் லூடாகிரிஸ்]], [[மட் இசுக்கல்சு]], [[சுங் காங்]], [[டுவெயின் ஜான்சன்]], மற்றும் [[சோவாகுயிம் டி அல்மெய்டா]] ஆகியோர் நடித்துள்ளனர். ''பாசுடு பைவ்'', அமெரிக்க இராஜாங்க பாதுகாப்பு சேவை (டிஎஸ்எஸ்) அதிகாரியான லூக் ஹோப்ஸ் (ஜோன்சன்) என்பவரினால் கைது செய்ய தேடப்படும் [[டொமினிக் டொரெட்டோ]] (டீசல்), பிரயான் ஓ கொன்னர் (வால்கர்) மற்றும் மியா டொரெட்டோ (பிருவிசுடர்) ஆகியோர் ஹெர்னன் ரெய்ஸ் (டீ அல்மெய்டா) எனும் ஊழல் தொழிலதிபரிடம் இருந்து 100&nbspமில்லியன் டாலர்களை கொள்ளையடிப்பது பற்றி தொடர்கின்றது.

14:36, 25 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

பாசுடு பைவ் (பாசுடு & பியூரியசு 5[1] அல்லது பாசுடு & பியூரியசு 5: ரியோ ஆய்சுடு[2] எனவும் அழைக்கப்படுகின்றது.) என்பது 2011 இல் வெளியான அமெரிக்க கொள்ளை அதிரடித் திரைப்படம் ஆகும். கிறிசு மோகன் எழுதிய இந்த திரைப்படத்தை ஜசுடின் லின் இயக்கியுள்ளார். 2009இல் வெளியான பாசுடு & பியூரியசு திரைப்படத்தின் ஒரு தொடராக வெளியான பாசுடு பைவ் திரைப்படம், பாசுடு & த பியூரியசு திரைப்படத் தொடரின் ஐந்தாவது திரைப்படமாக வெளியானது. இந்த திரைப்படத்தில் வின் டீசல், பால் வாக்கர், சோர்டான பிருவிசுடர், டைரீசு கிப்சன், கிறிஸ் லூடாகிரிஸ், மட் இசுக்கல்சு, சுங் காங், டுவெயின் ஜான்சன், மற்றும் சோவாகுயிம் டி அல்மெய்டா ஆகியோர் நடித்துள்ளனர். பாசுடு பைவ், அமெரிக்க இராஜாங்க பாதுகாப்பு சேவை (டிஎஸ்எஸ்) அதிகாரியான லூக் ஹோப்ஸ் (ஜோன்சன்) என்பவரினால் கைது செய்ய தேடப்படும் டொமினிக் டொரெட்டோ (டீசல்), பிரயான் ஓ கொன்னர் (வால்கர்) மற்றும் மியா டொரெட்டோ (பிருவிசுடர்) ஆகியோர் ஹெர்னன் ரெய்ஸ் (டீ அல்மெய்டா) எனும் ஊழல் தொழிலதிபரிடம் இருந்து 100&nbspமில்லியன் டாலர்களை கொள்ளையடிப்பது பற்றி தொடர்கின்றது.

மேற்கோள்கள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; AlternateTitle1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; AlternateTitle2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுடு_பைவ்&oldid=2823660" இலிருந்து மீள்விக்கப்பட்டது