பயனர்:உமாபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8: வரிசை 8:


*பிறந்த இடம்: [[அரியாலை]], [[யாழ்ப்பாணம்]]
*பிறந்த இடம்: [[அரியாலை]], [[யாழ்ப்பாணம்]]

*[[இணைய உரையாடல்]] ([[ஸ்கைப்]]/[[விண்டோஸ் லைவ் மெசன்ஜர்]]): umapathyxp


*மின்னஞ்சல் :[[சிறப்பு:Emailuser/உமாபதி|விக்கிப்பீடியாவூடான மின்னஞ்சல்]]
*மின்னஞ்சல் :[[சிறப்பு:Emailuser/உமாபதி|விக்கிப்பீடியாவூடான மின்னஞ்சல்]]
வரிசை 15: வரிசை 13:
*அறிமுகம்: [[கூகிள்]] [[தேடுபொறி]]யில் தமிழ்க் கட்டுரையொன்றைத் தேடிக் கொண்டிருந்தபோது எனக்குத் தமிழ் [[விக்கிப்பீடியா]] அறிமுகம் ஆனது. [[ஆகஸ்ட் 7]], [[2005]] முதல் தமிழ் விக்கிப் பீடியாவில் இணைந்து பங்களித்து வருகின்றேன்.
*அறிமுகம்: [[கூகிள்]] [[தேடுபொறி]]யில் தமிழ்க் கட்டுரையொன்றைத் தேடிக் கொண்டிருந்தபோது எனக்குத் தமிழ் [[விக்கிப்பீடியா]] அறிமுகம் ஆனது. [[ஆகஸ்ட் 7]], [[2005]] முதல் தமிழ் விக்கிப் பீடியாவில் இணைந்து பங்களித்து வருகின்றேன்.


*தமிழ்ப் பண்டிதர் முத்துக்குமாரு வேதநாயகம் இன் பேரனான நான் [[தமிழ்]] மொழியில் ஆர்வத்தினால் ஆரம்பத்தில் [http://groups.yahoo.com/group/tscii/ tscii], [[இ-உதவி]], [http://groups.yahoo.com/group/ThamiZhaDeveloper/ thamizhadeveloper] உட்பட பல [[யாஹூ!]] குழுக்களிலும் பங்கு பற்றினேன், இதைத் தவிர 2005 ஆம் ஆண்டு முதல் [[மைக்ரோசாப்ட்|மைக்ரோசாப்டின்]] [http://www.bhashaindia.com/Patrons/PatronsHome.aspx பாஷாஇந்தியா] தளத்திலும் விவாத மேடைகளில் பங்கேற்றேன் இப்போது பெரும்பாலும் விக்கிப்பீடியாவிலேயே நேரத்தைச் செலவழித்து வருகின்றேன்.
*தமிழ்ப் பண்டிதர் முத்துக்குமாரு வேதநாயகம் இன் பேரனான நான் [[தமிழ்]] மொழியில் ஆர்வத்தினால் ஆரம்பத்தில் [http://groups.yahoo.com/group/tscii/ tscii], [[இ-உதவி]], [http://groups.yahoo.com/group/ThamiZhaDeveloper/ thamizhadeveloper] உட்பட பல [[யாஹூ!]] குழுக்களிலும் பங்கு பற்றினேன், இதைத் தவிர 2005 ஆம் ஆண்டு முதல் [[மைக்ரோசாப்ட்|மைக்ரோசாப்டின்]] [http://www.bhashaindia.com/Patrons/PatronsHome.aspx பாஷாஇந்தியா] தளத்திலும் விவாத மேடைகளில் பங்கேற்றேன் இப்போது தகவல் தொடர்பாடற் தொழினுட்பவியல் ஆசிரியராக [[உடையார்கட்டு மகா வித்தியாலயம்|மு/உடையார்கட்டு மகா வித்தியாலத்தில்]] பணியாற்றி வருகின்றேன். இலங்கை அரச பாடத்திட்டதிற்கிசைவான தகவல் தொடர்பாடற் தொழினுட்பவியல் பல்தேர்வு வினாத்தளமாகிய [https://ictmcq.home.blog தகவல் தொடர்பாடற் தொழினுட்பவியல் பல்தேர்வு வினாக்களைப் பகிர்ந்துள்ளேன் இதே பாட கடந்தகால வினாக்களை [https://onedrive.live.com/?authkey=%21APiLAjIa5kLPgto&id=AFE0590778DADE55%216302&cid=AFE0590778DADE55 கடந்தகால தகவற் தொடர்பாடற்தொழினுட்பவியல் வினாக்கள்] ஊடகவும் பகிர்ந்துள்ளேன்


*பொழுது போக்குகள்: ஒளிப்படம் எடுத்தல், விக்கிப்பீடியாவில் எழுதுவது, கணினி திருத்துதல், மேம்படுத்தல் மற்றும் [[அகக்கணினி வலையமைப்பு|அகக்கணினி வலையமைப்பினை]] வடிவமைத்தல்.
*பொழுது போக்குகள்: ஒளிப்படம் எடுத்தல், விக்கிப்பீடியாவில் எழுதுவது, கணினி திருத்துதல், மேம்படுத்தல் மற்றும் [[அகக்கணினி வலையமைப்பு|அகக்கணினி வலையமைப்பினை]] வடிவமைத்தல்.

09:41, 16 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

உமாபதி மோட்டார்சைக்கிளுடன்
  • முழுப் பெயர்: இரகுநாதன் உமாபதி
  • பொழுது போக்குகள்: ஒளிப்படம் எடுத்தல், விக்கிப்பீடியாவில் எழுதுவது, கணினி திருத்துதல், மேம்படுத்தல் மற்றும் அகக்கணினி வலையமைப்பினை வடிவமைத்தல்.
  • குறிப்பு: கீழேயுள்ள சோதனைப் பக்கங்கள் சோதனையில் இருக்கின்ற முழுமையடையாத பக்கங்கள் ஆகும் */சோதனை
  • /வில்லூன்றி

விக்கிப்பணி:

விக்கியில் உமாபதி தொடங்கிய கட்டுரைகள்
விக்கியில் உமாபதியின் பங்களிப்புகள்


MCDSTஇப்பயனர் மேசைக்கணினிகளுக்கு ஆதரவளிக்கும் தொழில்நுட்பவியளராக மைக்ரோசாப்டினால் சான்றிதழ் அளிக்கப்பட்டவர்
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 18 ஆண்டுகள், 8 மாதங்கள்,  12 நாட்கள் ஆகின்றன.
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

இந்தப் பயனர் இந்து மதத்தில் மிகுந்த விருப்பம் உடையவர்.
இப்பயனர் இலங்கையராவார்.

<iframe src="http://www.panoramio.com/wapi/template/list.html?user=69195&width=400&height=300&columns=2&rows=5&orientation=vertical&bgcolor=black" frameborder="0" width="400" height="300" scrolling="no" marginwidth="0" marginheight="0"> </iframe>

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:உமாபதி&oldid=2816642" இலிருந்து மீள்விக்கப்பட்டது