முனி (திரைப்படத் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25: வரிசை 25:

'''முனி''' ({{lang-en|muni}}) என்பது [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], நகைச்சுவை, திகில் திரைப்படத் தொடராகும். அனைத்து திரைப்பட தொடரிலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்கும் [[ராகவா லாரன்ஸ்|ராகவா லாரான்சே]] இதை இயக்கியுள்ளார். இத்தொடரின் முதலாவது திரைப்படம் ''[[முனி (திரைப்படம்)|முனி]]'' (2007) என்பதாகும். இரண்டாவது திரைப்படம் ''[[காஞ்சனா (2011 திரைப்படம்)]]'' (2011) ஆகும். மூன்றாவது திரைப்படம் ''[[முனி 3: கங்கா|காஞ்சனா 2: கங்கா]]'' (2015) ஆகும். நான்காவது திரைப்படம் காஞ்சனா 3 (2019). அனைத்துத் திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று லாபத்தையும் ஈட்டின. இத்திரைப்படத் தொடரின் மூலமாக சந்திரமுகி (2005) தொடங்கி வைத்த நகைச்சுவை-திகில் வகை திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் தற்போது வரை கோலோச்சிக் கொண்டுள்ளன.

நான்கு படங்களும் ஒரே விதமான கதைக் கருவையே கொண்டுள்ளன. கோழையான நாயகனை எவ்வாறு பேய் பிடித்து அவர்களைக் கொன்றவர்களை பழிவாங்குகிறது என்பதே கதைக்கரு. ராகவா லாரன்ஸ் மற்றும் கோவை சரளா மட்டுமே இந்தத் தொடரின் எல்லா பாகங்களிலும் தோன்றும் நடிகர்கள். மனோபாலா, மயில்சாமி மற்றும் ஸ்ரீமான் இரண்டாவது பாகத்திலும் மூன்றாவது பாகத்திலும் வெவ்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். முதல் படத்தில் தோன்றும் வேதிகா, நான்காவது படத்தில் வேறு கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

[[பகுப்பு:திகிற் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:திகிற் திரைப்படங்கள்]]

12:33, 20 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

முனி தொடர்
இயக்கம்ராகவா லாரன்ஸ்
தயாரிப்புசரண்
(முனி)
ராகவா லாரன்ஸ்
(காஞ்சனா)
சுரேஷ்
(முனி 3: கங்கா)
கதைராகவா லாரன்ஸ்
(காஞ்சனா, முனி 3: கங்கா)
ரமேஷ் கண்ணா
(முனி)
(உரையாடல்கள்)
திரைக்கதைராகவா லாரன்ஸ்
இசைபாரத்துவாசர்
(முனி)
தமன் (இசையமைப்பாளர்)
(காஞ்சனா, முனி 3: கங்கா)
லியோன் ஜேம்ஸ்
(முனி 3: கங்கா)
சத்யா
(முனி 3: கங்கா)
அஷ்வமித்ரா
(முனி 3: கங்கா)
நடிப்புராகவா லாரன்ஸ்
ஒளிப்பதிவுகே. வி. குகன்
(முனி)
வெற்றி
கிருஷ்ணசாமி
(காஞ்சனா)
ஒளிவீரன்
(முனி 3: கங்கா)
படத்தொகுப்புசுரேஷ்
(முனி)
கிஷோர் (படத்தொகுப்பாளர்)
(காஞ்சனா, முனி 3: கங்கா)
கலையகம்ஜெமினி ப்ரொடக்சன்
(முனி)
ராகவேந்திரா ப்ரொடக்சன்
(காஞ்சனா, முனி 3: கங்கா)
விநியோகம்ஜெமினி ப்ரொடக்சன் (முனி)
ஸ்ரீ தேனண்டல் பிலிம்ஸ் (காஞ்சானா)
சண் பிக்சர்ஸ்
(முனி 3: கங்கா)
வெளியீடு1: மார்ச்சு 9, 2007 (2007-03-09)
2 : சூலை 22, 2011 (2011-07-22)
3 : ஏப்ரல் 17, 2015 (2015-04-17)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு52 கோடி (US$6.5 மில்லியன்)
மொத்த வருவாய்201.25 கோடி (US$25 மில்லியன்)

முனி (ஆங்கில மொழி: muni) என்பது தமிழ், நகைச்சுவை, திகில் திரைப்படத் தொடராகும். அனைத்து திரைப்பட தொடரிலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்கும் ராகவா லாரான்சே இதை இயக்கியுள்ளார். இத்தொடரின் முதலாவது திரைப்படம் முனி (2007) என்பதாகும். இரண்டாவது திரைப்படம் காஞ்சனா (2011 திரைப்படம்) (2011) ஆகும். மூன்றாவது திரைப்படம் காஞ்சனா 2: கங்கா (2015) ஆகும். நான்காவது திரைப்படம் காஞ்சனா 3 (2019). அனைத்துத் திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று லாபத்தையும் ஈட்டின. இத்திரைப்படத் தொடரின் மூலமாக சந்திரமுகி (2005) தொடங்கி வைத்த நகைச்சுவை-திகில் வகை திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் தற்போது வரை கோலோச்சிக் கொண்டுள்ளன.

நான்கு படங்களும் ஒரே விதமான கதைக் கருவையே கொண்டுள்ளன. கோழையான நாயகனை எவ்வாறு பேய் பிடித்து அவர்களைக் கொன்றவர்களை பழிவாங்குகிறது என்பதே கதைக்கரு. ராகவா லாரன்ஸ் மற்றும் கோவை சரளா மட்டுமே இந்தத் தொடரின் எல்லா பாகங்களிலும் தோன்றும் நடிகர்கள். மனோபாலா, மயில்சாமி மற்றும் ஸ்ரீமான் இரண்டாவது பாகத்திலும் மூன்றாவது பாகத்திலும் வெவ்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். முதல் படத்தில் தோன்றும் வேதிகா, நான்காவது படத்தில் வேறு கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முனி_(திரைப்படத்_தொடர்)&oldid=2818584" இலிருந்து மீள்விக்கப்பட்டது