90 எம்எல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''''90 எம்எல்''''' என்பது 2019இல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 16: வரிசை 16:
| name = 90ML
| name = 90ML
| type = soundtrack
| type = soundtrack
| artist = STR
| artist = சிலம்பரசன்
| cover =
| cover =
| released =
| released =
வரிசை 23: வரிசை 23:
| length =
| length =
| label =
| label =
| producer = STR
| producer = சிலம்பரசன்
| prev_title = [[சக்க போடு போடு ராஜா|Sakka Podu Podu Raja]]
| prev_title = [[சக்க போடு போடு ராஜா]]
| prev_year = 2017
| prev_year = 2017
| year =2019
| year =2019
வரிசை 33: வரிசை 33:
{{tracklist
{{tracklist
| headline = பாடல்கள்
| headline = பாடல்கள்
| extra_column = Singer(s)
| extra_column = பாடியவர்(கள்)
| lyrics_Credits = yes
| lyrics_Credits = yes
| total_length =
| total_length =
| title1 =Marana Matta
| title1 =மரண மட்ட
| lyrics1 =
| lyrics1 =
| extra1=Oviya
| extra1=ஓவியா
| length1=3:15
| length1=3:15
| title2=Beer Biriyani
| title2=பீர் பிரியாணி
| lyrics2=
| lyrics2=
| extra2=Maria
| extra2=மரியா
| length2=4:52
| length2=4:52
| title3=Friend Da
| title3=பிரண்டு டா
| lyrics3 =
| lyrics3 =
| extra3= Aishwarya, Maria
| extra3= ஐசுவர்யா, மரியா
| length3=4:15
| length3=4:15
| title4=Sivabaanam
| title4=சிவபானம்
| lyrics4=
| lyrics4=
| extra4=சிலம்பரசன், அனிதா உதீப்
| extra4=STR, Anita Udeep
| length4 =4:48
| length4 =4:48
| title5=காதல் கடிக்குது
| title5=Kadhal Kadikkuthu
| extra5=STR
| extra5=சிலம்பரசன்
| length5=4:30
| length5=4:30
| lyrics5=
| lyrics5=

04:52, 21 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

90 எம்எல் என்பது 2019இல் வெளியான இந்திய, தமிழ் மொழி, நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதை அனிதா உதீப் எழுதி இயக்கியுள்ளார். [1] இந்திய திரைப்பட நடிகை ஓவியா முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்க, ஆன்சன் பால், மசூம் சங்கர், மோனிசா ராம், சிறீ கோபிகா மற்றும் பொம்மு இலக்சுமி ஆகியோர் துணை கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். என்விஸ் என்டெர்டெய்ன்மெண்ட் எனும் பெயரில் இத்திரைப்படம் உதீப் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.[2] இந்த திரைப்படத்துக்கு சிலம்பரசன் இசை அமைத்துள்ளார்.[3] அத்துடன் ஆண்டோனி தொகுக்க அரவிந்த் கிருசுனா இத் திரைப்படத்தினை ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் மார்ச் 1 2019 அன்று திரை அரங்குகளில் வெளியானது.[4]

நடிப்பு

  • ஓவியா - ரீட்டா
  • ஆன்சன் பால் - வெங்கி
  • மசூம் சங்கர் - காஜல்
  • மோனிசா ராம் - சுகன்யா (சுகி)
  • சிறீ கோபிகா - பாரு
  • பொம்மு இலக்சுமி - தாமரை
  • தேஜ் ராஜ் - சதீஷ்
  • தேவதர்சினி - டாக்டர். பிரியதர்சினி
  • சிலம்பரசன் - சிறப்பு தோற்றம்

இசை

90ML
Soundtrack
சிலம்பரசன்
இசைப் பாணிFeature film soundtrack
இசைத் தயாரிப்பாளர்சிலம்பரசன்
சிலம்பரசன் காலவரிசை
சக்க போடு போடு ராஜா
(2017)
90ML
(2019)

சிலம்பரசன் இத் திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.[5] இத் திரைப்படத்தின் முதலாவது பாடலான "மரண மட்ட" பாடல், இத்திரைப்பட முக்கிய கதாப்பாத்திரமான ஓவியா அவர்களால் பாடப்பட்டு 31 திசம்பர் 2017இல் வெளியிடப்பட்டது.[6] இப்பாடல் இவரின் முதலாவது பாடிய முதலாவது பாடலாகும். எனினும் மே மாதத்தில் சிம்பு "காதல் கடிக்குது" என்ற பாடல் இசைமைக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது.[7] "பீர் பிரியாணி" பாடலின் பாடல் வரியுடனான நிகழ்ப்படம் நடிகை திரிசாவினால் வெளியிடப்பட்டது.[8]

பாடல்கள்
# பாடல்பாடியவர்(கள்) நீளம்
1. "மரண மட்ட"  ஓவியா 3:15
2. "பீர் பிரியாணி"  மரியா 4:52
3. "பிரண்டு டா"  ஐசுவர்யா, மரியா 4:15
4. "சிவபானம்"  சிலம்பரசன், அனிதா உதீப் 4:48
5. "காதல் கடிக்குது"  சிலம்பரசன் 4:30

மேற்கோள்கள்

  1. "90 ML (2018) | 90 ML (Ninety ML) Tamil Movie | 90 ML Review, Cast & Crew, Release Date, Photos, Videos". FilmiBeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
  2. "Oviya's next is titled 90 ML, Simbu to compose music". The Indian Express (in ஆங்கிலம்). 2018-02-15. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
  3. RajKumar (2018-08-03). "90 ML Tamil Movie (2018) | Cast | Songs | Teaser | Trailer | Review". News Bugz. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
  4. "Oviya's '90 ml' censored with an 'A' certificate! - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-08.
  5. "Oviya's next is titled 90 ML, Simbu to compose music". The Indian Express (in Indian English). 2018-02-15. பார்க்கப்பட்ட நாள் 2019-02-08.
  6. "Marana Matta song: Fans of Oviya, Simbu can't miss this New Year track". The Indian Express (in Indian English). 2018-01-03. பார்க்கப்பட்ட நாள் 2019-02-08.
  7. Ratda, Khushboo. "Watch: Simbu composes a soothing romantic number for Oviya starrer 90 ML". Pinkvilla (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-08.
  8. "Beer and Biryani song by STR from 90mL ft Oviya". Behindwoods. 2018-12-31. பார்க்கப்பட்ட நாள் 2019-02-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=90_எம்எல்&oldid=2818893" இலிருந்து மீள்விக்கப்பட்டது