அக்டோபர் 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் == |
||
*[[கிமு 52]] – கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு [[உரோமைப் பேரரசு|உரோமர்களிடம்]] சரணடைந்தார். [[யூலியசு சீசர்|யூலியசு சீசரின்]] அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது. |
|||
*[[கிமு 42]] – மார்க் அந்தோனியும், [[அகஸ்ட்டஸ்|ஒக்டேவியனும்]] சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர். |
*[[கிமு 42]] – மார்க் அந்தோனியும், [[அகஸ்ட்டஸ்|ஒக்டேவியனும்]] சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர். |
||
*[[382]] – உரோமைப் பேரரசர் [[முதலாம் தியோடோசியஸ்]] கோத்துகளுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்து, அவர்களை [[பால்கன் குடா|பால்கன்]]களில் குடியேற்றினார். |
|||
*[[1392]] – ஏழாம் முகம்மது [[கிரனாதா]]வின் 12-வது சுல்தானாக முடி |
*[[1392]] – ஏழாம் முகம்மது [[கிரனாதா]]வின் 12-வது சுல்தானாக முடி சூடினார். |
||
*[[1739]] – உருசிய-துருக்கிப் போர் (1736–1739) முடிவில் [[உருசியா]]வுக்கும் [[உதுமானியப் பேரரசு]]க்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. |
*[[1739]] – உருசிய-துருக்கிப் போர் (1736–1739) முடிவில் [[உருசியா]]வுக்கும் [[உதுமானியப் பேரரசு]]க்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. |
||
*[[1789]] – [[சியார்ச் வாசிங்டன்]] அந்த ஆண்டின் [[நன்றியறிதல் நாள் (அமெரிக்கா)|நன்றியறிதல் நாளை]] அறிவித்தார். |
|||
*[[1833]] – [[பிரித்தானிய இலங்கை|இலங்கை]]யில் மாவட்ட நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன.<ref name="FCD">{{cite journal | title=Remarkable enents | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871}}</ref> |
|||
*[[1863]] – நவம்பர் மாதத்தின் கடைசி வியாழக்கிழமையை [[நன்றியறிதல் நாள் (அமெரிக்கா)|நன்றியறிதல் நாளாக]] அமெரிக்க அரசுத்தலைவர் [[ஆபிரகாம் லிங்கன்]] அறிவித்தார். |
|||
*[[1908]] – [[பிராவ்தா]] செய்திப்பத்திரிகை [[லியோன் திரொட்ஸ்கி]]யினாலும் அவரது சகாக்களினாலும் [[வியென்னா]]வில் வெளியிடப்பட்டது. |
*[[1908]] – [[பிராவ்தா]] செய்திப்பத்திரிகை [[லியோன் திரொட்ஸ்கி]]யினாலும் அவரது சகாக்களினாலும் [[வியென்னா]]வில் வெளியிடப்பட்டது. |
||
*[[1912]] – அமெரிக்கப் படைகள் [[நிக்கராகுவா]]வின் கிளர்ச்சியாளர்களை வென்றன. |
|||
*[[1918]] – மூன்றாம் போரிசு [[பல்கேரியா]]வின் மன்னனாக முடிசூடினான். |
*[[1918]] – மூன்றாம் போரிசு [[பல்கேரியா]]வின் மன்னனாக முடிசூடினான். |
||
*[[1929]] – செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் இணைக்கப்பட்டு அதற்கு [[யுகோசுலாவியா]] எனப் பெயரிடப்பட்டது. |
*[[1929]] – செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் இணைக்கப்பட்டு அதற்கு [[யுகோசுலாவியா]] எனப் பெயரிடப்பட்டது. |
||
*[[1932]] – [[ஈராக்]], [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]]விடம் இருந்து விடுதலை பெற்றது. |
*[[1932]] – [[ஈராக்]], [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]]விடம் இருந்து விடுதலை பெற்றது. |
||
*[[1935]] – [[இத்தாலி]] [[எதியோப்பியா]]வினுள் ஊடுருவியது. |
*[[1935]] – [[இத்தாலி]] [[எதியோப்பியா]]வினுள் ஊடுருவியது. இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர் ஆரம்பமானது. |
||
*[[1942]] – [[செருமனி]]யில் இருந்து [[வி-2 ஏவுகணை|ஏ4-ஏவுகணை]] வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது 85 கிமீ உயரத்துக்கு சென்றது. |
*[[1942]] – [[செருமனி]]யில் இருந்து [[வி-2 ஏவுகணை|ஏ4-ஏவுகணை]] வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது 85 கிமீ உயரத்துக்கு சென்றது. |
||
*[[1943]] – [[இரண்டாம் உலகப் போர்]]: செருமனியப் படைகள் [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கத்தில்]] லிஞ்சியாதெசு கிராமத்தில் 92 பொதுமக்களைக் கொன்றனர். |
*[[1943]] – [[இரண்டாம் உலகப் போர்]]: செருமனியப் படைகள் [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கத்தில்]] லிஞ்சியாதெசு கிராமத்தில் 92 பொதுமக்களைக் கொன்றனர். |
||
வரிசை 16: | வரிசை 22: | ||
*[[1962]] – [[மேர்க்குரித் திட்டம்|சிக்மா 7]] விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி சீரா ஒன்பது மணி நேரத்தில் ஆறு தடவைகள் பூமியைச் சுற்றினார். |
*[[1962]] – [[மேர்க்குரித் திட்டம்|சிக்மா 7]] விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி சீரா ஒன்பது மணி நேரத்தில் ஆறு தடவைகள் பூமியைச் சுற்றினார். |
||
*[[1963]] – [[ஒண்டுராசு|ஒண்டுராசில்]] இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யை அடுத்து அங்கு இராணுவ ஆட்சி ஆரம்பமானது. |
*[[1963]] – [[ஒண்டுராசு|ஒண்டுராசில்]] இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யை அடுத்து அங்கு இராணுவ ஆட்சி ஆரம்பமானது. |
||
*[[1978]] – [[பின்லாந்து|பின்லாந்தில்]] வான்படை வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதைல் பயணம் செய்த அனைத்து 15 பேரும் உயிரிழந்தனர். |
|||
*[[1981]] – [[வட அயர்லாந்து]], [[பெல்பாஸ்ட்]] நகரில் [[ஐரியக் குடியரசு இராணுவம்|ஐரியக் குடியரசு இராணுவ]]க் கைதிகளின் ஏழு மாத [[நோன்பு|உண்ணாநோன்பு]] முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர். |
*[[1981]] – [[வட அயர்லாந்து]], [[பெல்பாஸ்ட்]] நகரில் [[ஐரியக் குடியரசு இராணுவம்|ஐரியக் குடியரசு இராணுவ]]க் கைதிகளின் ஏழு மாத [[நோன்பு|உண்ணாநோன்பு]] முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர். |
||
*[[1985]] – [[அட்லாண்டிஸ் விண்ணோடம்]] தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது. |
*[[1985]] – [[அட்லாண்டிஸ் விண்ணோடம்]] தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது. |
||
*[[1986]] – டாஸ்க் என்ற [[மீக்கடத்துதிறன்|மீக்கடத்து]] [[சுழற்சியலைவி]] [[கனடா]]வில் சாக் ரிவர் ஆய்வுகூடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. |
|||
*[[1989]] – [[பனாமா]]வில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]] முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டனர். |
*[[1989]] – [[பனாமா]]வில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]] முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டனர். |
||
*[[1990]] – [[செருமானிய மீளிணைவு]]: [[கிழக்கு செருமனி|செருமானிய சனநாயகக் குடியரசு]] முடிவுக்கு வந்தது. கிழக்கும் மேற்கும் [[செருமனி]] என்ற பெயரில் இணைந்தன. |
*[[1990]] – [[செருமானிய மீளிணைவு]]: [[கிழக்கு செருமனி|செருமானிய சனநாயகக் குடியரசு]] முடிவுக்கு வந்தது. கிழக்கும் மேற்கும் [[செருமனி]] என்ற பெயரில் இணைந்தன. |
||
*[[1993]] – [[சோமாலியா]]வின் இராணுவத் தலைவர் முகம்மது பரா ஐடிடு என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர். |

*[[2001]] – [[வங்காளதேசம்|வங்காளதேசத்தின்]] நாடாளுமன்றத் தேர்தலில் [[காலிதா சியா]]வின் வங்காளதேசக் தேசியக் கட்சி வெற்றி பெற்றது. |
*[[2001]] – [[வங்காளதேசம்|வங்காளதேசத்தின்]] நாடாளுமன்றத் தேர்தலில் [[காலிதா சியா]]வின் வங்காளதேசக் தேசியக் கட்சி வெற்றி பெற்றது. |
||
*[[2007]] – [[மன்னார் மாவட்டம்]], விளாத்திக்குளம், முள்ளிக்குளம் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்]] தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் [[மன்னார் முன்னகர்வு முறியடிப்புச் சமர், அக்டோபர் 2007|முறியடிக்கப்பட்டது]]. |
|||
*[[2010]] – [[2010 பொதுநலவாய விளையாட்டுக்கள்]] [[தில்லி]] நகரில் ஆரம்பமாயின. |
*[[2010]] – [[2010 பொதுநலவாய விளையாட்டுக்கள்]] [[தில்லி]] நகரில் ஆரம்பமாயின. |
||
*[[2013]] – [[இத்தாலி]]யின் லம்பெதூசா தீவில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த [[2013 மத்திய தரைக் கடல் புலம்பெயர்வு கப்பல் விபத்து|படகு மூழ்கியதில்]] 134 பேர் உயிரிழந்தனர். |
*[[2013]] – [[இத்தாலி]]யின் லம்பெதூசா தீவில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த [[2013 மத்திய தரைக் கடல் புலம்பெயர்வு கப்பல் விபத்து|படகு மூழ்கியதில்]] 134 பேர் உயிரிழந்தனர். |
||
வரிசை 34: | வரிசை 43: | ||
*[[1919]] – [[ஜேம்ஸ் எம். புக்கானன்]], [[பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்கப் பொறியியலாளர் (இ. [[2013]]) |
*[[1919]] – [[ஜேம்ஸ் எம். புக்கானன்]], [[பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்கப் பொறியியலாளர் (இ. [[2013]]) |
||
*[[1930]] – [[மார்வின் டி. கிரார்டோ]], அமெரிக்க இயற்பியலாளர் (இ. [[2015]]) |
*[[1930]] – [[மார்வின் டி. கிரார்டோ]], அமெரிக்க இயற்பியலாளர் (இ. [[2015]]) |
||
*[[1932]] – [[வி. பி. இராமன்]], தமிழக அரசியல்வாதி (இ. [[1991]]) |
|||
*[[1940]] – [[முரு. சொ. நாச்சியப்பன்]], மலேசிய எழுத்தாளர் |
*[[1940]] – [[முரு. சொ. நாச்சியப்பன்]], மலேசிய எழுத்தாளர் |
||
*[[1943]] – [[குருசரண் தாஸ்]], இந்திய எழுத்தாளர் |
|||
*[[1945]] – [[சேடபட்டி இரா. முத்தையா]], தமிழக அரசியல்வாதி |
*[[1945]] – [[சேடபட்டி இரா. முத்தையா]], தமிழக அரசியல்வாதி |
||
*[[1954]] – [[சத்யராஜ்]], தமிழ்த் திரைப்பட நடிகர் |
*[[1954]] – [[சத்யராஜ்]], தமிழ்த் திரைப்பட நடிகர் |
||
*[[1957]] – [[இராபர்ட்டோ செவெதோ]], [[உலக வணிக அமைப்பு|உலக வணிக அமைப்பின்]] 6வது தலைவர் |
*[[1957]] – [[இராபர்ட்டோ செவெதோ]], [[உலக வணிக அமைப்பு|உலக வணிக அமைப்பின்]] 6வது தலைவர் |
||
*[[1985]] – [[அரோள் கரோலி]], இந்திய இசையமைப்பாளர் |
*[[1985]] – [[அரோள் கரோலி]], இந்திய இசையமைப்பாளர் |
||
*[[1984]] – [[அசிதா ( நடிகை )]], கன்னட நடிகை |
|||
*[[1988]] – [[அலிசியா விகண்டேர்]], சுவீடிய நடிகை |
*[[1988]] – [[அலிசியா விகண்டேர்]], சுவீடிய நடிகை |
||
<!--Do not add yourself or other people without Wikipedia articles to this list. --> |
<!--Do not add yourself or other people without Wikipedia articles to this list. --> |
||
வரிசை 61: | வரிசை 71: | ||
== சிறப்பு நாள் == |
== சிறப்பு நாள் == |
||
* |
*[[செருமானிய மீளிணைவு|மீளிணைவு நாள்]] ([[செருமனி]]) |
||
* |
*விடுதலை நாள் ([[ஈராக்]], ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1932) |
||
*தேசிய உருவாக்க நாள் ([[தென் கொரியா]]) |
|||
==மேற்கோள்கள்== |
|||
{{Reflist}} |
|||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
11:26, 2 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்
<< | அக்டோபர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXXIV |
அக்டோபர் 3 (October 3) கிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 52 – கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு உரோமர்களிடம் சரணடைந்தார். யூலியசு சீசரின் அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது.
- கிமு 42 – மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர்.
- 382 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கோத்துகளுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்து, அவர்களை பால்கன்களில் குடியேற்றினார்.
- 1392 – ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது சுல்தானாக முடி சூடினார்.
- 1739 – உருசிய-துருக்கிப் போர் (1736–1739) முடிவில் உருசியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
- 1789 – சியார்ச் வாசிங்டன் அந்த ஆண்டின் நன்றியறிதல் நாளை அறிவித்தார்.
- 1833 – இலங்கையில் மாவட்ட நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன.[1]
- 1863 – நவம்பர் மாதத்தின் கடைசி வியாழக்கிழமையை நன்றியறிதல் நாளாக அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் அறிவித்தார்.
- 1908 – பிராவ்தா செய்திப்பத்திரிகை லியோன் திரொட்ஸ்கியினாலும் அவரது சகாக்களினாலும் வியென்னாவில் வெளியிடப்பட்டது.
- 1912 – அமெரிக்கப் படைகள் நிக்கராகுவாவின் கிளர்ச்சியாளர்களை வென்றன.
- 1918 – மூன்றாம் போரிசு பல்கேரியாவின் மன்னனாக முடிசூடினான்.
- 1929 – செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் இணைக்கப்பட்டு அதற்கு யுகோசுலாவியா எனப் பெயரிடப்பட்டது.
- 1932 – ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1935 – இத்தாலி எதியோப்பியாவினுள் ஊடுருவியது. இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர் ஆரம்பமானது.
- 1942 – செருமனியில் இருந்து ஏ4-ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது 85 கிமீ உயரத்துக்கு சென்றது.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் கிரேக்கத்தில் லிஞ்சியாதெசு கிராமத்தில் 92 பொதுமக்களைக் கொன்றனர்.
- 1952 – ஐக்கிய இராச்சியம் வெற்றிகரமாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது.
- 1962 – சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி சீரா ஒன்பது மணி நேரத்தில் ஆறு தடவைகள் பூமியைச் சுற்றினார்.
- 1963 – ஒண்டுராசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு இராணுவ ஆட்சி ஆரம்பமானது.
- 1978 – பின்லாந்தில் வான்படை வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதைல் பயணம் செய்த அனைத்து 15 பேரும் உயிரிழந்தனர்.
- 1981 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.
- 1985 – அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.
- 1986 – டாஸ்க் என்ற மீக்கடத்து சுழற்சியலைவி கனடாவில் சாக் ரிவர் ஆய்வுகூடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1989 – பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1990 – செருமானிய மீளிணைவு: செருமானிய சனநாயகக் குடியரசு முடிவுக்கு வந்தது. கிழக்கும் மேற்கும் செருமனி என்ற பெயரில் இணைந்தன.
- 1993 – சோமாலியாவின் இராணுவத் தலைவர் முகம்மது பரா ஐடிடு என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.
- 2001 – வங்காளதேசத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் காலிதா சியாவின் வங்காளதேசக் தேசியக் கட்சி வெற்றி பெற்றது.
- 2007 – மன்னார் மாவட்டம், விளாத்திக்குளம், முள்ளிக்குளம் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை இராணுவத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.
- 2010 – 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் தில்லி நகரில் ஆரம்பமாயின.
- 2013 – இத்தாலியின் லம்பெதூசா தீவில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 134 பேர் உயிரிழந்தனர்.
- 2015 – ஆப்கானித்தானில் குண்டூசு மருத்துவமனை மீது வான் தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1846 – பிளத்தோன் போரெத்சுகி, உருசிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1907)
- 1849 – திமித்ரி துபியாகோ, உருசிய வானியலாளர் (இ. 1818)
- 1854 – எர்மேன் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (இ. 1920)
- 1917 – பீட்டர் கெனமன், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1997)
- 1919 – ஜேம்ஸ் எம். புக்கானன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 2013)
- 1930 – மார்வின் டி. கிரார்டோ, அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2015)
- 1932 – வி. பி. இராமன், தமிழக அரசியல்வாதி (இ. 1991)
- 1940 – முரு. சொ. நாச்சியப்பன், மலேசிய எழுத்தாளர்
- 1943 – குருசரண் தாஸ், இந்திய எழுத்தாளர்
- 1945 – சேடபட்டி இரா. முத்தையா, தமிழக அரசியல்வாதி
- 1954 – சத்யராஜ், தமிழ்த் திரைப்பட நடிகர்
- 1957 – இராபர்ட்டோ செவெதோ, உலக வணிக அமைப்பின் 6வது தலைவர்
- 1985 – அரோள் கரோலி, இந்திய இசையமைப்பாளர்
- 1988 – அலிசியா விகண்டேர், சுவீடிய நடிகை
இறப்புகள்
- 1226 – அசிசியின் பிரான்சிசு, இத்தாலியப் புனிதர் (பி. 1181)
- 1867 – எலியாஸ் ஓவே, தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1819)
- 1896 – வில்லியம் மோரிஸ், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1834)
- 1923 – கடம்பினி கங்கூலி, இந்திய மருத்துவர் (பி. 1861)
- 1932 – மேக்சு வுல்ஃப், செருமானிய வானியலாளர் (பி. 1863)
- 1954 – வேரா பெதரோவ்னா கசே, உருசிய வானியலாளர் (பி. 1899)
- 1962 – கந்தையா கனகரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1892)
- 1966 – ரோல்ப் மாக்சிமில்லன் சீவெர்ட், சுவீடிய இயற்பியலாளர் (பி. 1896)
- 1995 – ம. பொ. சிவஞானம், தமிழக எழுத்தாளர், அரசியல்வாதி (பி. 1906)
- 1999 – மாரி. அறவாழி, தமிழக எழுத்தாளர் (பி. 1935)
- 1999 – அக்கியோ மொறிட்டா, சப்பானியத் தொழிலதிபர் (பி. 1921)
- 2009 – எஸ். இராமச்சந்திரன், இலங்கையின் மலையக ஓவியர் (பி. 1942)
- 2011 – ஆ. கந்தையா, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1928)
- 2015 – ஏ. ஆர். எம். அப்துல் காதர், இலங்கை அரசியல்வாதி (பி. 1936)
சிறப்பு நாள்
- மீளிணைவு நாள் (செருமனி)
- விடுதலை நாள் (ஈராக், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1932)
- தேசிய உருவாக்க நாள் (தென் கொரியா)
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.