ஈப்பிடிப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2: வரிசை 2:


== வாழிடம் ==
== வாழிடம் ==
இவை பெரும்பாலும் மரங்களில் இலை, புல், சிறு வளார், வேர், பாசம் முதலியவற்றைக் கொண்டு கிண்ணம்போன்ற கூடு கட்டும் சாதாரணமாக 3-5 [[முட்டை]]கள் இடும். மாசி முதல் ஆடி வரையில் இவை குஞ்சு பொரிக்குங்காலம். இவற்றின் ஒலி சாதாரணமாகக் கிண்கிணி போலச் செவிக்கு இனிமையாக இருக்கும். தென்னிந்தியாவிலுள்ள சில இனங்கள் இங்குக் குறிக்கப்படுகின்றன.
இவை பெரும்பாலும் மரங்களில் இலை, புல், சிறு வளார், வேர், பாசம் முதலியவற்றைக் கொண்டு கிண்ணம்போன்ற கூடு கட்டும் சாதாரணமாக 3-5 [[முட்டை]]கள் இடும். மாசி முதல் ஆடி வரையில் இவை குஞ்சு பொரிக்குங்காலம். இவற்றின் ஒலி சாதாரணமாகக் கிண்கிணி போலச் செவிக்கு இனிமையாக இருக்கும். தென்னிந்தியாவிலுள்ள சில இனங்கள் இங்குக் குறிக்கப்படுகின்றன. கருநீல ஈப்பிடிப்பான் (மஸ்க்கிகாப்புலா டிக்கெல்லியீ) ஊர்க்குருவி அளவுள்ளது. ஆண் முதுகுபுறம் நீலி. நெற்றியும் புருவமும் தோளும் பளிச்சென்ற நீலம்.


[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பறவைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பறவைகள்]]

16:03, 24 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

ஈப்பிடிப்பான் பெரும்பாலும் ஊர்க்குருவி அல்லது புல்புல் என்னும் கொண்டைக்குருவி யளவிலுள்ள சிறு பறவைச் சாதிகள் இவற்றின் அலகு குட்டையாகவும் அகலமாகவும், அடி அழுந்தியும், நுனிமுனை கொக்கிப்போல வளைந்தும் இருக்கும். , சுள்ளான், கொசு, ஈசல், விட்டில் முதலிய சிறு பூச்சிகளே இவற்றிற்கு முக்கியமான இரை. மரத்தின் மேற்கிளைகளிலோ, தந்திக்கம்பி முதலியவற்றின் மேலோ, நிமிர்ந்து உட்கார்ந்திருந்து, பூச்சியைக் கண்டவுடன் துடுமெனப் பாய்வதுபோலப் பறந்துபோய்ப் பற்றும். பூச்சி தப்பித்துக் கொள்ள முயன்று இங்குமங்கும் பாய்ச்சல் காட்டிச் சுழலுமானால், அதற்கேற்றவாறு இப்பறவையும் தக்கவாறு திரும்பியும், சுழன்றும், கரணம் போட்டும், அவற்றைப் பிடிக்க முயலும் திறமை அதிசயமாக இருக்கும். இரையைப் பிடித்துக்கொண்டு திரும்பத் தானிருந்த விடத்திற்கு வந்து உட்காரும். இவற்றில் சில சாதிகளுண்டு. அவற்றில் சில அவை காணப்படும் பகுதியிலேயே வாழ்பவை. சில சில பருவங்களில் அவ்விடங்களுக்கு வலசை வருவன.

வாழிடம்

இவை பெரும்பாலும் மரங்களில் இலை, புல், சிறு வளார், வேர், பாசம் முதலியவற்றைக் கொண்டு கிண்ணம்போன்ற கூடு கட்டும் சாதாரணமாக 3-5 முட்டைகள் இடும். மாசி முதல் ஆடி வரையில் இவை குஞ்சு பொரிக்குங்காலம். இவற்றின் ஒலி சாதாரணமாகக் கிண்கிணி போலச் செவிக்கு இனிமையாக இருக்கும். தென்னிந்தியாவிலுள்ள சில இனங்கள் இங்குக் குறிக்கப்படுகின்றன. கருநீல ஈப்பிடிப்பான் (மஸ்க்கிகாப்புலா டிக்கெல்லியீ) ஊர்க்குருவி அளவுள்ளது. ஆண் முதுகுபுறம் நீலி. நெற்றியும் புருவமும் தோளும் பளிச்சென்ற நீலம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈப்பிடிப்பான்&oldid=2823135" இலிருந்து மீள்விக்கப்பட்டது